20 வருடங்களுக்கு முன் வெளியேற்றப்பட்ட முஸ்லிம், சிங்கள மக்களை மீண்டும் வடக்கில் குடியேற்ற வேண்டும்: டக்ளஸ்

3

(அஸ்ரப்.ஏ.சமத்)

அமைச்சர் டக்லஸ் தேவாநாந்தா தலைமையில் அவரது கட்சியில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் கொண்ட   ஊடகவியலாளர் மாநாடு ஒன்று நடைபெற்றது. இவ் ஊடகவியலாளர் மாநாடு  பம்பலப்பிட்டியுள்ள  ஹோட்டலில்  நேற்று (19)ஆம் திகதி இரவு நடைபெற்றது.

க.பொ.த உ/த பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின..!

department-of-examinations-sri-lanka

2013 கல்விப் பொதுத் தராதர உயர் தர பரீட்சை பெறுபேறுகள் இன்று வெள்ளிக்கிழமை இணையத்தில் வெளியாகியுள்ளன.

சமூகங்களிடையே விரிசலை ஏற்படுத்தி தமது இலக்குகளை அடைய சதி முயற்சி!

529949_252435688180175_994774198_a

(எஸ்.எல்.அப்துல் அஸீஸ்)

தமிழ் முஸ்லிம் இரு சமூகங்களிடையே விரிசலை ஏற்படுத்தி தமது இலக்குகளை அடைய சதிமுயற்சி மேற்கொள்ளப்படுவதாகவே கல்முனை தமிழ் பிரதேச செயலக விடயத்தினை என்னால் பார்க்க முடிகின்றது. 

கல்முனை தமிழ் பிரதேச செயலக விவகாரம் குறித்து கூட்டமைப்புடன் மு.கா. பேச்சு

slmc

கல்­முனை தமிழ் பிர­தேச செய­லக விவ­காரம் தொடர்பில் தமிழ்த் தேசி­யக்­கூட்­ட­மைப்­புடன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் பேச்­சு­வார்த்தை நடத்­து­வ­தற்குத் தீர்­மா­னித்­துள்­ளது.

களுவாஞ்சிக்குடி அனுராத பாக்கியராஜாவின் சிறுகதை நூல் வெளியீட்டு நிகழ்வு!

3

(அஷ்ரப்.ஏ.சமத்)

களுவாஞ்சிக்குடியைச் சேர்ந்த அனுராத பாக்கியராஜாவின் அனுராதா கதைகள் சிறுகதைத் தொகுப்பு நூல் வெளியீட்டை புரவலர் புத்தகப் பூங்காவினால் அண்மையில் வெளியீட்டு வைக்கப்பட்டது.

MPCS நிர்வாகத்தின் கீழ் போக முடியாது; கல்முனை வாழைப்பழ வியாபாரிகள் முதல்வரிடம் எதிர்ப்பு!

IMG_3795

(அஸ்லம் எஸ்.மௌலானா)

கல்முனை மாநகர சபையின் நிர்வாகத்தில் இருந்து விடுவிக்கப்பட்டு கல்முனை பலநோக்கு கூட்டுறவுச் சங்க (MPCS ) நிர்வாகத்தின் கீழ் தம்மைக் கொண்டு வருவதற்கு எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு கல்முனை நகர வாழைப்பழ வியாபாரிகள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

கல்முனையை இன ரீதியாக கூறுபோடும் நடவடிக்கைளுக்கு அனுமதிக்க முடியாது

Jameel (6)

(அஸ்லம் எஸ்.மௌலானா)

 பேரினவாத சக்திகளுடன் இணைந்து கல்முனையை இன ரீதியாக கூறுபோட்டு இப்பகுதி தமிழ்- முஸ்லிம் மக்கள் மத்தியில் முரண்பாடுகளை தோற்றுவிக்க எடுக்கப்படும் நடவடிக்கைகளை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் சபையின் முஸ்லிம் காங்கிரஸ் குழுத் தலைவருமான ஏ.எம்.ஜெமீல் தெரிவித்துள்ளார்.

கல்முனை மாநகரில் அமைக்கப்படவுள்ள ஐக்கிய சதுக்கத்திற்கான அடிக்கல் நடும் வைபவம்

IMG_3751

(அஸ்லம் எஸ்.மௌலானா)
கல்முனை நகரில் இரண்டு கோடி ரூபா செலவில் அமைக்கப்படவுள்ள ஐக்கிய சதுக்கத்திற்கான அடிக்கல் நடும் வைபவம் இன்று செவ்வாய்க்கிழமை (17) மாலை மாநகர முதல்வர் சட்டத்தரணி நிசாம் காரியப்பர் தலைமையில் நடைபெற்றது.

உலகின் மிக இளவயது பட்டதாரியாக 11 வயது தமிழ் மாணவி அறிவிப்பு

11-yrs-girl

தகவல் தொழில்நுட்பத்தில் உலகின் மிக இளவயது பட்டதாரியாக, கண்டியைச் சேர்ந்த 11வயது தமிழ்ச் சிறுமியான வாசின்யா பிறேமானந்தா அறிவிக்கப்பட்டுள்ளார்.

