கிழக்கு மண்ணைச் சேர்ந்த ஒருவரே கிழக்கின் முதலமைச்சராக வர வேண்டும்; மு.கா. பிரதிச் செயலாளர் நிஸாம் காரியப்பர் அடித்துக் கூறுகிறார்!

nizam-01

(அஸ்லம் எஸ்.மௌலானா)
கிழக்கு மண்ணைச் சேர்ந்த ஒருவரே கிழக்கின் முதலமைச்சராக வர வேண்டும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதிச் செயலாளர் நாயகமும் கல்முனை மாநகர பிரதி முதல்வருமான சட்டத்தரணி நிஸாம் காரியப்பர் அடித்துக் கூறியுள்ளார்.

Journey towards success in your life!

இலங்கை அருகே புதிய புவித்தட்டு – பேராசிரியர்.கபில தஹாநாயக்க!

violent_tectonic_plate_movements

நமது பூமி 12 தட்டுகளால் பிணைக்கப்பட்டுள்ளது. இவற்றினிடையே ஏற்படும் நகர்வுகளால் ஏற்படும் அதிர்வுகளே பூகம்மம் மற்றும் சுனாமிக்குக் காரணம்.

ரஷ்யாவில் முஸ்லிம் மார்க்க அறிஞர் படுகொலை!

Metin-Mekhtiyev-prominent-Muslim-stabbed-to-death-in-Moscow-

ரஷ்யாவில் மிகவும் பிரபலமான இஸ்லாமிய அமைப்பான இஸ்லாமிக் கல்சுரல் செண்டர் ஊழியரும், மார்க்க அறிஞருமான மத்தீன் மக்தியேவ் படுகொலைச் செய்யப்பட்டுள்ளார்.

சாய்ந்தமருது முபிதா உஸ்மானுக்கு சிறந்த பெண் விருது!

5454

சாய்ந்தமருது பிரதேச செயலகப் பிரிவின் சிறந்த பெண்னாகவும் அம்பாறை மாவட்ட ரீதியில் இரண்டாம் நிலை vசிறப்பு விருதையும் கலாபூசனம் ஜனாபா முபிதா உஸ்மான் பெற்றுள்ளார்.

அரசின் துறைகளைப் பறித்தெடுத்து பணம் வார்க்கும் கருவிகளாக மாற்றுவதே முதலாளித்துவம்

us-imperialism

(எஸ்.அஸ்ரப்கான்)
முஸ்லிம் மாணவர்களைப் பெரும்பாண்மையாகக் கொண்ட தென்கிழக்குப் பல்கலைக்கழகமாகும். எனவே தனியார் பல்கலைக்கழகங்களின் பிரவேசமானது இப்பல்கலைக் கழகங்களை மேலும் பின்தள்ளும் என்பதே நாம் அனைவரும் யூகித்தறிய வேண்டிய உண்மையாகும்.

சுனாமி எச்சரிக்கை வாபஸ்; மக்கள் வீடுகளுக்குத் திரும்பலாம்

Tsunami

இந்தோனேஷியாவில் இன்று ஏற்பட்ட பூகம்பங்களினால் இலங்கையில் விடுக்கப்பட்டிருந்த சுனாமி எச்சரிக்கையை இலங்கை வாபஸ் பெற்றுள்ளது. மக்கள் வீடுகளுக்குத் திரும்ப முடியும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கிழக்கு மாகாணத்திலும் நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை விடுப்பு!

breaking-news2

சற்று நேரத்திற்கு முன் (02.15)இலங்கையின் பல பாகங்களிலும் சிறியளவிளான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

மீண்டும் மூக்குடையும் இஸ்ரேல் – ஈரானில் இஸ்ரேலிய பயங்கரவாத குழு கைது!

20120304-iran

போர் தோடுக்கப் போகின்றோம் என்று சொல்லிக்கொண்டு தந்திரமாக உள்நாட்டில் குழப்பங்களை முடிக்கிவிட முனையும் இஸ்ரேலுக்கு மறுபடியும் ஒரு அடியினை ஈரானிய உளவுப் பிரிவினர் வழங்கியுள்ளனர்

பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஹினா ரப்பானியின் பதவி பறிப்பு?

aafghanistan-pakistan

பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சரான ஹினா ரப்பானி கர்ரின் பதவி பறிபோகும் வாய்ப்பிருப்பதாக பாக். ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஸ்ரீலங்கா யூத் வீட்டுத் திட்டம் சாய்ந்தமருதிலும் ஆரம்பம்!

4

(சிஹாப்)
தேசிய இளைஞர் சேவைகள் மன்றம், இலங்கை இளைஞர் கழக சம்மேனம் மற்றும் இளைஞர் விவகார மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சின் ‘ஸ்ரீலங்கா யூத் வீட்டுத் திட்ட’ எண்ணக் கருவின் கீழ் சாய்ந்தமருது இளைஞர் கழகங்களின் பிரதேச சம்மேளனம் ஏற்பாடு செய்திருந்த வீட்டுத் திட்ட வேலைத் திட்டம் சாய்ந்தமருது பிரதேசத்திலும் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்தும் இஸ்லாமிய உடை மீது அத்துமீறும் சிங்கள பாடசாலைகள்!

