அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவா? ரோம்னியா? தலையெழுத்தை தீர்மானிக்கும் தேர்தல்

obama

அமெரிக்காவில் இன்று ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், நேற்று தீவிரமாக பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வந்தது.

நற்பிட்டிமுனையில் மாடுகள் பல திடீர் இறப்பு

np

(ஏ.ஆர்.பைறூஸ்கான்)

கல்முனை மாநகர சபைக்குட்பட்ட நற்பிட்டிமுனைக் கிராமத்தின் அஸ்ரப் மைதானத்தில் மேய்ந்து கொண்டிருந்த கறவைப் பசுக்கள் 05 திடீரென மயக்கமுற்ற நிலையில் தரையில் வீழ்ந்து இறந்த சம்பவமொன்று இன்று காலை(2012.11.05) இடம்பெற்றுள்ளது.

கல்முனை ஸாஹிராவில் தலைமைத்துவ பயிற்சி முகாம்

zck-leader

கண்ணியமிக்க சமுதாயத்தை அடையாளப்படுத்துவதற்கான அமையத்தினால் (AIMS) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒரு நாள் தலைமைத்துவ பயிற்சி முகாம் 2012.11.01 ம் திகதி, கல்முனை ஸாஹிராவில் வெற்றிகரமாக நடைபெற்றது.

முன்னாள் எம்.பி. ஏ.பி.ஏ.அஸீஸ் காலமானார்

azeez

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.பி.ஏ.அஸீஸ் தனது 58 வயதில் இன்று காலை மாரடைப்பால்  காலமானார்.

காத்தான்குடி நகரசபை பிரதி முதல்வரின் கத்தார் விஜயம்

கத்தார் நாட்டில் தொழில்புரியும் நம்மவர்களுடனான சந்திப்பில் உரையாற்றும்போது

(எம்.எச். முஹம்மத் அஸாஹிம்)

அண்மையில் தனிப்பட்ட விஜயமொன்றை மேற்கொண்டு கத்தார் சென்றுள்ள காத்தான்குடி நகரசபை பிரதித் முதல்வர் கௌரவ அல்ஹாஜ் MIM. ஜெஸீம் J.P அவர்கள் கடந்த ஹஜ்ஜுப்பெருநாள் தினத்தன்றும்

சமூகமதிப்பீட்டுக்கான அமைப்பு ஊடகவியலாளர் பர்ஹானுக்கு பிரியாவிடை நிகழ்வு

557

(இல்மி  அஹமட்)

ஈதுல் அழ்ஹா ஹஜ்ஜூப் பெருநாள் அன்று இளம் ஊடகவியலாளர் எம்.எப்.எம்.பர்ஹான் அவர் தொழில் வாய்ப்பின் நிமித்தம் வெளிநாட்டுக்கு பயணமாவதனால் சமூக மதிப்பிட்டுக்கான அமைப்பு அவருக்கு பிரியாவிடை நிகழ்வொன்றினை நடாத்தியது.

அரசாங்கம் எரிபொருளின் விலையை அதிகரிக்கும் சாத்தியம் – சஜித்

sajith

ஹெஜிங் கொடுக்கல் – வாங்கல் மூலம் ஏற்பட்ட நட்டத்தை ஈடுசெய்ய அரசாங்கம் எரிபொருட்களின் விலையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கும் என எதிர்க் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

கல்முனையில் நடமாடும் சேவை

kmm-001

(எஸ்.அஷ்ரப்கான் )

தேசத்திற்கு மகுடம் 2013 வேலைத்திட்டத்தின் கீழ் கல்முனை, கல்முனை தமிழ் பிரதேச செயலகங்களின் ஏற்பாட்டில் நடமாடும் சேவை கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலையில் இன்று (02) வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.

இஸ்லாமிய பெண் எழுத்தாளர் மரியம் ஜமீலா வபாத்

maryam jameelah

சர்வதேச அளவில் பிரபல இஸ்லாமிய பெண் எழுத்தாளர் மரியம் ஜமீலா கடந்த ஒக்டோபர் மாதம் 31 ஆம் திகதி புதன் கிழமை பாகிஸ்தானில் வபாத்தாகியுள்ளார் . இவர் உலகிற்கு பல நூல்களை வழங்கியுள்ளதுடன் . இஸ்லாமிய அழைப்பு பணியிலும் தன்னை முழுமையாக அர்பணித்தவர்.

நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு காது செவிடாகும்: ஆய்வில் தகவல்

ear-check

நீரிழிவு நோயால் பாதிப்பட்டிருப்பவர்களுக்கு காது செவிடாகும் வாய்ப்பு அதிகம் உள்ளது என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கடுமையான பொருளாதார நெருக்கடியை நோக்கி அமெரிக்கா!

am

ஒரு லட்சம் கோடி டாலர் கடனாளியான அமெரிக்கா, விரைவாக துயரத்தை நோக்கி பயணிப்பதாக 1992 மற்றும் 1996-ஆம் ஆண்டுகளில் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்ட ரோஸ் பெரோ எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மு.கா.வின் இரு எம்.பிக்களுக்கு பிரதி அமைச்சர் பதவி? ஹக்கீமுக்கு பொறுப்பு வாய்ந்த அமைச்சு!

Hakeem-Basheer

(செயிட் ஆஷிப்)

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவருக்கு விரைவில் பிரதி அமைச்சர் பதவி வழங்கப்படலாம் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

சீனி இறக்குமதியை நிறுத்த அரசாங்கம் தீர்மானம்

suger

அடுத்து  வரும் ஏழு வருடங்களை இலக்காகக் கொண்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ள செயற்றிட்டமொன்றின் கீழ் சீனி இறக்குமதியை முற்றாகவே நிறுத்த இலங்கை அரசு தீர்மானித்துள்ளது. இதன் மூலம்  இலங்கையை சீனி உற்பத்தியில் தன்னிறைவடையச் செய்யமுடியும் என்று கருதப்படுகிறது.

சவூதியில் திருமண வீட்டில் மின்சாரம் தாக்கி 27 பேர் பலி

arabia

சவுதி அரேபியாவின் கிழக்கு மாகாணத்தில் அல்ஹஸா – தம்மாம் நகரங்களுக்கு இடையே அமைந்துள்ள  அப்கைக் – அயின்தார்  கிராமத்தில்  செவ்வாய்கிழமை அன்று மாலை ஒரு  திருமண நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது.

இலங்கையில் உள்ள பண்பலை வானொலி அலைவரிசைகள் அனைத்தும் மாற்றமடைகின்றன

fm

இலங்கையிலுள்ள அனைத்து பண்பலை வானொலி சேவைகளின் அலைவரிசைகளும் நாளைய தினம் முதல் மாற்றமடையவுள்ளன.

கல்முனை ஸாஹிராவின் பழைய மாணவர் சங்க புதிய நிர்வாகத் தெரிவு

zck-oba

இன்று (2012.10.29ம் திகதி) காலை 9.30 மணியளவில் ஆரம்பமான கல்முனை ஸாஹிராவின் பழைய மாணவர் ஒன்றுகூடல் கல்லூரி அதிபர் யு.ஆதம்பாவா தலைமையில் பாடசாலையின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

எச்சரிக்கை! சூறாவளி குறித்து விழிப்புடன் இருங்கள்

1212

வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள அதிதாழமுக்கமானது மேலும் தீவிரமடைந்து பலம் குறைந்த சூறாவளியாக உருவாகி இன்று இரவு வடபகுதி ஊடாக நகருமென வானிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது.

அமெரிக்காவை எதிர்த்தால் அவமானபடுத்துவதா? தனது கருத்தில் மாற்றம் இல்லை: இம்ரான் கான்

27IN_IMRANKHAN_1250063f

தூது: பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரரும், அந்நாட்டு அரசியல் கட்சி தலைவருமான இம்ரான் கான், நியூயோர்க் செல்லும் விமானத்திலிருந்து வெளியேற்றப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

VOK NEWS வாசகர்கள் அனைவருக்கும் ஹஜ்ஜுப்பெருநாள் நல்வாழ்த்துக்கள்

vok hajj

இறைத் தூதர்களான இப்றாஹிம் (அலை), அவரது மனைவி ஹாஜரா (அலை), இவர்களது மகனான இஸ்மாயில் (அலை) ஆகியோரின் தியாகத்தையும், அர்ப்பணிப்பையும், உறுதியையும் முஸ்லிம்களுக்கு நினைவுபடுத்தும் நாளாகும்.