மே 7 ஆம் திகதி பொதுவிடுமுறை தினமாக அரசாங்கம் பிரகடனப்படுத்தியுள்ளது.

May-Calendar-2012

மே 7 ஆம் திகதி திங்கட்கிழமையை பொது, வங்கி விடுமுறை தினமாக அரசாங்கம் பிரகடனப்படுத்தியுள்ளது.

வெசாக் விடுமுறைத்தினங்கள் மே 5 ஆம் திகதி சனிக்கிழமையும்  மே  6 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமையும் அமைவதால் 7 ஆம் திகதி திங்கட்கிழமையை பொது, வங்கி விடுமுறை தினமாக பிரகடனப்படுத்தியுள்ளதாக  பொதுநிர்வாக, உள்நாட்டு; அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.

Print Friendly
Be Sociable, Share!

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>