சிறுவர் உரிமைகள் குறித்து கல்முனையில் விசேட கூட்டம்!

km-09

(வி.ரி.சகாதேவராஜா)
சிறுவர் உரிமைகள் பாதுகாப்பு மற்றும் சிறுவர் அபிவிருத்தி தொடர்பாக கல்முனை ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் எம்.எஸ.எம்.ஜாபீர் இன்று வெள்ளிக்கிழமை அரச மற்றும் அரச சார்பற்ற அமைப்புகளை அழைத்து விசேட கூட்டமொன்றை வைத்தியசாலையின் கேட்போர் கூடத்தில் நடாத்தினார்.

நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடத் தீர்மானம்

pmgg-01

எதிர்வரும் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் போட்டியிடுவதாக தீர்மானித்துள்ளது. நேற்று சனிக்கிழமை நடைபெற்ற இயக்கத்தின் சூறா சபைக் கூட்டத்திலேயே இத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

வைத்தியசாலையிலிருந்து மீண்டும் வெலிக்கடை சிறையில் பொன்சேகா! (படங்கள் இணைப்பு)

001

முன்னாள் ராணுவத் தளபதி சரத் பொன்சேகா சற்று நேரத்திற்கு முன்பாக நவலோகா மருத்துவமனையில் இருந்து வெளியேறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜிமெயிலில் அனுப்பப்படும் மின்னஞ்சல்களை Track செய்ய…

gmail_logo_stylized

நீங்கள் அனுப்பிய மின்னஞ்சலை மற்றொருவர் ஓபன் செய்த உடன் அதற்கான அறிவிப்பு உங்கள் மின்னஞ்சலுக்கு வந்து விடும்.

தென் கிழக்குப் பல்கலைக்கழகத்தின்‌ பட்டமளிப்பு விழா முதன்‌ முறையாக ஓலுவில் வளாகத்தில் இடம்பெற்றது!

001

எம்.வை.அமீர்

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக் கழகத்தின் ஏழாவது பட்டமளிப்பு விழா இன்று சனிக்கிழமை காலை  8.45 மணியளவில் ஆரம்பமானது. இதன்போது அனைத்து பீடங்களையும் சேர்ந்த உள்வாரி மாணவர்கள் 454 பேருக்கு தென்கிழக்குப் பல்கலைக்கழக வேந்தர் பேராசிரியர் அச்சி முஹம்மத் பட்டங்களை வழங்கி வைத்தார்.

உங்களின் மூளையின் வயதை கண்டறிவதற்கு!

fsr

உங்கள் வயதைக் கேட்டால் சொல்லிவிடலாம். மிக எளிது. உங்கள் மூளையின் வயது என்ன? என்று கேட்டால் என்ன சொல்வீர்கள்? மூளைக்கும் நம் வயது தானே என்று எண்ணுகிறீர்களா? அதுதான் இல்லை.

சரத் பொன்சேகா எதிர்வரும் ஞாயிறுக்கிழமை விடுதலை ?

221-e1337339864447

(சிறப்பு கட்டுரை)

யுத்த வெற்றியின் மூன்றாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு வெற்றி விழா இடம்பெறும் தினமான நாளை (19) சரத் பொன்சேகா விடுதலை செய்யப்படுவார் என செய்திகள் வெளியாகியுள்ளன.

யாழ் ராணுவத்தினர் பயணித்த பஸ் சாய்ந்தமருதில் விபத்து!

001

(சிஹாப்)
யாழ்ப்பாணத்திலிருந்து அம்பாரை மாவட்டத்தின் காரைதீவு இராணுவ முகாமை நோக்கி படை வீரர்கள் பயணித்த பஸ் வண்டி இன்று பிற்பகல் 3.30 மணியளவில் சாய்ந்தமருதுவில் விபத்துக்குள்ளானது.

சரத் பொன்சேகாவை விடுதலை செய்ய அமைச்சரவை அனுமதி

sarath-fonseka-2009-12-13-6-40-0

சரத் பொன்சேகாவை விடுதலை செய்வதற்கான அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மனித உரிமை ஆணைக்குழுவின் கல்முனை பிராந்திய அலுவலகம் இடமாற்றம்

hrc-srilanka_CI

(அப்துல் அஸீஸ்)
மனித உரிமை ஆணைக்குழுவின் கல்முனை பிராந்திய அலுவலகம் கல்முனை பிரதான வீதிக்கு இடமாற்றப்பட்டுள்ளது.

லிபியாவில் சிவிலியன் படுகொலையை மூடி மறைத்த நேட்டோ!

NATO-urged-to-probe-72-Libyan-civilian-deaths-270x170

லிபியாவில் முஅம்மர் கடாபியின் அரசுக்கு எதிராக நடத்திய ராணுவ தாக்குதலின்போது நிகழ்ந்த சிவிலியன் கூட்டுப் படுகொலைகளை நேட்டோ படை மூடி மறைத்ததாக ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் மனித உரிமை அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.

