ஆசிரியர்களுக்கான புதிய YOU TUBE !

youtube teachers

வீடியோக்களில் பிரபலமான YOU TUBE வலைதளம் ஆசிரியர்களுக்கென்றே பிரத்யேகமான youtube.com/teachers என்ற சேனலை உருவாக்கி உள்ளது .

அவுஸ்திரேலியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள அரியவகை இளஞ்சிவப்பு வைரம்

pink_diamend_002

உலகிலேயே மிகவும் அரியவகையில் காணப்படும் இளஞ்சிவப்பு நிறத்திலான வைரத்தினை அவுஸ்திரேலியாவில் கண்டுபிடிக்கப்பட்டது.

ஈரானுடன் பேச்சுவார்த்தை தோல்வி: சர்வதேச அணு சக்தி நிறுவனம்!

CAZDCWW0-270x170

ஈரானுடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்துள்ளதாக சர்வதேச அணுசக்தி நிறுவனம்(ஐ.எ.இ.எ) ஆய்வாளர்கள் அறிவித்துள்ளனர்.

சர்வதேச தராதரங்களுடனான இஸ்லாமிய வங்கி முறைமை கற்கை நெறிகள் அறிமுகம்

112

சர்வதேச தராதரங்களுடனான இஸ்லாமிய நிதியியல் மற்றும் வங்கி முறைமை கற்கை நெறிகள் ஜாமியாஹ் நளீமியஹ்வில் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக பிரதி பணிப்பாளர் அஷ்ஷெய்க் அகார் முஹம்மத் தெரிவித்தார்.

லப்டாப் ஐ மடியில் வைத்து wi-fi யுடன் உபயோகிக்கும் ஆண்களுக்கு ஏற்படும் குறைபாடு!

article-0-01E3E0E00000044D-431_468x302

லப்டாப்களில் வை–பை மூலம் இணையதளம் உபயோகிக்கும் ஆண்களுக்கு ஆண்மைக்குறைபாடு ஏற்படும் என்று சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

கல்முனையில் மண்ணெண்ணெய் மானிய அட்டைகள் விநியோகம்!

DSCN5183

அம்பாறை மாவட்டத்தின் பிரதேச செயலகரீதியாக மண்ணெண்ணெய் பயன்படுத்தும் வறிய குடும்பங்களுக்கான மாதாந்த மண்ணெண்ணெய் மானிய அட்டைகள் விநியோகிக்கும் நிகழ்வு ஆரம்பித்து வைக்கப்பட்டது.

பசுவில் பால் உற்பத்தியாகும் இடம் குறித்து புனித குர்-ஆன்

cow

உயிரினங்களின் இரத்த ஓட்டம் பற்றிய அறிவியலை இப்னு நஃபீஸ் என்பவரே முதன்முதலாக கண்டறிந்து கூறினார். இது நடந்தது குர்ஆன் இறக்கியருளப்பட்ட 600 ஆண்டுகளுக்குப் பின்னர் ஆகும்.

குர் ஆன் கிதாபுகளை எரித்த காடைத்தனமான அமெரிக்க படைகளுக்கு எதிராக ஆப்கானிஸ்தானில் ஆர்ப்பாட்டம்

apkaan.bmp-for-web-normal

ஆப்கானிஸ்தானில் அமெரிக்க துருப்புகள் புனித அல் குர் ஆன் கிதாபுகள் உட்பட பெருந்தொகையான மார்க்க நூல்களை எரித்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆப்கானிஸ்தானில் பெரும் ஆர்ப்பாட்டங்கள் இன்று இடம் பெற்றுள்ளன

இறுதித் தூதர் :கட்டுரைப் போட்டியில் பௌத்த தேரர் முதலிடம்

p171

மனித நேயத்தால் உலகை வென்ற நபிகள் நாயகம் என்ற தலைப்பிலான கட்டுரை போட்டியில் பௌத்த தேரரொருவர் முதலிடத்தை பெற்றுள்ளார். சமய கலாசார கல்விக்கான மன்றம் மனித நேயத்தால் உலகை வென்ற நபிகள் நாயகம் என்ற தலைப்பில் சிங்கள மொழி பேசும் முஸ்லிம் அல்லாதவர்கள் மத்தியில் நடத்திய கட்டுரை போட்டியொன்றை நடத்தியது.

