அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதி ஹிலாரி ஒபாமா எதிர்வு கூறல்

obama_presser_080913

அண்மையில் அமெரிக்காவிலுள்ள தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்குப் பேட்டியளித்த அதிபர் ஒபாமா தனக்கு அடுத்ததாக அமெரிக்காவில் அடுத்த ஜனாதிபதியாக வரும் திறன் படைத்தவர்கள் யார் என எதிர்வு கூறியுள்ளார்.

கல்முனை சுகாதார சேவைப் பணிப்பாளர் மீது மாகாண சபை உறுப்பினர் ஜெமீல் குற்றச்சாட்டு

Jameel (4) (1)

(அஸ்லம் எஸ்.மௌலானா)

கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அதிகார மூர்க்கத்துடன் தான்தோன்றித்தனமான செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றார் என கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் சபையின் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் குழுத் தலைவர் ஏ.எம்.ஜெமீல் குற்றம் சாட்டியுள்ளார்.

நடுத்தர வயதினர்களுக்கு ஏற்படும் உள நெருக்கடிகளின் அறிகுறிகள்

31-1377932695-2-brain

நாம் இன்றைய நாளை சந்தோஷமாகவும் நிம்மதியுடனும் வாழ கற்று கொள்ளவேண்டும். ஏன்னெனில், நாளை நம் வாழ்வு எப்படி மாறிவிடும் என்று நமக்கு தெரியாது. மேலும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு காலக்கட்டத்தில் ஒவ்வொரு நெருக்கடிகளை சந்திக்க நேரிடும்.

இணைய தமிழ் டைப்பிங் மென்பொருள் NHM Writer

nhm-writer-free-tamil-typing-software

கணினியில் தமிழ் தட்டச்சிடப் பயன்படும் ஓர் அற்புதமான மென்பொருள் NHM Writer. New Horizon Media நிறுவனத்தாரின் தயாரிப்பு இது. நியூ ஹாரிசான் நிறுவனமானது ஒரு பதிப்பகம். உலகளவில் தமிழ் மட்டுமல்லாது, பிற மொழிகளில் உள்ள நல்ல படைப்புகளை உலகெங்கும் கொண்டு செல்லும் அளப்பரிய பணியைச் செய்யும் ஓர் நிறுவனம். 

மண்டேலாவின் அரிய புகைப்படத்துக்கு 3.6 கோடி

07-nelson-mandela-photo-portrait-fetches-200k-dollar-for-charity-600

தென்னாப்பிரிக்க முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலாவின் புகைப்படம் ஒன்று அவர் இறப்பதற்கு 2 நாள்களுக்கு முன்பு 3கோடியே 60 லட்சம் ரூபாய்க்கு (20 லட்சம் ரேண்ட்) விற்பனையாகி சாதனை படைத்துள்ளது.

பைசர் முஸ்தாபாவின் ஏற்பாட்டில் 1500 மாணவர்களுக்கு இலவச ஆங்கில பயிற்சிநெறி

DSC01706

(அஷ்ரப்.ஏ.சமத்)

பிரதியமைச்சர் பைசர் முஸ்தாபாவின் ஏற்பாட்டில் பைசர் முஸ்தபா மன்றத்தினால் கொழும்பு மாநகரில் உள்ள 1500  இளைஞர்கள் மற்றும் பாடசாலை மாணவர்களுக்கு  இலவச 6 மாதகால ஆங்கில பயிற்சிநெறியொன்று ஆரம்பித்துவைக்கப்பட உள்ளது.

மாற்றுத் திறனாளிகளின் கலை விழா

Wesly-5-12-2013 (29)

(அஸ்லம்.எஸ்.மௌலானா) 

மாற்றுத் திறனாளிகளின் கலை விழா நேற்று முன்தினம் வியாழக்கிழமை (05) கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலை மண்டபத்தில் நடைபெற்றது.

நெல்சன் மண்டேலாவுக்கு உலகத் தலைவர்கள் அஞ்சலி!

images

மறைந்த நெல்சன் மண்டேலாவுக்கு உலகெங்கிலிருந்தும் அரசியல் தலைவர்கள் புகழஞ்சலி செலுத்தியிருக்கிறார்கள்.

’2020ம் ஆண்டுக்குள் பிரம்பில்லாத முஸ்லிம் பாடசாலைகளும் மத்ரஸாக்களும்’: – முஸ்தபா ரயீஸ்

13

இலங்கைக்கான தேசியத் திட்ட அங்குரார்ப்பண நிகழ்வு கொழும்பு அப்ரார் நிறுவனம் ‘2020ம் ஆண்டுக்குள் பிரம்பில்லாத முஸ்லிம் பாடசாலைகளும் மத்ரஸாக்களும்’ எனும் தொனிப்பொருளில்

பொலிவேரியன் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண கல்முனை முதல்வர் நடவடிக்கை!

