சிறுவா் தினத்தை முன்னிட்டு AIMSயின் ஏற்பாட்டில் சிறுவா் தின கட்டுரை போட்டிகள்

அல்-பஹ்றியா

சர்வதேச சிறுவா் தினத்தை முன்னிட்டு மாணவர்களின் எழுத்தாற்றல் மற்றும் சிந்தனை திறனை ஊக்குவிக்கும் முகமாக AIMS அமைப்பின் கலை இலக்கிய பிரிவு ஏற்பாடு செய்திருந்த தரம் 6 மாணவர்களுக்கிடையிலான கதை மற்றும் கட்டுரை போட்டிகள் சர்வதேச சிறுவா் தினத்தன்று கல்முனை வலயத்திலுள்ள 6 பாடசாலைகளில் இடம்பெற்றது.

இப்போட்டிகள்

கல்முனை ஸாஹிறா தேசிய பாடசாலை , கல்முனை மஹ்மூத் மகளீா் கல்லூாரி , கமு அல்-ஹிலால் மகாவித்தியாலயம் , அல்-மிஸ்பாஹ் வித்தியாலயம் , அல் – பஹ்றியா வித்தியாலயம் , மல்ஹருல் ஷம்ஸ் வித்தியாலயம் ஆகியவற்றில் இடம்பெற்றது .

இத்தினத்தில் பல பாடசாலைகளில் சிறுவா் தின நிகழ்வுகளும் இடம்பெற்றவை குறிப்பிடத்தக்கது.

 

Print Friendly
Be Sociable, Share!

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>