புலமைப் பரிசில் பரீட்சையில் கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியில் முதலாம் நிலை சித்தி!

88

(அஸ்லம்.எஸ்.மௌலானா)

கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி மாணவி பாத்திமா ஷைரின் தரம்-5 புலமைப் பரிசில் பரீட்சையில் 165 புள்ளிகளைப் பெற்று அக்கல்லூரியில் முதலாம் நிலையில் சித்தியடைந்துள்ளார்.

தரம்-4 வரை சர்வதேச பாடசாலை ஒன்றில் ஆங்கில மொழி மூலம் கல்வி கற்று வந்த இம்மாணவி கல்வியிலும் புறக்கிருத்திய செயற்பாடுகளிலும் மிகவும் திறமை காட்டி வந்ததுடன் குறுகிய காலத்தினுள் தமிழ் மொழியில் கற்று தரம்-5 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்துள்ளார்.

இவர் கல்முனை கடற்கரைப் பள்ளி வீதியை சேர்ந்த இனாமுல்லாஹ் சக்காப் மௌலானா- மஜ்மலா அப்துல் கனி மௌலவி தம்பதியரின் புதல்வி என்பது குறிப்பிடத்தக்கது.

Print Friendly
Be Sociable, Share!

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>