அடிமட்ட மாணவர்களை முடியுமான வரை உயர் நிலைக்குக்கொண்டு வரவேண்டும்

vvvv-300x224

(எஸ்.அஷ்ரப்கான்)

கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் அல்ஹாஜ்.எம்.ரீ.ஏ.நிசாம் அன்மையில் நிந்தவூர் அல்-மதீனா மகா வித்தியாலயத்திற்கு திடீர் விஜயமொன்றை மேற்கொண்டார்.

இவ்வருடம் மதீனா மகா வித்தியாலயத்திலிருந்து கல்விப் பொதுத் தராதரப்பத்திர (சாதாரண தரப்) பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களின் தகுதிகாண் பரீட்சையின் முடிவுகளை மாகாணக் கல்விப் பணிப்பாளர் எம்.ரீ.ஏ.நிசாமும், நிந்தவூர் கோட்டக் கல்விப் பணிப்பாளர் எஸ்.எல்.எம்.சலீமும் பார்வையிட்டனர்.

அடிமட்ட மாணவர்களை முடியுமானவரை உயர் நிலைக்குக்கொண்டு வருவதற்கான பல்வேறு ஆலோசனைகளும்,வழி காட்டல்களும் மாகாணக் கல்விப் பணிப்பாளரினால் க.பொ.த (சாத) மாணவர்களுக்கு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு எடுத்து கூறப்பட்டன.

Print Friendly
Be Sociable, Share!

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Heads up! You are attempting to upload an invalid image. If saved, this image will not display with your comment.