முஷாரப் மீதான தேச துரோக வழக்கு விசாரணை ஆரம்பம்

pk

தேசத் துரோகம் செய்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ள பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் மீதான வழக்கு இன்று (07) இஸ்லாமாபாத் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.

முஷாரப் அதிபராக இருந்த போது, கடந்த 2007ம் ஆண்டு, அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டது. இதனால் அவர் மீது, முன்னாள் ராணுவத்தினர் அமைப்பு சார்பில், தேசவிரோத குற்றம் சாட்டி, வழக்கு தொடரப்பட்டுள்ளது. மனுவில், அவசரநிலை பிரகடனத்திற்காக ராணுவத்தினரை தவறாக பயன்படுத்தியாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்த வழக்கு சம்பந்தமாக ஆஜராகாமல் முஷாரப் 4 முறை தப்பித்து வந்துள்ளார். தற்போது அவர் இதய நோய் சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவ சான்றிதழ் சமர்பிக்கப்பட்டுள்ளது.

Print Friendly
Be Sociable, Share!

Comments

comments

One Response to முஷாரப் மீதான தேச துரோக வழக்கு விசாரணை ஆரம்பம்

  1. Vote -1 Vote +1n.m.mohamed uvais
    says:

    At the ‘Invest in East’ Forum Organised by Ministry of Agriculture, fisheries, Tourism and Rural Development of EPC in collaboration with Ministry of Economic Development and the Ministry of Investment Promotion. The large turn out of foreign and local business community was an encouragement.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Heads up! You are attempting to upload an invalid image. If saved, this image will not display with your comment.