இலங்கை ஜூனியர் கிரிக்கெட் அணி வீரர்கள் சென்னையில் திருப்பி அனுப்பப்பட்டனர்

Sri_Lanka_Cricket_Logo

சென்னையில் விளையாடுவதற்காக நேற்றிரவு வந்த இலங்கை ஜூனியர் கிரிக்கெட் அணி வீரர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.

சென்னையில் 15 வயதுக்குட்பட்டவர்கள் விளையாடும் ‘ஜூனியர் கிரிக்கெட்’ போட்டிகள் இன்று முதல் வரும் 7ம் தேதி வரை நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த போட்டியில் பங்கேற்பதற்காக இலங்கையில் இருந்து 16 பேர் கொண்ட கிரிக்கெட் குழு நேற்றிரவு சென்னை வந்திருந்தது.

இந்நிலையில், பாதுகாப்பு காரணங்களை கருத்தில் கொண்டு ஜூனியர் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க வந்த குழுவினரை இன்று காலை இலங்கைக்கு திருப்பி அனுப்பி விட்டதாக சென்னை காவல்துறை உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Print Friendly
Be Sociable, Share!

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Heads up! You are attempting to upload an invalid image. If saved, this image will not display with your comment.