இன மத நல்லினக்கத்தினை குழப்புவதற்கு முயற்சி

Untitled-1

இன்று இடம்பெற இருக்கும் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான அரை இறுதி போட்டியினை பயன்படுத்தி சில நாசகார சக்திகள் இலங்கையில் ஒற்றுமையாக வாழ்ந்தது வரும் சிங்கள முஸ்லிம் சகோதரர்களிடையே பிளவினை ஏற்படுத்த முயற்சிகள் மேற்கொண்டு வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

முஸ்லிம்கள் போன்று நாடகமாடி பாகிஸ்தான் அணிக்கு ஆதரவாகவும் இலங்கை அணிக்கு எதிராகவும் கோசங்களை எழுப்பியும் தமது நடவடிக்கை மூலமும் சிங்கள சகோதரர்கள் மத்தியில் முஸ்லிம்கள் பற்றிய வெறுப்பையும் காட்புனற்சியையும் ஏற்படுத்த தயாராகி வருவதாகவும் மேலும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கை வாழ் முஸ்லிம்கள் மிகக் கவனமாக நடந்து கொள்ள வேண்டிய தருணமாக இது பார்க்கப்படுகின்றது, எந்த நாட்டுக்கும் ஆதரவளிப்பது எமது உரிமை இருந்த போதிலும் நாம் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் முழு முஸ்லிம் சமூகமும் பதில் சொல்ல வேண்டிய சூழ்நிலையில் நாம் இருந்து கொண்டிருக்கின்றோம்.

அகவே எமது சக முஸ்லிம் சகோதரர்களின் நன்மை கருதி நாம் மிகக்கன்னியமாக நடந்து கொள்ள வேண்டும். அத்துடன் எமது முன்னோர்களை போன்றிள்ளவிடிலும் எம்மால் முடிந்த அளவில் எமது தேசப்பற்றை வெளிப்படுத்துவோம்.

Print Friendly
Be Sociable, Share!

Comments

comments

One Response to இன மத நல்லினக்கத்தினை குழப்புவதற்கு முயற்சி

  1. Vote -1 Vote +1Loree
    says:

    I do not even know how I ended up here, but I thought this post was great. I do not know who you are but certainly you’re going to a famous blogger if you are not already ;) Cheers!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>