நீதிக்கும் சமாதானத்துக்குமான முன்னணியின் ஏற்பாட்டில் திவிநெகுமே பற்றிய கலந்துரையாடல்

002

-ஷபீக் ஹுஸைன்-

அனைத்து மாகாண சபைகளின் ஒப்புதலையும் பெற்றுள்ள திவிநெகும சட்ட மூலம் நாட்டுக்கும் சிறுபான்மை சமூகத்திற்கும் எத்தகைய சமூக, பொருளாதார ரீதியான சாதக பாதகங்களை உள்ளடக்கியுள்ளது என்பது குறித்த விழிப்புணர்வுக் கலந்துரையாடலொன்று நீதிக்கும் சமாதானத்துக்குமான முன்னணியின் (எப்.ஜே.பி) ஏற்பாட்டில் (2012.10.04 வியாழக்கிழமை)நேற்று மாலை இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் தலைமையகமான தாருல் ஈமான் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

எப்.ஜே.பியின் தலைவர் அஷ்ஷெய்க் நஜா(இஸ்லாஹி)யின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கல்முனை மாநகர சபை பிரதி மேயரும் சட்டத்தரணியுமான நிசாம் காரியப்பர் ஊடகவியலாளர்கள் புத்தி ஜீவிகள் முக்கியஸ்தர்கள் ஆகியோருடன் கலந்துரையாடுவதைப் படத்தில் காணலாம்.

Print Friendly
Be Sociable, Share!

Comments

comments

One Response to நீதிக்கும் சமாதானத்துக்குமான முன்னணியின் ஏற்பாட்டில் திவிநெகுமே பற்றிய கலந்துரையாடல்

  1. Vote -1 Vote +1arsad
    says:

    கண்கெட்ட பின் சூரியனை ஏதோ சொல்லுவார்கள் அது போன்றுதான் இருக்கின்றது,ரஊப் ஹக்கீமின் உறவினரான நஜாவும் ரஊப் ஹக்கீமின் நம்பிக்கைக்குரியவராகிய நிசாம் காரியப்பரும் இணைந்து முஸ்லிம் சமுகத்தின் தலையில் ரஊப் ஹக்கீமால் அரைக்கப்பட்ட மிளகாய் மேல் இவர்கள் இருவரும் மிளகு போட்டு அரைக்கிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>