காஸாவில் ஷஹீதாகியவர்களின் தொகை 1032ஆக உயர்வு

10485409_727966670606663_5011557010275978229_n

இஸ்ரேலின் காட்டுமிராண்டித்தனமான தாக்குதலால் கடந்த 24 மணித்தியாலங்களில் 132 ஷஹீதாகியுள்ளனர்.


12 மணிநேர தற்காலிக மனிதாபிமான போர் நிறுத்தம் முடிவுக்கு வந்ததும் இஸ்ரேலின் தாக்குதல் தீவிரமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

இதனால் காஸாவில் ஷஹீதாகியவர்களின் தொகை 1032 அதிகரித்துள்ளது. சுமார் 5,800 பேர் காயமடைந்துள்ளனர்.

Print Friendly
Be Sociable, Share!

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Heads up! You are attempting to upload an invalid image. If saved, this image will not display with your comment.