கல்முனையைச்‌ சேர்ந்த முகம்மது ரியாஸ் விபத்தில் சிக்கி அகால மரணம்!

1212

கல்முனையை பிறப்பிடமாக கொன்‌‌டவரும் சாய்ந்தமருது பெஷன் ஹவுஸ் உரிமையாளரருமான முஹம்மது றியாஸ் (வயது 29) விபத்தில் சிக்கி அகால மரணமானார். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

கல்முனை-அக்கரைப்பற்று பிரதான வீதியில் அல்லி முல்லையில் இவ் விபத்து இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளில் பயணித்த இவர் சிறிய ரக லொரி ஒன்றுடன் மோதி படுகாயங்களுக்குள்ளன நிலையில் கல்முனை அஷ்ரப் ஞபகார்த்த வைத்திய சாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்க செல்லும் வழியிலேயே மரணமடைந்தள்ளதாக தெரியவருகிறது.

Print Friendly
Be Sociable, Share!

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>