நாளை பரீட்சைகள் திணைக்களத்திக்கு முன் ஆர்பாட்டம்

நாளை பரீட்சைகள் திணைக்களத்திக்கு முன் ஆர்பாட்டம்

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை ௨௦௧௨ இன் பெறுபேறுகளை மீளாய்வு செய்து வெளியிடுமாறு வலியுறுத்தி இலங்கை  பரீட்சைகள் திணைக்களத்துக்கு முன்பாக ஆர்பாட்டமொன்று மேற்கொள்ளப்படவுள்ளது என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன .

யாழ் பல்கலைகழகத்தில் டாக்டர் அப்துல் கலாம் மாணவர்களை சந்திப்பு ! (பட இணைப்பு )

யாழ் பல்கலைகழகத்தில் டாக்டர் அப்துல் கலாம் மாணவர்களை சந்திப்பு

யாழ் பல்கலைகழகத்தில் டாக்டர் அப்துல் கலாம் மாணவர்களை சந்ந்திததுடன் செம்மொழியான தமிழ் மொழியில் உரையாற்றினார்.     (  பட இணைப்பு )

தகவல் பரிமாற்ற இணையதளம் மெகா அப்லோடை அமெரிக்கா மூடியது

mega-upload-270x170

வாஷிங்டன்:இணையதள உலகில் மிகப்பெரிய தகவல் பரிமாற்ற இணையதளங்களில் ஒன்றான மெகா அப்லோடை அமெரிக்க அதிகாரிகள் மூடியுள்ளனர்.

லிபியாவில் ஷரீஅத் சட்டத்தை அமுல்படுத்தக்கோரி பிரம்மாண்ட பேரணிகள்

Libyan-Islamists-rally-to-demand-sharia-based-law-270x170

திரிபோலி:எதிர்கால லிபியா அரசியல் சட்டத்தின் அடிப்படை இஸ்லாமிய சட்டமாக இருக்கவேண்டும் என கோரி லிபியாவில் பிரம்மாண்ட பேரணிகள் நடைபெற்றன. தலைநகரான திரிபோலி, ஸபா மற்றும் கிழக்கு நகரமான பெங்காசியிலும் பேரணிகள் நடைபெற்றன.

இணையதளங்களை கட்டுப்படுத்தும் சட்டம்: அமெரிக்கா வாபஸ்

imagesCA68DPPC-259x170

வாஷிங்டன்:ஆன்லைன் துறையில் பதிப்புரிமை சட்டத்தை மீறுவதை தடுப்பதற்கு சட்டம் இயற்றும் முயற்சியை அமெரிக்க காங்கிரஸ் வாபஸ் பெற்றுள்ளது. சட்டத்திற்கு எதிராக இணையதள பயனீட்டாளர்களும், நிறுவனங்களும் நடத்திய எதிர்ப்பு பிரச்சாரத்தை தொடர்ந்து அமெரிக்க காங்கிரஸ் இச்சட்டத்தை இயற்றுவதை காலவரையற்று ஒத்திவைத்துள்ளது.

எகிப்து:அதிக இடங்களை கைப்பற்றிய இஃவானுல் முஸ்லிமீன் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

The-Freedom-and-Justice-Party

கெய்ரோ:ஹுஸ்னி முபாரக்கின் ஏகாதிபத்திய ஆட்சி ஜனநாயக புரட்சியின் மூலம் தூக்கியெறியப்பட்ட பிறகு எகிப்து பாராளுமன்றத்திற்கு நடந்த முதல் தேர்தலில் முஸ்லிம் சகோதரத்துவ இயக்கத்தின்(இஃவானுல் முஸ்லிமீன்) அரசியல் கட்சியான ஃப்ரீடம் அண்ட் ஜஸ்டிஸ் பார்டி 47 சதவீத இடங்களை கைப்பற்றியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தீவிர சிந்தனைக் கொண்ட ஸலஃபிகளின் அந்நூர் கட்சி இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.

டெஸ்ட் வீரர்களின் புதிய தரவரிசைப் பட்டியல் வெளியீடு !

icc

டெஸ்ட் வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கட் கவுன்சில் வெளியிட்டுள்ளது.

அபிவிருத்தி அரசியலையே மேற்கொள்ள வேண்டும்: மு.காவிடம் அப்துல் கலாம்!

IMG_6023

(றிப்தி அலி)

அபிவிருத்தி அரசியலையே இலங்கையில் மேற்கொள்ள வேண்டும் என உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இந்திய முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் தெரிவித்தார்.

மருதமுனை அல்மனார் மத்திய கல்லூரிநூற்றாண்டு விழா!

5(573)

மருதமுனை அல்மனார் மத்திய கல்லூரி எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் கொண்டாடவிருக்கும் பாடசாலையின் நூற்றாண்டு விழா தொடர்பாக ஊடகவியலாளர்களுக்கு விளக்கம் அளிக்கும் அமர்வு நேற்று பாடசாலையின் மண்டபத்தில் இடம்பெற்றது.

