இலங்கையின் மிகப்பெரிய வர்த்தக கட்டடப் பணிகள் ஆரம்பம்

z_pi-Overseas-01

சிங்கப்பூரின் கட்டட நிபுணரான எஸ்பி (Tao) தாவோவின் நிறுவனத்தினால், இலங்கையில் பாரிய வர்த்தக மையம் இன்று வருட இறுதியில் தமது கட்டடப் பணிகளை ஆரம்பிக்கவுள்ளது.

“ஹெவ்லொக் சிட்டி” என்று அழைக்கப்படும் இந்த இரண்டு மாடிக்கட்டடங்களில் வர்த்தக மையங்கள் 560, 000 சதுரஅடி உயரத்தில் அமைக்கப்படவுள்ளன. இதனைத்தவிர, 750,000 சதுரஅடி உயரத்தில் இரட்டைக்கோபுர அலுவலக கட்டடங்களும் அமைக்கப்படவுள்ளன.

இந்த கட்டடப் பணிகளை 2012 ஆம் ஆண்டு மூன்றாவது காலாண்டு பகுதியில் ஆரம்பிப்பதற்கான அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது. இதில் 6 சில்லறை வர்த்தக மாடிகளும் 20 அலுவலக மாடிகளும் திரைப்பட மற்றும் சிற்றுண்டிசாலைகளும் அமைக்கப்படவுள்ளன.

இந்தக்கட்டடப் பணிகள் 2016 ஆம் ஆண்டு நிறைவுப்பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த கட்டடத்தில் அமையவுள்ள 225 வீடுகளில் 216 வீடுகள் ஏற்கனவே விற்பனை செய்யப்பட்டு விட்டன.

இந்த கட்டடத்தின் மூலம் சிங்கப்பூரின் டாவோ நிறுவனம், 2491 மில்லியன் ரூபாய்களை வருமானமாக எதிர்பார்க்கிறது.

Print Friendly
Be Sociable, Share!

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>