அல்ஜீரிய விமானத்தின் கருப்பு பெட்டிகள் கைப்பற்றப்பட்டுள்ளன

flight_recorder_0701_zpsa4cb87c1

ஆபிரிக்கா நாடான அல்ஜீரியாவின் பயணிகள் விமானம், பர்கினோ பாசோவின் தலைநகரான உகடகுவாவில் இருந்து கடந்த வியாழக்கிழமை காலை புறப்பட்டது.

அடுத்த 50வது நிமிடத்தில் மாலி நாட்டின் வான்வெளியில் பறந்தபோது கட்டுப்பாட்டு அறை உடனான தொடர்பை இழந்தது.

விமானத்தில் 110 பயணிகளும், 6 சிப்பந்திகளும் இருந்தனர். இந்த விமானம் மாலி நாட்டின் வடபகுதியில் அடர்ந்த காட்டுப் பகுதியில் விழுந்து நொறுங்கி கிடந்தது.

இங்கு பிரான்ஸ் ராணுவத்தின் தலைமையில் மீட்பு பணி நடக்கிறது. இடிபாடுகளில் இருந்து விமானத்தின் 2 கருப்பு பெட்டிகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. விமானத்தில் பயணம் செய்த யாரும் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை என்று பிரான்ஸ் அதிபர் சர்கோசி தெரிவித்துள்ளார்.

Print Friendly
Be Sociable, Share!

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Heads up! You are attempting to upload an invalid image. If saved, this image will not display with your comment.