பிரதான செய்திகள்

இந்தோனேசிய சுரங்க விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21 ஆக உயர்வு

und

இந்தோனேசியாவில் ஏற்பட்ட சுரங்க விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது.

13 வது சீர்திருத்தத்தின் படியே வடக்கு தேர்தல்

anura-priyadarshana-yapa

வடக்கு மாகாண சபை தேர்தல் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 13 வது அரசியலமைப்பு திருத்தத்திற்கு அமையவே இடம்பெறும் என்ற அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்துள்ளார்.

சாய்ந்தமருது நூலக திறப்பு விழாவிற்கு கிழக்கு முதல்வர் திடீர் தடை!

najeeb-01

கல்முனை மாநகர சபையினால் சாய்ந்தமருது கடற்கரைப் பகுதியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள நூலகத்திற்கு மாநகர மேயர் சிராஸ் மீராசாஹிபின் தந்தையின் பெயர் சூட்டப்பட்டப்பட்டு திறப்பு விழா செய்யப்படவுள்ள நிகழ்வை உடனடியாக தடை செய்யுமாறு கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத் உத்தரவிட்டுள்ளார். 

இம்ரான் கான் நாளை வீடு திரும்புகிறார்

27IN_IMRANKHAN_1250063f

பாகிஸ்தானில் தெஹ்ரிக் – இ – இன்சாப் கட்சியின் தலைவர் இம்ரான் கான் பூரண குணமடைந்துவிட்டதை அடுத்து, நாளை அவர் வீடு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அரசாங்கத்தை ஸ்திரமற்ற நிலைக்கு உள்ளாக்குவது எமது நோக்கமல்ல – ஹக்கீம்

Sri-Lankan-Minister-of-Justice-Rauff-Hakeem-speaks-during-a-press-conference-in-Colombo-on-April-30-2012-PHOTO-AFP

அரசாங்கத்தை ஸ்திரமற்ற நிலைக்கு உள்ளாக்குவது தமது நோக்கமல்ல என நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர்களுக்கு இலவச போக்குவரத்து ‘பாஸ்’! கிழக்கு மாகாண சபையில் பிரேரனை.

aariff

(எம்.எம்.ஏ.ஸமட்)

கிழக்கு மாகாணத்தைச் சார்ந்த ஊடகவியலாளர்களுக்கு இலவச பொதுப் போக்குவரத்துக்கான ‘பாஸ்’ வழங்கும் நடைமுறையை அமுல்படுத்தக் கோரும் தனிநபர் பிரேரனையொன்றை

எதிர்கட்சிகளின் தொழிற்சங்க போராட்டம் ஆயத்தம்

protest

அதிகரிக்கப்பட்ட மின்சார கட்டணத்தை தளர்த்தக் கோரி எதிர் கட்சிகளின் தொழில் சங்கங்கள் ஒன்றிணைந்து முன்னெடுக்கவுள்ள அடையாள பணிப்புறக்கணிப்பு தொழில் சங்க போராட்டங்களுக்கான ஆயத்தங்கள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்முனை கிறீன் பீல்ட் பூங்காவின் அபிவிருத்தி வேலைகள் ஆரம்பித்து வைக்கப்பட்டது

kmc

(ஹாசிப் யாஸீன்)

கல்முனை புதிய நகர அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் கல்முனை கிறீன் பீல்ட் வீட்டுத்திட்டத்தில்

பணிநிறுத்த போராட்டத்திற்கு அரசாங்கம் அச்சம் – எதிர் கட்சி தலைவர்

ranil

நாளை இடம்பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பணிநிறுத்த போராட்டத்திற்கு அரசாங்கம் பயங்கொண்டுள்ளதாக எதிர் கட்சி தலைவர் ரணில் விக்ரம சிங்க தெரிவித்துள்ளார்.

கல்முனையின் விளையாட்டுத்துறைக்கு இடப்படும் அடித்தளமாக மேயர் கிண்ண சுற்றுப் போட்டி அமையும்!

kmc-001

(தாஜ்)

கல்முனை கிரிக்கெட் சம்மேளனத்துடன் மாநகர சபை கலை கலாச்சாரக் குழு இணைந்து நடாத்துகின்ற கல்முனை மேயர் கிண்ணம்-2013 சுற்றுப்போட்டி எதிர்வரும் ஜூன் மாதம் 01ம் திகதி நடைபெறவுள்ளது.

