சாய்ந்தமருது அம்மார் பிரிண்டர்ஸ் உரிமையாளர் ரகீப் ரயில் விபத்தில் மரணம்!

163334_477155422349337_1432371412_n

சாய்ந்தமருது அம்மார் பிரிண்டர்ஸ் உரிமையாளர் ரகீப் குருநாகல் பிரதேசத்தைச் சேர்ந்த பொல்கஹவெல எனும் இடத்தில் ரயில் கடவைக்கு அருகில் மரணமடைந்துள்ளார். (ரயிலில் மோதுண்டு மரணமடைந்தற்கான காயங்கள் எதுவுமே இல்லை) கை மட்டும் உடைபட்டு உள்ளது.

நேற்று  இரவு (15.01.2013) இடம்பெற்றுள்ள இச்சம்பவம் தொடர்பான மரண அறிக்கையை நாளை அறியத்தருவதாக டாக்டர் நளீம் அவர்கள் அறிவித்துள்ளார்கள்

அன்னாரது சடலம் தற்போது பொல்கஹவெல வைத்திய சாலையின் பிரேத அறையில் வைக்கப் பட்டு உள்ளது. காரில் தமது நன்பர் சகிதம் கொழும்பில் இருந்து கல்முனை (சாய்ந்தமருது )நோக்கி பயணித்துக் கொண்டிருந்த சமையம் இவர் காரில் இருந்து இறங்கி ரயில் கடவையை கடக்க முற்பட்ட போது அதே நேரம் (தொலை பேசி அழைப்போடும் உறவாடிக் கொண்டு சென்ற சமயம் )இந்த விபத்து இடம்பெற்றதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

தகவல் -கலைமகள் ஹிதாயா ரிஸ்வி

Print Friendly
Be Sociable, Share!

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>