தலிபான், அல்கைதா தடை இலங்கை முஸ்லிம்களை பாதிக்கும் : இலங்கை முஸ்லிம் கவுன்ஸில்

mcs

தலிபான் மற்றும் அல்கைதா அமைப்புக்களை தடை செய்வது என இலங்கை அரசாங்கம் எடுத்துள்ள முடிவை தம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது என்று இலங்கை முஸ்லிம் கவுன்ஸிலின் செய்தியாளர் சந்திப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் சனத்தொகையில் 30 வீதமானவர்கள் உடற் பருமனால் பாதிக்கப்பட்டுள்ளனர்

fast food

இலங்கையின் சனத்தொகையில் 30 வீதமானவர்கள் உடற் பருமனால் பாதிக்கப்பட்டுள்ளமை ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது.

புதிய அதிநவீன போர் விமானம் : ஈரானின் சொந்த தயாரிப்பு

001122-F-1718K-001

ஈரான் ஒரு சர்ச்சைக்குரிய நாடாக திகழ்கிறது. அங்கு சர்வதேச விதிமுறைகளுக்கு மாறாக அணு ஆயுதங்கள் தயாரிப்பதாகவும், நீண்ட தூரம் சென்று தாக்க கூடிய ஏவுகணைகளை தயாரிப்பதாகவும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் குற்றம் சாட்டி வருகின்றன. 

கல்வி வழிகாட்டல் கருத்தரங்கு : கல்முனை ஜம்இய்யாக் கிளை

images

2012 ல் க.பொ.த உயர்தர பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கான கல்வி வழிகாட்டல் கருத்தரங்கொன்றினை கல்முனை ஜம்இய்யாக் கிளை ஏற்பாடு செய்துள்ளது.

ஒலுவில் கடலில் தத்தளித்த 138 வெளிநாட்டவர்களின் உயிரை காப்பாற்றிய கடற்படை

oluvil

கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த வெளிநாட்டு பிரஜைகள் 138 பேர் இலங்கை கடற்படையினரால் காப்பாற்றப்பட்டுள்ளனர். 

கல்முனை ஸாஹிறாக் கல்லூரியில் மருத்துவ, பொறியியல் பீடத்திற்கு தெரிவுசெய்யப்பட்ட மாணவர்கள் (படங்கள் இணைப்பு)

Arzan

புற்று நோய் முற்றுவதை தள்ளி போடமுடியும் : இங்கிலாந்து புற்றுநோய் ஆராய்ச்சி அமைப்பு

Prostate Cancer Slide

இங்கிலாந்து புற்றுநோய் ஆராய்ச்சி அமைப்பின் ஆராய்ச்சியாளர்கள் குழு புற்றுநோய் குறித்து ஆய்வு செய்தனர். புற்றுநோய் கட்டிகளின் மரபணுவை கண்டறிந்து அவற்றிற்குரிய மருந்தினை தருவதன் மூலம் புற்று நோய் முற்றுவதை தள்ளி போடமுடியும் என கண்டறிந்துள்ளனர்.

முஸ்லிம் சமூகத்துக்குப் பெருமை சேர்த்த பெண்கள்

lawcollegestudents

(இர்பான் இக்பால்)

கல்வித்துறையில் முஸ்லிம் பெண்களின் பங்கெடுப்பானது இலங்கை போன்ற நாடுகளில் மிகவும் அரிதான விடயமாகவே இருக்கிறது. அவ்வப்போது சமூகத்தில் காணப்படும் முன்னேற்றங்களும் காலத்தின் கோலத்தால் பாதிக்கப்பட்டு, முஸ்லிம் பெண்களுக்கு எப்போதுமே சவாலான விடயமாகவே இருந்து கொண்டு வந்திருக்கிறது.

சுதந்திர தின வாழ்த்துச் செய்தி : அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை

acju-logo

எமது தாயகம் ஸ்ரீ லங்கா சுதந்திரமடைந்து 65 ஆண்டுகளை தாண்டியுள்ள இச்சந்தர்ப்பத்தில் இவ்வாழ்த்துச் செய்தியை வெளியிடுவதில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா மகிழ்ச்சியடைகிறது.

