அம்பாறை மாவட்டத்தில் 115.5 மி.மீற்றர் மழைவீழ்ச்சி

DSC_0831

விவசாயிகள் பலர் பாதிப்பு 

அம்பாறை மாவட்டத்தில் நேற்று காலை 8 மணிமுதல் இன்று காலை 8 மணிவரையான 24 மணித்தியாலங்களில் 115.5 மி.மீ. மழை வீழ்ச்சி பதிவுசெய்யப்பட்டுள்ளதாக பொத்துவில் வானிலை அவதான மைய கடமை நேர அதிகாரி எம்.ஐ.ஏ.நயீம் தெரிவித்தார்.

இந்தியக் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கிற்கு புற்று நோய்!

yuvaraj

இந்தியக் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கிற்கு புற்று நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.இந்தியாவின் பிரபல கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் புற்று நோயைக் குணப்படுத்துவதற்காக அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் உள்ள புற்றுநோய் ஆராய்ச்சி நிலையத்தில் சிகிச்சை பெற்று வருகிறார். அங்கு அவருக்கு கீமோதெரபி சிகிச்சை கொடுக்கப்பட்டு வருகிறது.

மண்டூருக்கு மாடு வாங்க சென்ற கல்முனை நாகூர் பிச்சை ஜனாஸாவாக மீட்பு

crime
மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைப் பிரதேசமான வெள்ளாவெலி காக்காச்சி வெட்டைப் பகுதியில் மாடு வாங்கச் சென்ற குடும்பஸ்தரின் சடலம் நேற்று சனிக்கிழமை மீட்கப்பட்டுள்ளது.
கல்முனைக்குடி -09 பள்ளிவாயல் வீதியைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான 52 வயதுடைய முஹம்மது இஸ்மாயில் நாகூர் பிச்சை என்பவரே ஜனாஸாவாக ட்கப்பட்டுள்ளது.

மானுட பெறுமானங்களைப் போதிக்கும் இஸ்லாம் – ஜனாதிபதி

main20pic1

இலங்கை முஸ்லிம்களுக்கு இன்றைய தினத்தில் இந்த வாழ்த்துச் செய்தியை அனுப்புவதில் நான் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். உலகம் முழுவதும் உள்ள சகோதரர்களோடு இணைந்து முஹம்மத் நபி (ஸல்) அவர்களின் பிறந்த நாளான மீலாதுன் நபியை இலங்கை முஸ்லிம்கள் கொண்டாடுகிறார்கள்.

அக்கறைப்பற்று நீதிமன்றத்தில் சந்தேக நபர் மரணம்

gavel

அக்கறைப்பற்று நீதவான் நீதிமன்றத்தில் இன்று காலை 11 மணியளவில் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று செய்திகள் தெரிவிக்கிறது. இன்று காலை 9 மணியளவில் போதை பொருள் வைத்திருந்ததாக இவரை பொலிஸார் கைது செய்யது 10 மணிக்கு நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

64 ஆவது சுதந்திர தினம் நாளை !

Fluttering Sri Lankan flag
(ஷர்மிலா இம்தியாஸ்)
‘ஆச்சரியமான தேசத்தை கட்டியெழுப்புவோம்’ என்ற தொனிப் பொருளில்  இலங்கையின் 64 வது சுதந்திர தினம் நாளை மிகப் பிரமாண்டமான முறையில் கொண்டாடப்படவுள்ளது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ

ஆப்கானிஸ்தானில் மீண்டும் தாலிபன் ஆட்சி : அமெரிக்க ராணுவ தகவல்

images

ஆப்கானிஸ்தானில் தற்போதுள்ள நேட்டோ படைகளின் வெளியேற்றத்துக்கு பின் பாகிஸ்தானின் மறைமுக உதவியுடன் ஒட்டு மொத்த ஆப்கானிஸ்தானும் தாலிபான்களின் கட்டுப்பாட்டில் வரும் என்று ரகசிய அமெரிக்க ராணுவ தகவலை மேற்கோள் காட்டி அமெரிக்காவிலிருந்து வெளியாகும் டைம்ஸ் நாளிதழ் வெளியிட்டுள்ளது.

நற்பிட்டிமுனை தார் இப்னு மஸ் ஊத் அஹதியா பாட சாலையின் வருடாந்த சான்றிதழ் வழங்கும் விழா

05

நற்பிட்டிமுனை தார் இப்னு மஸ் ஊத் அஹதியா பாட சாலையின் வருடாந்த சான்றிதழ் வழங்கும் விழா ஞாயிற்று கிழமை (29 ) நற்பிட்டிமுனை அல்-அக்ஸா மகாவித்தியாலயத்தில் கல்லூரி பணிப்பாளர் மௌளவில் ஏ.எல்.நாசீர் கனி தலைமையில் நடை பெற்றது.

விரைவில் இன்டர்நெட் அமைப்பு மாற்றம்(IPv4 இனி IPv6 )

ipv6_ready_logo

இணையத்தின் வழியே நாம் ஒரு கணணியில் இருந்து மற்றொரு கணணிக்கு தகவல்களை பரிமாற முடியும்.

