கல்முனை ஸாஹிறாவின் ஆசிரியா் தின நிகழ்வுகள்

teachers day in zahira college kalmunai

கல்முனை ஸாஹிறா தேசியக் கல்லூரியின் ஆசிரியர் தின நிகழ்வுகள் 2012.10.09ம் திகதி செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது. இந்நிகழ்வுகளுக்கு பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட வீதி அபிவிருத்திகளுக்கு பொறுப்பான பொறியியலாளர் M.றிஸ்வி கலந்துகொண்டார்.

ஏனைய அதிதிகளாக பாடசாலை அபிவிருத்திக் குழுவின் செயலாளர் றிஷாத் ஷெரீப், பாடசாலையின் பழைய மாணவர்கள், பாடசாலை அதிபர், ஆசிரியர்களும் கலந்துகொண்டனர். இந்நிகழ்வின்போது ஆசிரியர்களுக்கான பல போட்டி நிகழ்ச்சிகள் நடைபெற்றதுடன் M.S.காரியப்பர் கூட்ட மண்டபத்திலும் பல கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றது.

 

Print Friendly
Be Sociable, Share!

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>