பேச்சுவார்த்தையில் உடன்பாடு வெளியாகிறது விஸ்வரூபம்

vis

விஸ்வரூபம் திரைப்பட பிரச்சினைக்கு சுமூகத் தீர்வு எட்டப்பட்டது. சுமூகத் தீர்வு எட்டப்பட்டதைத் தொடர்ந்து தடையை நீக்குவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

அமெரிக்காவின் கொள்கைகளை முஸ்லிம்களிடம் விளக்குவதில் நாம் தோல்வியடைந்துவிட்டோம்: ஹிலாரி கிளிண்டன்

hillary

ஐக்கிய அமெரிக்கக் குடியரசின் கொள்கைகளை முஸ்லிம் சமூகத்திடம் வெற்றிகரமாக விளக்கும் அமெரிக்க அரசின் திட்டம் தோல்வியடைந்துவிட்டது என்று பதவி விலகும் முன்னால் அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ஹிலாரி கிளிண்டன் தெரிவித்துள்ளார்.

இலங்கை போக்குவரத்து சபைக்கு நாளாந்தம் 10 சதவீதம் நஷ்டம்; குமார வெல்கம

traffic

திறமைவாய்ந்த நிர்வாகி இல்லாது இலங்கை போக்குவரத்து சபையில் லஞ்ச, ஊழல் மோசடிகளை தடுக்க முடியாதென போக்குவரத்து அமைச்சர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.

ட்விட்டர் தளத்தில் 2.5 லட்சம் பேரின் தகவல்கள் திருட்டு!

Twitter-Account-Hacked-Twitter-Bird

 சமூக வலைதளங்களில் ஒன்றான ட்விட்டருக்கு நேற்று பெரும் அதிர்ச்சியான நாளாக இருந்தது!

இனவாதத்துக்கு எதிராக கொழும்பில் துண்டுப்பிரசுரம் விநியோகம்

540690_505493272835518_633940004_n

இலங்கையில் தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்களிடையேயான உறவுகளை சீர்குலைக்க சில சக்திகள் முன்னின்று செயற்படுவதாகவும் இனவாதத்தை தூண்டும் அவ்வாறான சக்திகளை இனங்கண்டு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியும் கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.

கறிவேப்பிலையி‌ன் மருத்துவ குணங்கள்

images (3)

கறிவேப்பிலை சாப்பிடுவதால் :

நீரிழிவு நோயாளிகள் காலையில் 10 கறிவேப்பிலையையு‌ம், மாலையில் 10 இலையையும் பறித்த உடனேயே

அமைதிக்கான நோபல் பரிசுக்கு மலாலா பெயர் பரிந்துரை

video-swatclassdismissed-articleLarge

மலாலா யூசுப்சாய் 2013-ம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார். 15 வயதே ஆன பாகிஸ்தானின் பள்ளி மாணவியான மலாலா தனது சமூக வலைத்தளத்தில் பெண்கல்விக்கு ஆதரவாக குரல் கொடுத்தார்.

துருக்கியில் அமெரிக்க தூதரகம் மீது தற்கொலைப்படை தாக்குதல்: 2 பேர் பலி

Untitled-2

துருக்கி தலைநகர் அங்காராவில் அமெரிக்க தூதரகம் உள்ளது. இந்த தூதரக வாசலில் இன்று தற்கொலைப் படை தாக்குதல் நடத்தப்பட்டது.

கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரிக்கு புதிய அதிபர் நியமனம்

images (2)

கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரிக்கு புதிய அதிபராக இன்று எம்.எச் நவாஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

பாகிஸ்தான் பலுசிஸ்தான் பகுதியில் குண்டுகள் துளைத்த நிலையில் 7 பேர் உடல் கிடந்தன

21-pakistan-map-300

பாகிஸ்தானில் பலுசிஸ்தான் மாகாண தலைநகர் குவெட்டா அருகே 3 பேரின் உடல்கள் குண்டு துளைத்தபடி கிடந்தன. இவர்களின் கை, கால்கள் கயிற்றினால் கட்டப்பட்டிருந்தது. எனவே இந்த 3 பேரையும் சில நாட்களுக்கு முன்பே சுட்டு கொன்றிருக்கலாம் என போலீஸ் அதிகாரிகள் சந்தேகிக்கிறார்கள்.