கல்முனை மாநகர சபைக்கு தின்மக்கழிவகற்றும் இயந்திரங்கள் அன்பளிப்பு!

002

எஸ்.அஷ்ரப்கான்

ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதி ஒதுக்கீட்டில் கொள்வனவு செய்யப்பட்ட மூன்று மஹெந்திரா உழவு இயந்திரங்களை யுனொப்ஸ் நிறுவனம்திண்மக் கழிவகற்றும் செயற்பாட்டுக்கென கல்முனை மாநகர சபை, காரைதீவு பிரதேச சபை, திருக்கோவில் பிரதேச சபை ஆகியவற்றிற்கு வழங்கிவைக்கும் நிகழ்வு அம்பாறை யுனொப்ஸ் திண்மக்கழிவு முகாமைத்துவ நிலையத்தில் இடம்பெற்றது.

எச்சரிக்கை! நீங்கள் உடற்பயிற்சி செய்யாதவரா? விரைவில் மரணம்!

2605

தினமும் 30 நிமிடம் பயிற்சி செய்வது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது என பிரிட்டனில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. தினமும் 6 மணி நேரம் தொலைக்காட்சி முன்பாக அமர்ந்து படம் மற்றும் நிகழ்ச்சிகளை பார்ப்பதால் ஆயுட்காலத்தில் 5 ஆண்டுகள் குறைகின்றன என்று பிரிட்டிஷ் பத்திரிக்கை இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எந்தவித இனவாத சக்திகளும் தலைதூக்க நாம் இடமளிக்க மாட்டோம் – ஜனாதிபதி

Sri Lanka's President Mahinda gestures during a meeting in Colombo

“சிங்களவர்களாக இருந்தாலும் தமிழர்கள் அல்லது முஸ்லிம்களாக இருந்தாலும் அனைத்துவிதமான இனவாதத்தையும் நாம் நிராகரிக்கிறோம். இலங்கையில் எந்தவித இனவாத சக்திகளும் தலைதூக்க நாம் இடமளிக்க மாட்டோம்” என ஜனாதிபதி நேற்று தெரிவித்துள்ளார்.

சவூதி அரேபிய வாகன விபத்தில்அட்டாளைச்சேனையைச் சேர்ந்த சுலைமாலெப்பை அப்துல் காதர் மரணம்!

accident Logo 2

(ஹனீக் அஹமட்)-TM

சவூதி அரேபியாவின் றியாத் நகரில் இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கையைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.

ரெட் புல் (Red Bull) குடிப்பவரா நீங்கள் ? எச்சரிக்கை..!

products_triple

ரெட்புல், க்லவுட்9 போன்ற (ஆற்றல்) எனர்ஜி குளிர் பானங்களில் சேர்க்கப்படும் கெஃபைன் மூலப்பொருள், அளவுக்கு அதிகமாக சேர்க்கப்படுவதாக, இந்நிறுவனங்களுக்கு மத்திய சுகாதார மற்றும் சுற்றுப்புற மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஏறாவூர் அல். அக்சா மீள்குடியேற்ற கிராமத்தில் குடிசைகள் தீக்கிரை!

232
கிழக்கு மாகாணத்தில் யுத்த வெற்றிக்குப் பின்னர், யுத்த காலத்தில் இடம்பெயர்ந்த முஸ்லிம்கள் மீள்குடியேற்றப்பட்ட ஏறாவூர் தாமரைக்கேணி அல். அக்சா கிராமத்தில் நேற்றிரவு 9 மணியளவில் மூன்று குடிசைகள் இனந்தெரியாதோரால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன.

போலி மின்னஞ்சல்களை கண்டறிய உதவும் இணையதளம்!

email-privacy

நண்பர்களோ அல்லது மற்ற நபர்களோ அவர்களை தொடர்புகொள்ள நம்முடன் மின்னஞ்சல் முகவரியை பகிர்ந்து கொள்கின்றனர்.ஆனால் மற்றவர்கள் பகிர்ந்து கொள்ளும் மின்னஞ்சல் முகவரிகள் சரியானதா இல்லை போலியானதா என பார்த்தவுடன் நம்மால் கண்டறிய முடியாது.

முஸ்லிம்கள் மீளக்குடியேறுவதை எதிர்க்கவில்லையாம்- மன்னார் ஆயர்

Mannar---Bishop_1

மன்னார் மாவட்டத்தில் அடாவடித்தனமாக அரசாங்க காணிகளை ஆக்கிரமிப்பதையே நான் எதிர்க்கின்றேன். முஸ்லிம்கள் தமது சொந்தக் காணிகளில் மீள்குடியேறுவதை நான் எதிர்க்கவில்லை.