iOS சாதனங்களுக்காக அறிமுகமாகும் Kim DotCom அப்பிளிக்கேஷன்

download

ஒன்லைனில் கோப்புக்களை சேமிக்கும் கிளவுட் சேவையை வழங்கும் இணையத்தளங்களுள் ஒன்றான Kim DotCom ஆனது iOS சாதனங்களுக்கான அப்பிளிக்கேஷனை அறிமுகம் செய்துள்ளது.

சனல் 4 ஏன் பலஸ்தீனப் பிரச்சினையை சர்வதேசத்திற்குச் கொண்டு செல்லவில்லை: தயான் ஜயதிலக்க

1

(அஷ்ரப்.ஏ.சமத்)

ஜக்கிய நாடுகள் அமையத்தின் பலஸ்தீனத்தின் சர்வதேச நட்புரவு நேற்று (27)ஆம் திகதி கொழும்பு 7 ஹெக்டர் கொபேக்கடுவ மத்திய நிலையத்தில் நடைபெற்றது.

துருக்கி – ஈரான் உறவு

960193_768779949814688_328882130_n

(ஸக்கி -நளிமி)

அடுத்த கட்ட மத்திய கிழக்கில் தீர்மானிக்கும் சக்தியாக ஈரானும், துருக்கியும் மாறும் என்ற ஊகம் தவிர்க்க முடியாதது- சர்வதேசஅரசியல் விமர்கசர்கள் ஈரானை எந்த அரபு நாடுகளினாலும் தோல்வியடையச் செய்ய முடியாது.

தேசிய இஸ்லாமிய ஆய்வு மாநாடு பேராதனை பல்கலைக்கழகம்!

i1-2

(எஸ்.ஸஜாத் முஹம்மத்)

அல்லாஹ்வின் அருளினால் மாதம்பை இஸ்லாஹிய்யா அரபுக்கல்லூரி மற்றும் பேராதனை பல்கலைக்கழகம் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்திருந்த ஒரு பன்முக சமுதாயத்தில் முஸ்லிம்களின் பங்கு( The Role Of Muslims In A Pluralistic Society) எனும் கருப்பொருளிளான

அனஸ் திக்ரிதி தனது கலாநிதிப் பட்டமளிப்பின் ராபிஆ அடையாளத்தை காட்டினார்

download

பொதுநலவாய மாநாட்டுக்காக இங்கிலாந்திலிருந்து இலங்கை வந்து சென்ற அனஸ் திக்ரிதி தனது கலாநிதிப் பட்டமளிப்பின் போது ராபிஆ அடையாளத்தைக் காட்டி எகிப்து மக்கள் போராட்டத்திற்கான தனது ஆதரவை தெரிவித்தார்.

அனைத்து உறுப்பினர்களின் ஒத்துழைப்புடன் கல்முனையில் நல்லாட்சிக்கு வித்திடுவேன்!

1471285_620052398057624_1696405060_n-150x150(1)

(அஸ்லம் எஸ்.மௌலானா)

கல்முனை மாநகர சபையின் அனைத்து உறுப்பினர்களினதும் ஒத்துழைப்புடனேயே அபிவிருத்தி திட்டங்களை வகுத்து செயற்படுத்துவேன் என கல்முனை மாநகர முதல்வர் சட்டத்தரணி நிசாம் காரியப்பர் தெரிவித்தார்.

தேசிய இஸ்லாமிய ஆய்வு மாநாடு

602815_573773759339256_673883004_n

தேசத்தைக் கட்டியெழுப்புவதில் இஸ்லாத்தினதும் முஸ்லிம்களினதும் பங்களிப்பு – கடந்த காலம், நிகழ்காலம் மற்றும் எதிர்கால சவால்கள்  என்ற தலைப்பில் பேராதனை பல்கலைக்கழக அரபு இஸ்லாமிய நாகரிகத் பீடம் இணைந்து இஸ்லாஹிய்யா அரபுக் கல்லூரி நடத்தும்

நிந்தவூரின் பாதுகாப்பு தொடர்பில் விஷேட தீர்மானங்கள்

86802778

அண்மைக்காலமாக நிந்தவூரில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக ஏற்பட்டிருக்கும் நிலைமையினைக் கருதிற்கொண்டு நேற்றைய தினம் விஷேட பாதுகாப்புக் கூட்டம் நிந்தவூர் ஜும்மா பள்ளிவாசல் காரியாலயத்தில் இடம்பெற்றது. 

கூகுளின் அதிரடி தடை

google

தன்னுடைய குரோம் பிரவுசருக்கு, பிற நிறுவனங்கள் தயார் செய்து அளிக்கின்ற Extension Program-களை பயன்படுத்த கூகுள் தடை விதித்துள்ளது.

