கண்களினால் இயக்கலாம் கணனியை

Tobii-Rex

வளர்ந்துவரும் தொழில்நுட்ப துறையில் தற்போது கண்ணசைவின் மூலம் கணனிகளை இயக்கக்கூடிய புத்தம் புதிய சாதனம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சிரிய கிளர்ச்சி உக்கிரம் : பல்கலைக்கழகத்திற்கு தாக்குதல்

siriya

வட சிரியாவின் அலெப்போவில் அமைந்துள்ள பல்கலைக்கழகம் தாக்கப்பட்டதை அடுத்து சுமார் 80 பேர் வரை கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தலைமைத்துவ பயிற்சி இரண்டாம் கட்டம் இன்று ஆரம்பம்

trainig camp

உயர் கல்வியமைச்சு மற்றும் பாதுகாப்பு அமைச்சு இணைந்து நடைமுறைப்படுத்திவரும் பல்கலைக்கழக மாணவர்களுக்கான தலைமைத்துவப் பயிற்சியின் இரண்டாம் கட்டம் இன்று புதன் கிழமை ஆரம்பிக்கப்படுகிறது. 

தரம் 5 புலமைப்பரிசிலினை அடிப்படையாகக் கொண்டு தமிழ் பாடசாலைகளின் வெட்டுப்புள்ளிகள்

grade-5-exam-results

கடந்த வருடம் இடம்பெற்ற ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றிய தமிழ் மொழி மூல மாணவர்களுக்கான வெட்டுப்புள்ளியை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது. 

பாககிஸ்தான் அரசாங்கத்திற்கு எதிராக புரட்சி வெடித்துள்ளது பாராளுமன்றம் முற்றுகை

APTOPIX Pakistan US Prophet Film

பாகிஸ்தான் அரசாங்கம் பதவி விலகக் கோரி மதகுரு தாகீர் உல் காத்ரி ஆதரவாளர்கள் நடத்திய நாடாளுமன்ற முற்றுகைப் போராட்டம் பெரும் வன்முறையாக உருவெடுத்தது. பாகிஸ்தானின் மதகுருவான தாகீர் உல் காத்ரி கனடாவில் வசித்து வந்தார்.

சாய்ந்தமருது அம்மார் பிரிண்டர்ஸ் உரிமையாளர் ரகீப் ரயில் விபத்தில் மரணம்!

163334_477155422349337_1432371412_n

சாய்ந்தமருது அம்மார் பிரிண்டர்ஸ் உரிமையாளர் ரகீப் குருநாகல் பிரதேசத்தைச் சேர்ந்த பொல்கஹவெல எனும் இடத்தில் ரயில் கடவைக்கு அருகில் மரணமடைந்துள்ளார். (ரயிலில் மோதுண்டு மரணமடைந்தற்கான காயங்கள் எதுவுமே இல்லை) கை மட்டும் உடைபட்டு உள்ளது.

நான் குற்றமற்றவள் : ஷிராணி பண்டாரநாயக்க!

srilanka_cj_shirani_bandaranayake_

தான் குற்றமற்றவர் எனவும் தனது குடும்பத்தின் பாதுகாப்பு இன்று கேள்விக்குரியாகியுள்ளது என்றும் இது மக்களின் கைகளிலேயே உள்ளது எனவும் முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க தெரிவித்தார்.

ஹலால் தொடர்பான ஊடகவியாளர் மாநாடு

halal conference

(அஷ்ரப்.ஏ.சமத்)

இலங்கையில் சுப்பர் மார்க்கட்டில் உள்ள பன்றி இறைச்சியைக் கொண்ட கொள்கலனிலும் ‘ஹலால்’ எனக் குறிப்பிட்டிருந்தது.

உள்ளுராட்சி நிறுவனங்களின் தலைவர்களுக்கு பயிற்சிக் கருத்தரங்கு

bangladesh

(அஸ்ரப்.ஏ.சமத்)

பங்களாதேசின் 19 உள்ளுராட்சி நிறுவனங்களின் தலைவர்களுக்கு இலங்கையில் உள்ள உள்ளுராட்சி பயிற்சி நிலையத்தில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகின்றது.

