மேல் மாகணசபை கலைக்கப்படும் – தினேஸ் குணவர்த்தன

5 (1)

(அஷ்ரப்.ஏ.சமத்)

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வெளிநாடு சென்று வந்ததும் உடனடியாக மேல்மாகணசபை கலைக்கப்படும். அப்போது கொழும்பு மாநகர சபை உறுப்பினர் எம்.எம். மன்சிலை மேல்மாகண சபைத் தேர்தலில்  போட்டியிடுவதற்கு ஜனாதிபதியுடன் நானும் பிரதியமைச்சர் பைசர் முஸ்தபாவும் வேண்டுகோள் விடுக்க உள்ளதாக அமைச்சர் தினேஸ் குணவர்த்தன  தெரிவித்தார்.

நேற்று (10) கிராண்பாஸ் 189, 186 ஆம் தோட்டங்களில் உள்ள பாதைகளுக்கு 20 இலட்சம் ருபா செலவில் செப்பணிட்டு திறந்து வைக்கும் வைபவத்திலேயே நீர்விநியோக வடிகாலமைப்பு அமைச்சர் திணேஸ் குணவர்த்தன தெரிவித்தார்.

இந் நிகழ்வில் பிரதியமைச்சா பைசர் முஸ்தபா மற்றும் திருமதி பிரேமச்சந்திர ஆகியோர் கலந்து கொண்டனர். இன்று கொழும்பு மாநகர சபை உறுப்பினர் தனது பிறந்த நாளை மக்களின் சேவைக்காக இத் திட்டத்தினை அமுல்படுத்தி திறந்து வைத்தார்.

1 (1)

2 (1)

3 (1)

4 (1)

5 (1)

Print Friendly
Be Sociable, Share!

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Heads up! You are attempting to upload an invalid image. If saved, this image will not display with your comment.