ஈரானிலிருந்து இலங்கைக்கு மீண்டும் மசகு எண்ணெய் விநியோகம்

5-offshore-petroleum-reserves-1

ஈரானுக்கு எதிரான பொருளாதாரத் தடை தொடர்பாக இலங்கை நடந்துகொண்ட முறையையிட்டு அமெரிக்கா திருப்தி தெரிவித்துள்ளது.

இலங்கை, ஈரானிடமிருந்து மசகு எண்ணெய்யை இறக்குமதி செய்வதற்கு அமெரிக்கா தற்காலிகமாக சம்மதித்துள்ளதென இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபன அதிகாரியான சில்வா தெரிவித்துள்ளார்.

இலங்கை, ஈரானிடமிருந்து மசகு எண்ணெய் இறக்குமதி செய்வதற்கு விதிக்கப்பட்ட தடையை தளர்த்தும் நோக்கில் தானும் வெளிவிவகார அமைச்சு அதிகாரிகளும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள பிரதிநிதியான அலிஸனுடன் வாஷிங்டனில் பேசியதாகவும் அவர் கூறினார்.

Print Friendly
Be Sociable, Share!

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>