அல்லாஹ் நாடினால் அப்துர் றஹ்மான் காத்தான்குடி மாநகர சபையின் முதலாவது மேயராக அமர்வார்!

hi-ar

அமையவுள்ள காத்தான்குடி மாநகர சபையில் அல்லாஹ் நாடினால் பொறியிலாளர் அப்துர் றஹ்மான் மாநகர மேயராக இருப்பார் என பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா தெரிவித்தார்.

நேரடி ஒத்துழைப்பு வழங்கப்பட மாட்டாது: இலங்கை சட்டத்தரணிகள் சங்கம்

bar association of sri-lanka

மின்சார கட்டண அதிகரிப்புக்கு எதிராக எதிர்வரும் 21 ஆம் திகதி நடத்தப்படவுள்ள பணிப்புறக்கணிப்பு போராட்டத்திற்கு நேரடியான ஒத்துழைப்பை வழங்காதிருக்க தீர்மானித்துள்ளதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

வெற்றிவிழா நிகழ்வு

war-victory

விடுதலைப்புலிகளுக்கு எதிரான போர் வெற்றியின் நான்காவது ஆண்டு நிறைவு விழா இன்று கொழும்பு காலிமுகத்திடலில் ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷவின் தலைமையில் நடைபெறவுள்ளது.

இளைஞர்களே முன்வாருங்கள் திருமணம் செய்ய: அழைக்கிறார் முஹம்மது அஷ்ரப்

ashraff-

(எஸ்.அஷ்ரப்கான்)

வர்த்தகமும் வளங்களும் விருத்திபெற்று விளங்கும் கல்முனை மாநகரில் தன்னிறைவு கண்ட செல்வச் சிமான்கள் பலர் இருந்திட்ட போதிலும், வயது வந்த ஏழைக்குமர்களின் தொகையும், அவர்களை கரை சேர்க்க முடியாதா?

19ம் திருத்தச் சட்டத்தை ஏற்றுக்கொள்ள முடியாது : ஹசன் அலி

hassan ali slmc

9ம் திருத்தச் சட்டத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.

உலக அன்னையர் தினம் இன்று

mothers day

பெண்மையின் ஓர் வடிவமான அன்னையை கெளரவித்து அவர்களை மகிழ்விக்க வேண்டும் என்பதே இந்த தினத்தின் நோக்கமாக அமைந்துள்ளது.

அசாத் சாலியிடம் தொடர்ந்தும் விசாரணை

azath salley

கொழும்பு மாநகர சபை முன்னாள் பிரதி மேயர் அசாத் சாலி தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தொடர்ந்தும் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

மக்கள் மீது இரக்கமற்ற அரக்கர்களைக் கொண்ட அலிபாபா கோட்டையாக கல்முனை மாநகர சபை-முபாறக் அப்துல் மஜீத்

mubarakamajeed

கல்முனை மாநகர சபையில் ஊழல் என்ற ஆளுந்தரப்பு குற்றச்சாட்டின் மூலம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசினரால் கல்முனை மாநகரை கட்டி எழுப்ப முடியாது என்ற எமது வாதம் உறுதியாகியுள்ளது என ஸ்ரீலங்கா முஸ்லிம் மக்கள் கட்சித் தலைவர் முபாறக் அப்துல் மஜீத் மௌலவி தெரிவித்துள்ளார்.

அஸாத் சாலி இன்று குற்றப் புலனாய்வு விசாரணைக்கு ஆஜராகவில்லை

z_p04-Permanent

இன்று திங்கட்கிழமை காலை 9 மணிக்கு பொலிஸ் தலைமையகத்தின் 4ஆம் மாடிக்கு விசாரைணக்கு வருமாறு விடுக்கப்பட்ட அழைப்புக்கு அஸாத் சாலி செல்லவில்லை

ஆப்கானுடன் மீண்டும் பேச்சுக்காக கட்டாரில் அலுவலகம் திறக்கும் தலிபான்கள்

ghhh

 தலிபான்களுடனான பேச்சுவார்த்தையை நடத்துவது தொடர்பாக ஆராய்வதற்காக வளைகுடா நாடான கட்டாருக்கு இருநாள் விஜயத்தினை ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி ஹமிட் ஹர்சாய் மேற்கொண்டுள்ளார்.