நமது தகவல்கள் முதலில் சிறு சிறு பாக்கெட்டுகளாக(Packet) பிரிக்கப்படும்.இந்த

சீனாவின் கடன்களில் தங்கியிருப்பது ஆபத்து ஐதேக எச்சரிக்கை

china7

இலங்கையின் கட்டுமான வேலைத்திட்டங்கள் நேரடி வெளிநாட்டு உள்நாட்டு முதலீடுகள் இன்றி முற்றுமுழுதாக சீனாவின் கடன்களிலேயே தங்கியிருக்கின்றமை நாட்டின் அரசியலுக்கும் பொருளாதாரத்துக்கும் பெரும் பாதகமாக அமைந்துவிடும் என்று  ஐக்கிய தேசியக் கட்சி சுட்டிக்காட்டுகின்றது.

யாழ்ப்பாணத்தில் நான் கண்ட காட்சி மனதை உருக்கும் விதத்தில் இருந்தது-அப்துல் கலாம்

Dr‑APJ‑Abdul‑Kalam

யாழ்ப்பாணத்தில் நான் கண்ட காட்சி மனதை உருக்கும் விதத்தில் இருந்தது. எல்லோர் முகத்திலும் புன்னகை இருந்தாலும், அவர்களது புன்னகைக்குப் பின் சொல்ல முடியாத ஏதோ ஒரு துன்பரேகை இழையோடுவதை கண்டுணர்ந்தேன். இலங்கையில் நடக்கக் கூடாத சம்பவம் நடந்து முடிந்துவிட்டது.

அணுசக்தி பலம் வாய்ந்த நாடாக ஈரானை மாற விடமாட்டோம்: அமெரிக்கா

iran nuclior

ஈரானை அணு சக்தி பலம் வாய்ந்த நாடாக மாற விட மாட்டோம் என அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் லியான் பனெட்டா கூறியுள்ளார்.

மடிக்கணணியின் வெப்பத்தை கையாள்வதற்கான வழிமுறைகள்

burninglaptop

கடந்த சில ஆண்டுகளாக மடிக்கணணிகளில் ஏற்படும் வெப்பம் குறித்த கவலை இவற்றைப் பயன்படுத்துவோரிடையே அதிகரித்து வருகிறது.

புளுடூத் தொழில்நுட்பம்

bluetoothimage
வயர்கள் எதுவுமில்லாமலும், தானாகவும் இணைப்பினை ஏற்படுத்திக் கொள்வதுதான் புளுடூத்.இந்த தொழில்நுட்பமாது இன்று Personal Area Network எனப்படும் வீடுகளில் கணினிகள்,பிறுன்ராகள்,மற்றும்  செல்பேசிகள் என்பவற்றை ஒன்றுடன் ஒன்று இணைக்கும் வலையமைப்பில் பயன்படுகிறது.

 

WiFi தொழில்நுட்பம்

wifi-phone-3
Wi-Fi இன் விரிவு”wireless fidelity” மேலும் இது high-frequency wireless local area network (WLAN)
தற்காலத்தில் Wireless Network மிகவும் பிரபலமடைந்து வருகிறது, Laptops, PDA Phone , VoIP phone access போன்றவற்றிலும், அலுவலகங்களிலும் இது பயன்படுத்தப்படுகிறது.

 

தலைவர் பதவியை தான் தற்காலிகமாக ஏற்றுள்ளதாக மஹேல ஜயவர்தன

jayawardena

இலங்கைக் கிரிக்கெட் அணியின் தலைவர் பதவியை தான் தற்காலிகமாக ஏற்றுள்ளதாக மஹேல ஜயவர்தன கூறியுள்ளதுடன் அணியில் உள்மோதல் நிகழ்கின்றன என்ற தகவல்களையும் நிராகரித்தார். கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

யாழ். பல்கலை மாணவர் உதவியுடன் வடக்கு அபிவிருத்தி திட்டங்கள் குறித்து ஆய்வு

n7

யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் உதவியுடன் வடக்கின் அபிவிருத்தித் திட்டங்கள் பற்றி ஆய்வொன்றினை மேற்கொள்ளுமாறு பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

மாணவர்கள் சிந்தனா ரீதியாக மதம் மாறியுள்ளனர் – யூசுப் முப்தி

aim

உலகக் கல்வி, மார்க்கக் கல்வி என்று அல்குர்ஆன் எவ்விடத்திலும் கல்வியை பிரித்துப்பார்க்கவில்லை என்று அஷ்ஷெய்க் யூசுப் முப்தி தெரிவித்துள்ளார். அநுராதபுர, நாச்சியாந்தீவில் நடைபெற்ற அரபுக் கல்லூரி திறப்பு விழாவொன்றில் இதனை குறிப்பிட்டுள்ள அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

நட்பு பேணுங்கள் நல்லவையெல்லாம் கூடும்!

good_friendship

`ஒரு நல்ல நண்பன் இருந்தாலும் நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்’ – ஆங்கிலப் பழமொழி. `அன்பாக இரு`. அனைத்து மதங்களின் போதனை இது. அன்புடன் இருப்பது என்பது பொறுப்புடன் கூடிய ஒரு முடிவு.