மாகாணசபை அதிகாரங்கள் ஆளுநருக்கா? முதல்வருக்கா?- சுரேஷ் எம்.பி.

surase

மாகாணசபைக்கு வழங்கும் அதிகாரங்கள் ஜனாதிபதி தமிழ் மக்களைப் பாவம் பார்த்துப் போடும் பிச்சையல்ல. 13வது திருத்தச் சட்டத்தின் பிரகாரம் மாகாணங்களுக்கு என்ன அதிகாரங்கள் என்பதையும், அதிகாரம் ஆளுநருக்கா அல்லது முதலமைச்சருக்கும் அமைச்சரவைக்குமா என்பதையும் தீர்மானிக்க வேண்டிய தேவை அரசுக்கு தற்போது ஏற்பட்டுள்ளது.

மேல் மாகாண சபைத்தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளர் முத்தையா முரளிதரன்..?

images (6)

எதிர்வரும் மேல் மாகாண சபைத்தேர்தலில் ஆளும் கட்சியின் சார்பில் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிட வைக்கும் நோக்கத்தில் ஜனாதிபதி தேடிய பிரபலமான நட்சத்திர அந்தஸ்து கொண்ட ஒருவர் கிடைத்துள்ளதாக தெரியவருகிறது.

இந்திய கடற்படைத் தளபதி இலங்கை வருகை..!

1

இந்திய கடற்படை தளபதி, டி.கே.ஜோஷி, கடல் பாதுகாப்பு குறித்த மாநாட்டில் பங்கேற்க, இலங்கை வருகை . இலங்கையில், சர்வதேச கடற்படை பாதுகாப்பு மாநாடு, நாளை துவங்குகிறது.  

நபி (ஸல்) அவர்களையும் கொச்சைப்படுத்தி சினிமாப் படம் எடுத்தவர் ஐரோப்பாவில் முதல் இஸ்லாமிய அரசியல் கட்சியை உருவாக்கினார்

1454966_364432260368903_1602678303_n

நவீன ஐரோப்பாவின் வரலாற்றிலேயே முதலாவது இஸ்லாமிய அரசியல் கட்சி உருவாகிறது. கட்சியை ஆரம்பிப்பவர் யார் என்று தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்.

கல்முனை மாநகர முதல்வருக்கு ஆடை அணிவிக்கும் விழாவும் பொது கூட்டமும்!

1

கல்முனை மாநகர சபையின் புதிய முதல்வராக பதவியேற்றுள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதி செயலாளர் நாயகமும் சட்ட முதுமாணியுமான எம்.நிசாம் காரியப்பர் அவர்களுக்கு

முன்னாள் கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜெயசுந்தரவை கௌரவிக்கும் நிகழ்வு

11

கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக தற்போது கடமையாற்றி இடமாற்றம் பெற்றுச் செல்லும் புதிய வட மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜெயசுந்தரவை

ஈரானின் அணுஆயுத குறைப்பு ஜெனிவா ஒப்பந்தத்திற்கு ஒபாமா வரவேற்பு

ccc

ஈரான் அணுஆயுதங்களை குவித்து வருவதாக இஸ்ரேல், அமெரிக்க உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் குற்றம் சாட்டின.

பிரபலங்களை கண் கலங்க வைத்த கூகிள் விளம்பரம்!

maxresdefault

இணையத்தின் ராஜாவாக விளங்கும் கூகிள் தனது கூகிள் தேடல் பற்றிய விளம்பரம் ஒன்றை வெளியிட்டுள்ளது. “பார்த்தாலே மனதை கொள்ளை கொள்ளும் இந்த விளம்பரம் கண்கலங்கவும் வைத்துவிடுகிறது…

முஹர்ரம் இஸ்லாமிய புதுவருட நிகழ்வுகள்

2

(அஷ்ரப்.ஏ.சமத்)

ஏ.ஜே.எம். முஸம்மில் பவுண்டேசன் மற்றும் பெரோசா முஸம்மிலின் மகளிர் அமைப்பும் இணைந்து முஹர்ரம் இஸ்லாமிய புதுவருட நிகழ்வுகள் அன்மையில் (22) கொழும்பு புதிய நகர மண்டபத்தில் நடைபெற்றது.

கல்முனை மாநகர சபையின் பிரதி மேயராக சிராஸ் மீராசாஹிப் நியமனம்

siraz

கல்முனை மாநகர சபையின் பிரதி மேயராக முன்னாள் மேயர் சிராஸ் மீராசாஹிப் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த அறிவிப்பினை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொதுச் செயலாளர் எம்.ரீ.ஹசன் அலி மேற்கொண்டார்.