முஸ்லிம் அமைச்சர்களின் முயற்சிகளையும் மீறி அஷ்ரப் நகர் காணிகள் சூவீகரிக்கப் படுகிறதா ?

admin-ajax

ஏ.அப்துல்லாஹ்:அம்பாறை மாவட்டத்திலுள்ள அஷரப் நகருக்கு உட்பட்ட 87 ஏக்கர் நிலப் பரப்பைச் சூவீகரித்து தீகவாவி யுடன் இணைப்பதற்கான நடவடிக்கைகளில் இராணுவம் ஈடுபட்டுள்ளதாக முறைபாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

I A E A பிரதிநிதிகள் குழு ஈரான் சென்றது

IAEA

ஈரானின் அணுசக்தித் திட்டங்களின் ராணுவ ரீதியிலான பரிமாணங்கள் குறித்து ஆராய, சர்வதேச அணுசக்தி ஏஜென்சி I A E A பிரதிநிதிகள் குழு நேற்று இரண்டாவது முறையாக ஈரானுக்குச் சென்றது.

எகிப்து செய்து கொண்ட ஒப்பந்தத்தை பேணுமாறு இஹ்வான்களை கேட்கிறது இஸ்ரேல்!

isreal

இஸ்ரேலுடன் எகிப்து செய்து கொண்டுள்ள ஒப்பந்தத்தை இஹ்வானுல் முஸ்லிமீன் தொடர்ந்து நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கேட்டுள்ள இஸ்ரேல் அவ்வாறு அந்த ஒப்பந்தம் முறிக்கப்பட்டால் எதிர் காலத்தில் அண்டை நாடுகளுடன் ஒப்பந்தம் செய்வது  பற்றி இஸ்ரேல் மீள்பரிசீலிக்கும் என்று கூறியுள்ளது .

அட்டாளைச்சேனை: தோணியிலிருந்து தவறி வீழ்ந்து மாணவன் மரணம்

dc995f032d27c43a7a7a3403aa94e84f-230x230

அம்பாறை மாவட்டத்தின் அட்டாளைச்சேனையில் தோணியில் பயணித்துக்கொண்டிருந்த மாணவன் ஒருவன் ஆற்றில் தவறி வீழ்ந்து மரணமடைந்த சம்பவம் நேற்று திங்கட்கிழமை மாலை இடம்பெற்றது.

இந்தியாவை வீழ்த்தி வென்றது இலங்கை!

291504-india-sri-lanka

சிபீ கிண்ண முக்கோண தொடரின் இன்றைய போட்டியில் இலங்கை அணி 51 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.

ஆப்பிள் ஐபேட் போன்று பாகிஸ்தான் தயாரிக்கும் பாக்பேட்!

pacpad

பாகிஸ்தான் நாட்டு விமானப் படை ஆராய்ச்சி மையத்தில் ஆயுதங்கள் வடிவைப்புக்கு பதிலாக தற்போது ஐபேட் போன்ற புதிய டேப்லெட்டை தயாரிக்கும் பணிகள் நடந்து வருவதாக தகவல்கள் கூறுகின்றன.

கல்முனை பஸ் நிலைய கடைகளுக்கான விலை மனுக்களை இரத்து செய்ய தீர்மானம்

km bus

(றிப்தி அலி)

கல்முனை பொது பஸ் நிலையத்தில் கட்டப்பட்டுள்ள 19 கடைகளையும் பொதுமக்கள் பாவனைக்கு வழங்குவதற்காக கோரப்பட்ட விலை மனு இரத்து செய்வது என தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

சிரியா துறைமுகத்தில் ஈரானின் போர்க் கப்பல்கள்!

Iran-warships-dock-in-Syrias-Tartous-port-270x170

ஈரானுக்கு எதிராக இஸ்ரேலும், மேற்கத்திய சக்திகளும் கச்சைக்கட்டி களமிறங்கியுள்ள சூழலில் இரண்டு போர்க் கப்பல்களை சிரியா துறைமுகத்திற்கு ஈரான் அனுப்பியுள்ளது. இதன் மூலம் கொள்கை ரீதியாக ஈரான் தனது பலத்தை வெளிப்படுத்தியுள்ளது.

கடந்தவருடம் A/L பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களின் கவனத்திற்கு..!

MobkT5eS

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் மீள்திருத்தத்திற்காக விண்ணப்பித்த மாணவர்கள் அம் முடிவுகளை பெறும்வரை காலதாமதம் செய்யாது பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்களை அனுப்புமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

சேனைகுடியிருப்பில் கமநல வங்கி சேவை ஆரம்பித்து வைக்கப்பட்டது!

APC01

சேனைகுடியிருப்பு கமநல சேவை நிலையத்தின் கமநல வங்கி வெள்ளிக்கிழமைகமநல சேவை அபிவிருத்தி குழு தலைவர் ஏ.அப்துல் கபூர் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.