கல்முனை மாநகர சபை உட்பட கல்முனையின் பல்வேறு பகுதிகளிலும் சுனாமி ஞாபகார்த்த நிகழ்வுகள்

IMG_0454

2004ம்ஆண்டு ஏற்பட்ட சுனாமி பேரலையின் போது உயிர் நீத்தவர்களின் ஞாபகார்த்தமாக நேற்று  கல்முனை மாநகர சபையின் முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் அவர்களின் தலைமையில் கல்முனை மாநகர சபையில் ஊழியர்கள் அனைவரும் 2 நிமிட மௌன அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இடம்பெற்றதுடன், கல்முனையின் பல்வேறு பகுதிகளிலும் பல்வேறு சமய அனுஷ்டானங்களும் 
இடம்பெற்றன.

 

 

 

 

 

 

 

Print Friendly
Be Sociable, Share!

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>