ஆசியாவின் மிகப் பெரிய மீன்பிடித்துறைமுகம் ஜனாதிபதி திறந்துவைத்தார்

DickowitaHarbour

BBC: கொழும்பிலிருந்து வடக்காக 10 கிலோமீட்டர் தொலைவில் மிகப்பெரியதான திக்கோவிட்ட மீன்பிடித் துறைமுகத்தை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ நேற்று வெள்ளிக்கிழமை திறந்துவைத்தார்.

அல்ஜீரிய பணயக் கைதிகள் மீட்பு: இரண்டாம் கட்டம்

101025-N-4420S-243

அல்ஜீரியாவில் ஆயுததாரிகளினால் பிடிக்கப்பட்டுள்ள பணயக் கைதிகளை மீட்கும் இரண்டாம் கட்ட நடவடிக்கையினை இன்று வெள்ளிக்கிழமை மேற்கொள்ளப்பட்டிருந்தது. எனினும்  30 வெளிநாட்டு பணயக் கைதிகள் தம்வசம் இருப்பதாக ஆயுததாரிகள் தெரிவிக்கின்றனர்.

பாடசாலைகளில் பிள்ளைகளை பற்றி அறிவதன் முக்கியத்துவம்

school students

எஸ்.எல்.மன்சூர் (கல்விமாணி)

இலங்கையின் புதிய கல்விச் சீர்திருத்தமானது கடந்த 1998ல் ஆரம்பமாகி 1999ல் நாடுமுழுவதும் அமுலுக்கு வந்தது. ஆரம்பகல்விச் சீர்திருத்தத்திற்கமைய புதிய நடைமுறைகளும் கொள்கைகளும் ஆரம்பமாகின.

கொழும்பு முஸ்லிம்களின் கல்வித் தரத்தை உயர்த்த வேண்டும்: அமைச்சர் பௌசி

12

(அஷ்ரப்.ஏ.சமத்)

கொழும்பு ஹமீட் அல் ஹூசைனியா தேசிய பாடசாலையில் பற்சிகிச்சை நிலையமொன்றையும், முதலாம் ஆண்டு மாணவர்களை சேர்த்துக்கொள்ளும் நிகழ்வு கல்லூரி அதிபர் எம். ஜே மன்சூர் தலைமையில் நடைபெற்றது.

கவிதை நூல் வெளியீடு

NewBookRelease

 (அஷ்ரப்.ஏ.சமத்)

பாணந்துறை வைத்தியசாலை பொறுப்பதிகாரி கல்முனையூர் டாக்டர் அசாத் எம் ஹணிபா எழுதிய ‘ஆத்மாவின் புண் ‘ என்ற கவிதை நூல் வெளியீட்டு விழா எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (20) காலை 09.30 மணிக்கு வெள்ளவத்தை மெரைன் கிராண்ட மண்டபத்தில் வெளியீட்டு வைக்கப்படும்.

ஆழ்ந்த உறக்கம் அவசியம்

deep sleep

 மனிதனின் இயந்திர வாழ்க்கையில் வேலைபலு மற்றும் மனழுத்தம் காரணமாக சரியாக தூங்க முடியாமல் தவிக்கின்றனர். சரியான தூக்கம் இல்லாவிட்டால் பலவிதமான உடல் நலக்கோளாறுகள் மற்றும் ஆரோக்கிய பிரச்சினைகளை எதிர்க்கொள்ள வேண்டியிருக்கும்.

மட்டக்களப்பு ஹர்த்தாலுக்கு எதிர்ப்பு

no harthal

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை மற்றும் கிரான் ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளிலுள்ள தமிழ் கிராமங்கள் சிலவற்றை  கோறளைப்பற்று மத்தி மற்றும் ஓட்டமாவடி ஆகிய

இன்டர்நெட் சாதனங்களால் பாதிப்படையும் சூழல்

internet

ஜெர்மனி நிறுவனம் ஒன்று தகவல் தொழில் நுட்ப சாதனங்கள் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டுள்ளது. உலகின் பல செயல்பாடுகளுக்கு இன்டர்நெட் இணைப்பு அடிப்படைக் கட்டமைப்பாக மாறிவிட்டன.

தொடரும் சிரிய வன்முறைகள் : பலியாவோர் எண்ணிக்கை அதிகம்

siriya crisi

சிரியாவின் ஹோம்ஸ் நகரில் 100-க்கும் அதிகமான அப்பாவிகளை ராணுவத்தினர் கொடூரமான முறையில் படுகொலை செய்திருப்பதாக மனித உரிமை அமைப்புகள் கூறியுள்ளன.