சமாதானத்தைக் கட்டியெழுப்புவதே சிறிலங்காவுக்கான பயணத்தின் நோக்கம்!- அப்துல் கலாம்

Dr‑APJ‑Abdul‑Kalam

சமாதானத்தைக் கட்டியெழுப்புவதே எனது சிறிலங்காவுக்கான பயணத்தின் நோக்கமென, இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் கூறியுள்ளார்

ஈரானை இஸ்ரேல் தாக்கினால் உலகம் முழுவதும் போர் ஏற்படும்: சர்கோசி

iran nuclior

ஈரானை இஸ்ரேல் தாக்கினால் உலகம் முழுவதும் போர் ஏற்படும் என்று பிரான்ஸ் ஜனாதிபதி நிக்கோலஸ் சர்கோசி எச்சரிக்கை விடுத்துள்ளார். 

இலங்கையின் சுதந்திர தினத்தை தமிழகத்திலும் கொண்டாட ஏற்பாடு??

SriLanka_Flag

தமிழக வரலாற்றிலேயே இல்லாத அளவு, இதுவரை சென்னையில் உள்ள இலங்கை துணைத் தூதரகத்தைத் தாண்டி தமிழகத்தில் எங்குமே கொண்டாடப்படாத இலங்கையின் சுதந்திர தின விழாவை, முதல் முறையாக சென்னையில் நடத்த  ஏற்பாடு செய்து வருகின்றனராம்.

பிரிட்டனில் ஷரியா சட்ட நீதிமுறை

sharia-law-muslims-UK

பிரிட்டனில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் குடும்பத் தகறாறுகள், பணக் கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் வியாபாரப் பிரச்சனைகளுடன் தொடர்புடைய வழக்குகளின்போது ஷரியா கவுன்சில்களூடாக தீர்வு பெற்றுக் கொள்கிறார்கள்.

‘வடக்கு கிழக்கு காணி சுற்றறிக்கை வாபஸ்’:சுமந்திரன்

east

வடக்கு கிழக்கு பிரதேசங்களில் உள்ள காணிகளை நிர்வகிப்பதற்காக இராணுவ அதிகாரிகள் கொண்ட குழுக்களை நியமிப்பதற்கு ஏதுவாக வெளியிடப்பட்ட சுற்றறிக்கையை இலங்கை அரசாங்கம் மீளப்பெற்றுக் கொண்டுள்ளது.

ஈரானில் நிலநடுக்கம் 200 பேர் படுகாயம்: தொலை தொடர்ப்பு துண்டிப்பு

earthquake

டெக்ரான்: ஈரானின் வடகிழக்குப் பகுதியில் ஏற்பட்ட நில நடுகத்தில் பெரும்பாலான கட்டடங்கள் நொறுங்கியுள்ளன. 200க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஈரான் நாட்டின் வடகிழக்கு பகுதியில் உள்ள நெய்ஷாபார் என்ற இடத்தில் வெள்ளிக்கிழமை மாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 5.5 ஆக பதிவானது. நிலநடுக்கத்திற்கு அப்பகுதியில் உள்ள வீடுகள் இடிந்து விழுந்தன.

கடலில் கவிழ்ந்த சொகுசு கப்பல் நகருவதால் மீட்பு பணி நிறுத்தம்

rescue-efforts-suspended-as-co

இத்தாலியை சேர்ந்த கோஸ்டா கான்கார்டியா என்ற சொகுசு கப்பல் அங்குள்ள தீவு அருகில் பாறையில் மோதி கவிழ்ந்தது. இந்த விபத்தில் 11 பேர் உயிர் இழந்தனர். மேலும் 20 பேரை காணவில்லை. மீட்பு பணியில் தீயணைப்பு படையினர் ஈடுபட்டு வந்தார்கள்.

இந்நிலையில் கடலில் ஒரு பக்கமாக கவிழ்ந்து கிடக்கும் கப்பல் திடீரென்று நகர தொடங்கியது. இதனால் தீயணைப்பு படையினர் மீட்பு பணியை கைவிட்டனர்.

இலங்கை வெற்றி!

Sri Lanka's captain and batsman Tillakar

தென்னாபிரிக்காவிற்கு எதிரான நான்காவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

கிம்பர்ளி நகரில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 299 ஓட்டங்களைப் பெற்றது.

சாய்ந்தமருது மாவட்ட வைத்தியசாலையில் சிறுவர் விடுதி!

Untitled-1 copy

சாய்ந்தமருது மாவட்ட வைத்தியசாலையின் நவீன மயப்படுத்தப்பட்ட சிறுவர் விடுதி, மற்றும் புனரமைப்பு செய்யப்பட்ட வெளிநோயாளர் பிரிவு(OPD) ஆகியவற்றின் திறப்பு விழா நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.

கல்வியை விற்க கல்விச்சாலைகள் ஒன்றும் வியாபாரக் கூடம் அல்ல-கலாம்

abdhul kalaam

கல்வி ஒருநாளும் வியாபாரப் பொருளாக இருக்க முடியாது என்று குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாம் தெரிவித்துள்ளார் கல்வியை விற்க கல்விச்சாலைகள் ஒன்றும் வியாபாரக் கூடமும் அல்ல என்றும் அவர் கூறியுள்ளார்.