இரவு பத்து மணிக்கு முன்னர் முதலாவது தேர்தல் முடிவு

slelections2015

இன்று இடம்பெற்ற ஏழாவது ஜனாதிபதி தேர்தலுக்கான தேர்தல் முடிவுகள் இரவு பத்து மணி தொடக்கம் வெளியிட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தேர்தல் ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்

தபால் மூல வாக்குகள் எண்ணும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், இரவு பத்து மணி தொடக்கம் தம்மால் தபால் மூல வாக்களிப்பு முடிவுகளை வெளியிட முடியும் என தேர்தல் ஆணையகம் தெரிவித்துள்ளது.

எனினும் இன்று அளிக்கப்பட்ட வாக்குகள் தொடர்பாக முடிவுகள் வெளிவர நள்ளிரவாகலாம் என பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது.

Print Friendly
Be Sociable, Share!

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Heads up! You are attempting to upload an invalid image. If saved, this image will not display with your comment.