இஸ்லாஹிய்யாவின் பட்டமளிப்பு விழா வெற்றிகாரமாக நிறைவடைந்தது

convacation islahiyya

(ஸஜாத் முஹம்மத்)  

மாதம்பை இஸ்லாஹிய்யா அரபுக் கல்லூரியின் நான்காவது பட்டமளிப்பு விழா இஸ்லாஹிய்யா மாநாட்டு மண்டபத்தில் நேற்று காலை 10.00 மணிக்கு உத்தியோக பூர்வமாக ஆரம்பமானது.

சட்டக் கல்லூரி மாணவர் பதிவு மேலும் ஒருவாரகாலத்திற்கு ஒத்திவைப்பு

Law Collge Sri Lanka

இலங்கை சட்டக் கல்லூரியின் 2013ஆம் ஆண்டுக்கான புதிய மாணவர் பதிவு கடந்த வாரம் இடம்பெறவிருந்த நிலையில் எதிர்ப்பு ஆர்பாட்டம் ஒன்றின் காரணமாக அது ஒருவாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது. தற்போது மேலும் ஒருவாரத்திற்கு பதிவு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக சட்டக் கல்லூரி அதிபர் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானிய பிரதமரை கைதுசெய்ய நீதிமன்றம் உத்தரவு

Prime Minister Raja Pervez Ashraf

ஊழல் வழக்கொன்றில் தொடர்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டு பாகிஸ்தானிய பிரதமரினை கைதுசெய்ய பாகிஸ்தானிய உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

IMEI இலக்கத்தினை அடையாளம் காண்பதற்கான புதிய நடைமுறை

mobile-devices

கையடக்கத் தொலைபேசிகளின் IMEI இலக்கத்தினை கண்டறிவதற்காக பரவலாக்கப்பட்ட ஒரு புதிய நடைமுறையினை அறிமுகம் செய்யவுள்ளதாக தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் பொதுப் பணிப்பாளர் கருத்து தெரிவித்துள்ளார்.

வயது ஒரு தடையில்லை

Anita Crook

முதிய வயதிலும் ஒருவர் தொழில் முனைவோர் மற்றும் கண்டுபிடிப்பாளர் ஆகலாம் என்று நிருபித்து உள்ளார் அறுபத்து ஆறு வயதில் அனிதா குரூக்  ( Anita Crook).

தலைமைத்துவ பயிற்சிநெறி இரண்டாம் கட்டம் நாளை ஆரம்பம்

leadership-training

பல்கலைக்கழக நுழைவு மாணவர்களுக்கான தலைமைத்துவ பயிற்சிநெறியின் இரண்டாம் கட்டம் நாளை புதன்கிழமை ஆரம்பமாகவுள்ளதாக உயர்கல்வி அமைச்சு செய்தி வெளியிட்டுள்ளது.

புதிய பிரதம நீதியரசராக மொஹான் பீரிஸ்

Mohan-Peiris

புதிய பிரதம நீதியரசராக முன்னாள் சட்டமா அதிபரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான மொஹான் பீரிஸ் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார். 

பிக்குகளுக்கு ஹலால் மாநாடு

Bangladeshi Buddhist monks demonstrate in Chittagong, Bangladesh, Sunday, Sept. 30, 2012 after Muslims torched Buddhist temples in southern Bangladesh.

பிக்குகளுக்கு ஹலால் தொடர்பில் தெளிவுபடுத்தும் விஷேட மாநாடொன்று நாளையதினம் மாளிகாவத்தை இஸ்லாமிய நிலையத்தில் நடைபெறவுள்ளது.

சவூதி பாராளுமன்றத்துக்கு 30 பெண்கள் தெரிவு

OT 141450 FRAN SAUDI 59

சவூதி அரேபியாவின் பாராளுமன்றமான சூரா கவுன்சிலுக்கு முதன் முறையாக 30 பெண்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 150 பேர் கொண்ட குறித்த சபையின் அடுத்த 4 வருட பதவிக்காலத்துக்கே இவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பூமி சுருங்கி வருகிறது – நாசா

earth

 நாசா விண்வெளி மையத்தால் வடிவமைக்கப்பட்ட லேண்ட்சாட் 5 என்ற விண்கலம், கடந்த 1984ஆம் ஆண்டு விண்ணில் ஏவப்பட்டது. கடந்த 29 ஆண்டுகளாக இயங்கி வரும் இந்த விண்கலம், பூமியை 1 லட்சத்து 50 ஆயிரம் முறை சுற்றி வந்துள்ளது.