கிழக்கு முதலமைச்சர் – கல்முனை மேயர் சந்திப்பு

may1(8)

கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் மற்றும் கல்முனை மேயர் சிராஸ் மீராசாஹிப் ஆகியோருக்கிடையிலான  சந்திப்பொன்று கடந்த வாரம் முதலமைச்சர் செயலகத்தில் இடம்பெற்றது.

இதன்போது, மாநகர சபையில் நிலவும் ஆளணி பற்றாக்குறையை நிவர்த்தி மற்றும் கல்முனை சுற்றுவட்ட மணிக்கூட்டு கோபுரம் அமைப்பது தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

குறித்த கோரிக்கைகளை விரைவில் நிறைவு செய்து தருவதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் மேயர் சிராஸpடம் உறுதியளித்ததாக கல்முனை மேயரின் ஊடக பிரிவு தெரிவித்தது.

Print Friendly
Be Sociable, Share!

Comments

comments

One Response to கிழக்கு முதலமைச்சர் – கல்முனை மேயர் சந்திப்பு

  1. Vote -1 Vote +1sufsuf
    says:

    ஆளணி பற்றாக்குறை நிவர்த்தி பேச்சு நல்ல முயற்சி,ஆனால் சுற்று வட்ட மணிக்கூடு கோபுர அமைப்பு முயற்சி புரியவில்லை….? கல்முனை மாநகர தென் எல்லை “கேட் வே” போன்று ஆடை இன்றி (பெயர் இன்றி) நிர்வாணமாக விடப்படுமோ என்ற ஐயம்….? நெஞ்சை உறுத்துகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>