சாதாரணதர பரீட்சையில் மாற்றம் – கல்வியமைச்சு தீர்மானம்

கல்விப் பொதுத்தராதரப்பத்திர சாதாரணதரத்தில் 1977 ஆம் ஆண்டு கல்வித்திட்ட முறைப்படி ஐந்து பிரிவுகளாக, அமுல்ப்படுத்தவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. கணிதம், விஞ்ஞானம், கலை, வர்த்தகம், தொழில்நுட்பம் ஆகிய ஐந்து துறைகளாக மாற்றம் கொண்டு வரப்படவுள்ளது.

தனி அலகின் தலைநகர் கல்முனையே: ஹசன் அலி

தனி அலகின் தலைநகர் கல்முனையே. சவால்களுக்கு மத்தியிலும் முஸ்லிம் காங்கிரஸ் அதனை வென்றெடுக்கும் என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் பொது செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஹசன் அலி தெரிவித்துள்ளார்.

ஸஹிரியன் 90 ” என்ற பெயரில் கல்முனை ஸாஹிராவில் பெருநாள் ஒன்று கூடல்

நோன்பு பெருநாளை முன்னிட்டு கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரியில் 1990 ஆம் ஆண்டு க.பொ.த.சாதாரணதர வகுப்பில் கல்விபயின்று எமது நாட்டிலும் வெளிநாடுகளிலும் பல உயர்பதவிகளை வகிக்கும் வகுப்பு நண்பர்கள் ஒன்றிணைந்து ” ஷஹிரியன் 90 ” என்ற பெயரில்
குடும்ப ஒன்றுகூடல் ஒன்றினை கடந்த சனிக்கிழமை ஒழுங்கு செய்திருந்தனர்.

சுனாமி முன்னெச்சரிக்கை கோபுரங்களை பரீட்சித்துப் பார்க்கும் நடவடிக்கை நாளை

நாடு முழுவதிலுமுள்ள 52 சுனாமி முன்னெச்சரிக்கை கோபுரங்களும் நாளை 6ம் திகதி செவ்வாய்க் கிழமை காலை 9.00 மணி முதல் மாலை 4.00 வரை பரீட்சித்துப் பார்க்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலைய ஊடகப் பேச்சாளர் பிரதீப் கொடிப்பிலி எமது கலசம்.கொம் இற்கு வழங்கிய விசேட செவ்வியின் போது குறிப்பிட்டார்.

மனித நேயமுள்ள ஆட்சியினை ஏற்படுத்த என்னாலான சகல முயற்சியினையும் மேற்கொள்வேன்.சட்டத்தரணி நிஸாம் காரியப்பர்

கல்முனை மாநகரசபையின் ஆட்சியினை மீண்டும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கைப்பற்றி மேயராக தெரிவு செய்யப்படும் போது மனித நேயமுள்ள ஆட்சியனை ஏற்படுத்த என்னாலான சகல முயற்சியினையும் மேற்கொள்வேன்.இவ்வாறு கல்முனை மாநகர சபையின் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முதன்மை வேட்பாளராக போட்டியிடும் சட்டத்தரணி நிஸாம் காரியப்பர் தெரிவித்தார்.

சட்டத்தரணி நிஸாம் காரியப்பர் கல்முனை பிரதேச ஊடகவியாளர்களின் முன் தனது கருத்தினை தெரிவிக்கையில்,

ஸாஹிறா தேசிய கல்லூரியில் 1990ஆம் ஆண்டில் கல்வி கற்றவர்கள் 21 வருடங்களுக்குப்பின் தமது குடும்பங்களோடு ஒன்று சேர்ந்து சந்திக்கும் நிகழ்வு

 

பரஸ்பர நல்லுறவை வளர்க்கும் நோக்கோடு புனித நோன்புப் பெருநாளை முன்னிட்டு கல்முனை ஸாஹிறா தேசிய கல்லூரியில் 1990ஆம் ஆண்டில் கல்விப் பொதுத்தராதர சாதாரண தரத்தில் கல்வி கற்றவர்கள் 21 வருடங்களுக்குப்பின் தமது குடும்பங்களோடு ஒன்று சேர்ந்து சந்திக்கும் நிகழ்வு இன்று நடைபெறவுள்ளது.

லிபியா: கதாபியின் மனைவி, மக்கள் அல்ஜிரியாவில்! கதாபி எங்கே?

லிபிய அதிபர் முஅம்மர் கதாபியின் மனைவி, இரு மகன்கள், ஒரு மகள் ஆகியோர் இன்று (திங்கள்கிழமை) அல்ஜீரியா வந்தடைந்துள்ளதாக அல்ஜீரியாவின் வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளத

“கதாபியின் மனைவி ஸஃபியா, அவரின் மகள் ஆயிஷா, மகன்கள் ஹன்னிபால், முஹம்மத், அவர்களின் குழந்தைகள் ஆகியோர் அல்ஜீரியாவுக்குள் காலை 8.45 மணிக்கு (0745 GMT) நுழைந்தார்கள்.

தபால் மூல வாக்கெடுப்பு எதிர்வரும் 29ம், 30ம் திகதிகளில்

மீதமுள்ள 23 உள்ளூராட்சி சபைகளுக்குமான தபால் மூல வாக்கெடுப்பு செப்டெம்பர் 29 மற்றும் 30ம் திகதிகளில் இடம்பெறவுள்ளதாக தேர்தல்கள் செயலகம் அறிவித்துள்ளது.

மீதமுள்ள 23 உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் ஒக்டோபர் 8ம் திகதி இடம்பெறும் என முன்னரே அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Eid Mubarak Add

Eid Mubarak Nasheed

அனைவருக்கும் ஈதுல் பித்ர் நேன்பு பெருநாள் வாழ்த்துக்கள்

Welcome to Voice of Kalmunai 24×7

underconstruction

This Site is Under Construction…..

Hello world

Hello world

Hello world. This my website!

Hello world. This my website!

Hello world!

This is my first website.

Hello world!

This is my first website.