சாய்ந்தமருது அல்-ஜலால் வித்தியாலயத்தில் கல்விக்கண்காட்சி

al-jalal

(எஸ்.அஷ்ரப்கான்)

சாய்ந்தமருது கோட்டத்திற்குட்பட்ட கமு அல்-ஜலால் வித்தியாலயத்திற்கு அட்டாளைச்சேனை கல்விக்கல்லுரியிலிருந்து 1 வருட பயிற்சிக்காக வந்த கட்டுறு பயிலுனரான விளையாட்டு ஆசிரியர் எம்.வி.எம். சப்றாஸின் ஏற்பாட்டில் கலை கல்விக்கண்காட்சி  பாடசாலையில் இடம்பெற்றது.

இந்த கண்காட்சி நிகழ்வை  சாய்ந்தமருது கோட்டக்கல்விப் பணிப்பாளர் அல்-ஹாஜ். ஐ.எல்.ஏ. றஹீம் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு திறந்து ஆரம்பித்துவைத்து பார்வையிட்டார்.

அட்டாளைச்சேனை கல்விக்கல்லுரி கட்டுறு பயிலுனரான விளையாட்டு ஆசிரியர் எம்.வி.எம். சப்றாஸின் தனிப்பட்ட முயற்சியினால் கலைப்பொருட்கள், உலக நாடுகளின் கொடிகள், வரலாற்று அதிசயச் சின்னங்கள், புராதன கால பாவனைப் பொருட்கள் உள்ளடங்கலாக பல்வேறு துறைசார் ஆக்கங்களும் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது.

 சாய்ந்தமருது கோட்டத்தின் றியாழுள் ஜன்னா வித்தியாலயம் உட்பட பல பாடசாலை மாணவர்கள் இக்கண்காட்சியைக்காண வருகை தந்தனர்.

இந்த கண்காட்சி நிகழ்வில் பிரதி அதிபர் எம்.சம்சுதீன் மற்றும் பாடசலை ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.

Print Friendly
Be Sociable, Share!

Comments

comments

2 Responses to சாய்ந்தமருது அல்-ஜலால் வித்தியாலயத்தில் கல்விக்கண்காட்சி

  1. Vote -1 Vote +1sujah
    says:

    well done

  2. Vote -1 Vote +1aslam sujah
    says:

    well done.appreciatable

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>