கல்முனையில் கரையொதுங்கிய சடலம்

body

கல்முனை விகாரைக்கு அருகிலுள்ள கடற்கரையில் பெண்ணொருவரின் சடலம் இன்று வெள்ளிக் கிழமை கரையொதுங்கியதாக கல்முனைப் பொலிஸார் பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.

நாட்டில் குளிர்காலநிலை

nuwara eliya

நாட்டின் பல பாகங்களில் குளிரான காலநிலை காணப்படுவதாக வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. மத்திய மாகாணத்தில் மிகவும் அதிகமாக இது அவதானிக்கப்பட்டுள்ளதாகவும் அந்நிலையம் தெரிவிக்கின்றது.

மட்டக்களப்பில் ஹர்த்தால்

baticola

மட்டக்களப்பு மாவட்டத்தில் பாரம்பரிய தமிழர்களின் எல்லை கிராமங்களான வாகனேரி, புணானை பகுதிகளை ஒட்டமாவடி பிரதேச செயலகத்துடன் இணைத்து தமிழர் காணிகளை கபளிகரம் செய்யும் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று மட்டக்களப்பு-ஆரையம்பதி பிரதேசத்தில் ஹர்த்தாலும் கடையடைப்பும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அல்ஜீரியாவில் பணயக் கைதிகள் தடுத்துவைப்பு

Amenas gas field

பிரான்ஸின் மாலி போராளிகளுக்கு எதிரான தாக்குதலுக்கு அல்ஜீரியா ஒத்துழைப்பு வழங்கக்கூடாது என்று கூறி ஆயுததாரிகளால் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு பிரஜைகள் பணயக் கைதிகளாக பிடிக்கப்பட்டுள்ளனர்.

கல்முனை நகர அபிவிருத்தி கலந்துரையாடல்

kalmunai_municipal

கல்முனை முஸ்லிம் பிரதேச செயலக ஏற்பாட்டில் கல்முனை நகரின் அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் இன்று வியாழக்கிழமை கல்முனை முஸ்லிம் பிரதேச செயலக பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

கிழக்கு மாகாண ஆசிரியர் இடமாற்றம் நிறுத்தம்

NIZAM

கிழக்கு மாகாண கல்வி வலயங்களில் ஆசிரியர் இடமாற்ற சபையின் தீர்மானமின்றி மேற்கொள்ளப்பட்ட சகல ஆசிரியர் இடமாற்றங்களையும் உடனடியாக ரத்துச் செய்யுமாறு மாகாணக் கல்வித் திணைக்களம் சகல வலயக் கல்விப் பணிப்பாளர்களையும் கேட் டுள்ளது.

இலங்கை தேசிய பாதுகாப்பு ஊடக நிலைய வலையமைப்பு மீது ஷைபர் தாக்குதல்

sri-lanka-national-security-hacked

இலங்கை தேசிய பாதுகாப்பு ஊடக நிலைய வலையமைப்பு மீது ஷைபர் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளதாக அதன் பொதுப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

மஹ்மூத் மகளிர் கல்லூரியில் தொடர்ந்தும் அதிபர் நியமன இழுபறி

mlck

சட்டச் சிக்கல்களை ஏற்படுத்தி தகைமைமிக்க ஒருவர் கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரிக்கு அதிபராக நியமிக்கப்படுவதற்கு பாடசாலைச் சமூகம் தடையாக இருப்பது அப்பாடசாலையின் கல்வி நிலையை வீழ்ச்சியடையச் செய்யும் என்று இலங்கை இஸ்லாமிய சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.

ஊடக சுதந்திர தரவரிசையில் 163ஆவது இடத்தில் இலங்கை!

media-freedom

(TM)

ஊடக சுதந்திரம் நிலவும் நாடுகளின் தரவரிசையில் இலங்கை 163 ஆவது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது. ஊடகவியலாளர்களுக்கான எல்லையற்ற அமைப்பு  2011 – 2012 ஆம் ஆண்டினை அடிப்படையாகக் வைத்து மேற்கொண்ட தரவரிசைக்கமைவாகவே இலங்கை மேற்படி இடத்தினைப் பெற்றுள்ளது.

விஞ்ஞான உலகத்தில் கடன் அட்டையின் பங்கு

credit-cards

வளர்ந்து வரும் விஞ்ஞான உலகத்தில் கடன் அட்டையின் பங்கு மகத்தானது. இருக்கும் இடத்தில இருந்து கொண்டு பொருட்களை வாங்க மிக முக்கிய பங்காற்றுகிறது.