அனஸ் திக்ரிதி தனது கலாநிதிப் பட்டமளிப்பின் ராபிஆ அடையாளத்தை காட்டினார்

download

பொதுநலவாய மாநாட்டுக்காக இங்கிலாந்திலிருந்து இலங்கை வந்து சென்ற அனஸ் திக்ரிதி தனது கலாநிதிப் பட்டமளிப்பின் போது ராபிஆ அடையாளத்தைக் காட்டி எகிப்து மக்கள் போராட்டத்திற்கான தனது ஆதரவை தெரிவித்தார்.

இந்தப் புகைப்படத்தை தனது பேஸ்புக்கில் பகிர்ந்துள்ளார்.
எகிப்து மக்கள் போராட்டத்திற்கு தொடர்ந்து உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் ஆதரவு அதிகரித்து வருகிறது.

இதனை எதிர்கொள்ள முடியாக இராணுவம் தொடர்ந்தும் தனது அடாவடித்தனங்களை மேற்கொண்டு வருகிறது.

Print Friendly
Be Sociable, Share!

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Heads up! You are attempting to upload an invalid image. If saved, this image will not display with your comment.