கல்முனை மாநகரில் டெங்கு ஒழிப்பு சிரமதானம்

IMG_3545

(அஸ்லம் எஸ்.மௌலானா)

கல்முனை மாநகர சபை மற்றும் கல்முனை பொலிஸ் நிலையம் என்பன இணைந்து கல்முனை நகரில் ஏற்பாடு செய்துள்ள டெங்கு ஒழிப்பு சிரமதானம் இன்று வெள்ளிக்கிழமை காலை தொடக்கம் நடைபெற்று வருகின்றது.

கல்முனை மாநகர முதல்வர் சட்டத்தரணி நிசாம் காரியப்பர், பொலிஸ் நிலையைப் பொறுப்பதிகாரி ஏ.டபிள்யூ.எம்.கபார், ஆணையாளர் ஜே.லியாகத் அலி ஆகியோர் இச்சிரமதானத்தை ஆரம்பித்து வைத்து- வழிநடாத்துகின்றனர்.

இன்று முழுநாள் இடம்பெறுகின்ற இச்சிரமதானப் பணிகளில் மாநகர சபை ஊழியர்களுடன் பொலிசார், விசேட அதிரடிப் படையினர், வர்த்தகர்கள் மற்றும் பொது மக்களும் பங்கேற்றுள்ளனர்.

IMG_3545

 

IMG_3577

IMG_3576

Print Friendly
Be Sociable, Share!

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Heads up! You are attempting to upload an invalid image. If saved, this image will not display with your comment.