MY3 இன் கண்டி பொது கூட்டத்தில் மக்கள் வெள்ளம்

10426163_10152873968102270_5485931411023528570_n

எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஆதரித்து கண்டி நகரில் பொது கூட்டத்தில் மக்கள் வெள்ளம். நிரம்பியுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

கண்டி மத்திய சந்தைப் பகுதியில் தற்பொழுது கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இக்கூட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள், ஜனநாயகக் கட்சித் தலைவர், ஜாதிக ஹெல உறுமய பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.

1908208_10152874050692270_5453231577712147096_n

10359153_10152874038817270_7402413651393088318_n

10686672_10152873968602270_65522036006085747_n

 

Print Friendly
Be Sociable, Share!

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Heads up! You are attempting to upload an invalid image. If saved, this image will not display with your comment.