IMG_3384

(அஸ்லம்.எஸ்.மௌலானா)

சாய்ந்தமருது பொலிவேரியன் கிராம மக்கள் எதிர்நோக்கி வருகின்ற முக்கிய பல பிரச்சினைகளுக்கு கூடிய விரைவில் தீர்வு பெற்றுத் தருவதாக கல்முனை மாநகர முதல்வர் சட்டத்தரணி நிசாம் காரியப்பர் உறுதியளித்துள்ளார்.

இலங்கை பாராளுமன்ற உறுப்பினர்கள் பற்றிய தகவல்களுடன் புதிய இணையத்தளம்!

PARLIMENT

இலங்கை நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்றம் பற்றிய சகல விபரங்களும் அடங்கிய இணையத்தளம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. செரிடே ரிசேர்ச் என்ற நிறுவனம் இந்த இணையத்தளத்தை ஆரம்பித்துள்ளது.

கல்முனை ஸாஹிரா கல்லூரி O/L தின விழா!

zck-ol-016

(ஆஷிப்)

(MM): கல்முனை ஸாஹிரா தேசிய கல்லூரி க.பொ.த.சாதாரண தர மாணவர் தின விழா இன்று கல்லூரியின் காரியப்பர் மண்டபத்தில் நடைபெற்றது.

111 அரசியல்வாதிகளுக்கு எதிராக முறைப்பாடுகள்!- இலஞ்ச ஆணைக்குழு

index

2014 ஆம் ஆண்டின் ஆரம்பம் முதல் இதுவரை 111 அரசியல்வாதிகளுக்கு எதிராக இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பான முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

உம்றாஹ் விசா விண்ணப்பங்களை ஏற்கும் செயற்பாடுகள் ஆரம்பம்

Makkah-royal-clock-towers-285x300

உம்றாஹ் யாத்திரை காலத்திற்கான உம்றாஹ் விசா விண்ணப்பங்களை ஏற்கும் செயற்பாடுகள் நாளை புதன் கிழமை தொடக்கம் ஆரம்பிக்கப்படும் என சவூதி அரேபியாவின் ஹஜ் மற்றும் உம்றாஹ் விவகார பிரதி அமைச்சர் இஸ்ஸா ரொஹாஸ் குறிப் பிட்டார்.

கிழக்கில் நிலவும் சீரற்ற காலநிலை மேலும் தொடரும்

wether

கிழக்கு மாகாணத் தில் நிலவி வரும் மழையுடன் கூடிய குழப்பமான காலநிலை நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வெள்ள அபாயம்; தொழிலாளர்களின் விடுமுறை ரத்து; முதல்வர் அதிரடி அறிவிப்பு!

nizam

(அஸ்லம் எஸ்.மௌலானா)

தற்போது பெய்து வருகின்ற மழை காரணமாக கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பிரதேசங்களை வெள்ள அனர்த்தத்தில் இருந்து பாதுகாக்கும் பொருட்டு மாநகர சபை சுகாதாரத் தொழிலாளர்களின் விடுமுறைகள் யாவும் ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக மாநகர முதலவர் சட்டத்தரணி நிசாம் காரியப்பர் அறிவித்துள்ளார்.

மொறட்டுவ பல்கலைகழகத்தில் முஸ்லிம் பெண்கள் அணியும் ‘நிகாப்’புக்கு தடை..!

Niqab

(எம் .அம்றித்)

மொறட்டுவ பல்கலை கழகம் நிகாப் முஸ்லிம் பெண்கள் அணியும் முகத்திரைக்கு தடை விதித்துள்ளது. ‘நிகாப்’ அணிவதை  பல்கலை கழகத்தின் நடைமுறையில் இருக்கும் தீர்மானம் அனுமதிக்காது என்று மொறட்டுவ பல்கலை கழகத்தின் உபவேந்தார் பேராசிரியர்     ஏ.கே.டபிள்யூ. ஜெயவர்தன தெரிவித்துள்ளார் .

சிறீதரனுக்கு எதிராக அரசாங்கம் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்: விமல்

wimal

(அஷ்ரப்.ஏ.சமத்)

பிரபாகரன் ஒரு  தேசிய வீரர்  என  பாராளுமன்றத்தில் உரையாற்றிய தமிழ்த்தேசிய முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரனுக்கு எதிராக அரசாங்கம் உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு வேண்டிக்கேள்கின்றேன.

கல்முனை முதல்வரிடம் இன்று இரவு 9.15 மணிக்கு நீங்களும் கேள்வி எழுப்பலாம்!

nizam

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன தென்றல் சேவையில் இன்று ஞாயிற்றுக்கிழமை ஒலிபரப்பாகின்ற ஏழாம் நாள் அரசியல் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கல்முனை மாநகர முதல்வர் சட்டத்தரணி நிசாம் காரியப்பர் பங்குபற்றுகின்றார் என அறிவிக்கப்படுகிறது.