ஜப்பானில் உலகின் மிக உயரமான ஒலிபரப்புக் கோபுரம் திறக்கப்பட்டது..!(படங்கள் இணைப்பு)

london_tower_003

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் உலகின் மிக உயரமான ஒலிபரப்புக் கோபுரம் திறந்து வைக்கப்பட்டது.

Sky Tree என பெயரிடப்பட்டுள்ள இந்த கோபுரம் 634 மீற்றர் உயரமானதாகும். இக்கோபுரத்தின் 350 மீற்றர் உயரத்திலும், 450 மீற்றர் உயரத்திலும் அவதானிப்புக் கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

பாரிஸ் நகரில் உள்ள ஈபிள் கோபுரத்தை விட Sky Tree இருமடங்கு உயரமானதாகும், எனினும் துபாயில் உள்ள 828 மீற்றர் உயரமான புர்ஜ் கலிபா கட்டிடம் உலகின் மிக உயரமான கட்டிடம் என்ற பெருமையை தக்கவைத்துக் கொண்டுள்ளது.

Print Friendly

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>