கல்முனை மாநகர சபையின் வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிப்பு!

nizam

(அஸ்லம் எஸ்.மௌலானா)

கல்முனை மாநகர சபையின் 2014 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் இன்று திங்கட்கிழமை சமர்ப்பிக்கப்படவுள்ளது.

கல்முனை மாநகர சபா மண்டபத்தில் இன்று பிற்பகல் 2.30 மணிக்கு மாநகர முதல்வர் சட்டத்தரணி நிசாம் காரியப்பர் தலைமையில் நடைபெறவுள்ள விசேட அமர்விலேயே இவ்வரவு- செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படவிருக்கிறது

சட்டத்தரணி நிசாம் காரியப்பர் அவர்கள் முதல்வராகப் பதவியேற்று முதன்முறையாக சமர்ப்பிக்கப்படவுள்ள இவ்வரவு- செலவுத் திட்டம் கல்முனை மாநகர சபையின் எட்டாவது வரவு செலவுத் திட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.

Print Friendly
Be Sociable, Share!

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Heads up! You are attempting to upload an invalid image. If saved, this image will not display with your comment.