Muslim school girls sign a petition against a U.N. panel's report about Sri Lanka's war crimes, in Colombo

மேல் மாகாண சபை கல்வியமைச்சின் ஆலோசனைக்கூட்டம் முதலமைச்சரின் அலுவலகத்தில் முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்கதலைமையில் கடந்த வாரம் நடைபெற்றது.

யானைகளின் அட்டகாசத்தினால் பாதிக்கப்பட்டுள்ள சம்மாந்துறை பிரதேச எல்லைக் கிராம மக்கள்

elephants

(அப்துல் அஸீஸ்)

சம்மாந்துறை பிரதேச செயலகத்திற்குட்பட்ட இஸ்மாயில்புரம், வளத்தாப்பிட்டி மற்றும் புதிய வளத்தாப்பிட்டி ஆகிய கிராமங்களில் யானைகளின் அட்டகாசத்தினால் உடமைகள் மற்றும் பயிர்கள் சேதப்படுத்தப்படுவதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

கிழக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராக ரவூப் ஹக்கீம்- ஜனாதிபதி ஆலோசனை?

New Ministers1

கிழக்கு மாகாணசபைத் தேர்தலை விரைவில் நடத்துவதற்குத் தீர்மானித்திருக் கும் அரசு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீமை அரசின் சார்பில் முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்துவதற்கும் திட்டமிட்டுள்ளது என்று அலரிமாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன என்று பத்திரிகை செய்தியொன்று தெரிவிக்கின்றது .

கல்முனை தமிழ் பிரதேச இளைஞர் கழக விளையாட்டு விழா!

2

(நப்ரிஸ்)

கல்முனை தமிழ் பிரதேச இளைஞர் கழக விளையாட்டு விழா கல்முனை தமிழ் பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தின் ஏற்பாட்டில், இறுதிநாள் நிகழ்வு கல்முனை தமிழ் பிரிவு இளைஞர் சேவை அதிகாரி என். குகதாஸ் தலைமையில் கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலை மைதானத்தில் 07.04.2012 அன்று இடம்பெற்றது.

நைஜீரியா:கார் குண்டுவெடிப்பில் 50 பேர் பலி!

நைஜீரியா-கார்-குண்டுவெடிப்பில்-50-பேர்-பலி-262x170

வடக்கு நைஜீரியாவில் சர்ச்சிற்கு அருகே நிகழ்ந்த கார் குண்டுவெடிப்பில் 50 பேர் பலியாகியுள்ளனர். கதூனா நகரத்தில் ஈஸ்டர் கொண்டாட்ட வேளையில் இரண்டு கார்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிக்குண்டுகள் வெடித்து சர்ச் அருகேயுள்ள பகுதி இரத்த சகதியானது.

அம்பாறை மாவட்ட கால்பந்தாட்ட சங்கத்தின் வருடாந்த பொதுக் கூட்டத்திற்கு இடைக்கால தடை!

gavel3

(றிப்தி அலி)

அம்பாறை மாவட்ட கால்பந்தாட்ட சங்கத்தின் 2012/2013ஆம் ஆண்டுக்கான பொதுக்கூட்டத்தையும் புதிய நிருவாகிகளை தெரிவு செய்வதற்கான தேர்தலையும் நடத்துவதற்கு கல்முனை மாவட்ட நீதிபதி எம்.முகைதீன் இடைக்கால தடை உத்தரவு விதித்துள்ளார்.

அக்கரைப்பற்று பிரதேச சபையின் உதவி தவிசாளருக்கு பிணை!

Hakeem-VC---02

அக்கரைப்பற்று பிரதேச சபையிலிருந்த கனணிகள் உள்ளிட்ட பொருட்களை சேதப்படுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள அக்கரைப்பற்று பிரதேச சபையின் உதவித் தவிசாளர் ஐ.எல்.ஏ.ஹக்கீம் நேற்று செவ்வாய்கிழமை அக்கரைப்பற்று நீதிமன்ற நீதவானால் ஒரு இலட்சம் ரூபா சரீரப் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார்.

பேராசிரியர் அப்துல் கபூர் அவர்களின் மறுமை வெற்றிக்காக உலமா கட்சி பிரார்த்திக்கிறது!

Gafoor-02

-நப்ரீஸ்-

அண்மையில் நெதர்லாந்தில் மரணமடைந்த பௌதீகவியல் பேராசிரியர் ஏ. எல். எம். அப்துல் கபூர் அவர்களின் மறுமை வெற்றிக்காக உலமா கட்சி பிரார்த்திக்கிறது என உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் மௌலவி தெரிவித்துள்ளார்.