கொழும்பிலுள்ள மூன்று பள்ளிவாசல்களிலும் கடமைகளை தொடர்ந்தும் முன்னெடுத்து செல்லுங்கள்: அமைச்சர் றிஷாத்

rizad badurdeen

BBC: இலங்கையின் தலைநகர் கொழும்பின் புறநகர் பகுதியான தெஹிவளையிலுள்ள மூன்று பள்ளிவாசல்களில் தொழுகைகள் நடத்த வேண்டாம் என்று காவல்துறையினர் கூறியுள்ளனர். 

கல்முனை தமிழ் பிரதேச செயலகம் தொடர்பில் மா.சபை உறுப்பினர் கலையரசன் மற்றும் முதல்வர் நிஸாம் காரியப்பர்!

nisam_kalaiyarasan_001

கல்முனை பிரதேச செயலகம் உவாக்குவது நியாயமானது அதனை யாரும் தடுக்க முடியாது என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் தெரிவிக்க, உருவாக்கம் தொடர்பில் மனம் திறக்கிறார் கல்முனை மாநகர முதல்வரும் சிரேஸ்ட சட்டத்தரணியுமான நிஸாம் காரியப்பர்.

கல்முனை மாநகர சபையின் வரவு- செலவுத் திட்ட கலந்துரையாடல்

kalmunai-3 - Copy

(அஸ்லம்.எஸ்.மௌலானா)

கல்முனை மாநகர சபையின் 2014ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டம் தயாரிப்பது தொடர்பிலான கலந்துரையாடல் ஒன்று, நேற்று திங்கட்கிழமை ஒலுவில் கிரீன் வில்லாஸ் விடுதியில் நடைபெற்றது.

கல்முனை தமிழ் உப பிரதேச செயலக தரமுயர்த்தல் பின்னணியில் பொது பல சேனா – ஹசன் அலி

hassan ali slmc

கல்முனை தமிழ் உப பிரதேச செயலகத்தை தரமுயர்த்தும் நடவடிகைக்கு பின்னணியில் பொது பல சேனா செயல்படுவதாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஹசன் அலி தெரிவித்துள்ளார் .

கல்முனை தனியார் பஸ் நிலையத்தை நவீனமயப்படுத்தும் திட்டம் ஆரம்பம்

IMG_3645

(அஸ்லம் எஸ்.மௌலானா)

இரண்டு கோடி ரூபா செலவில் கல்முனை தனியார் பஸ் நிலையத்தில் அமைக்கப்படவுள்ள ஐக்கிய சதுக்க நிர்மாணப் பணிகளுக்காக அங்குள்ள தற்காலிக கட்டிடங்களை உடைத்து அகற்றும் வேலைகள் திங்கட்கிழமை காலை கல்முனை மாநகர முதல்வர் சட்டத்தரணி நிசாம் காரியப்பரினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

புதிய இலத்திரனியல் தேசிய அடையாள அட்டையில் தொப்பி மற்றும் பர்தா அணியத் தடை!

cap

அடுத்த வருடம் ஜூன் மாதமளவில் புதிதாக வழங்கப்படவுள்ள இலத்திரனியல் தேசிய அடையாள அட்டைக்காக விண்ணப்பிப்பவர்கள், மதம் மற்றும் இனத்தை பிரதிபலிக்கும் வகையில் புகைப்படம் எடுக்கக் கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ட்விட்டரில் வெளியான மண்டேலாவின் இறுதி போட்டோ.

13-nelson-mandela19-600

மறைந்த தலைவர் நெல்சன் மண்டேலாவின் உடலை ரகசியமாக புகைப்படம் எடுத்து ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் அவரது உறவினர் ஒருவர்.

புரவலர் புத்தக பூங்காவின் 34வது நூல் வெளியீட்டு விழா

download

(அஸ்ரப்.ஏ.சமத்)

புரவலர் புத்தக பூங்காவின் 34வது நூல் வெளியீட்டு விழா 15.12.2013 ஞாயிற்றுக்கிழமை பி.பகல் 04.30 மணிக்கு கொழம்பு தமிழ் சங்கத்தில் புரவலர் புத்தக பூங்காவின் நிறுவனர் புரவலர் ஹாசீம் உமர் முன்னிலையில் நடைபெறும்.

கல்முனை மாநகரில் டெங்கு ஒழிப்பு சிரமதானம்

IMG_3545

(அஸ்லம் எஸ்.மௌலானா)

கல்முனை மாநகர சபை மற்றும் கல்முனை பொலிஸ் நிலையம் என்பன இணைந்து கல்முனை நகரில் ஏற்பாடு செய்துள்ள டெங்கு ஒழிப்பு சிரமதானம் இன்று வெள்ளிக்கிழமை காலை தொடக்கம் நடைபெற்று வருகின்றது.

கொம்பனித் தெரு முஸ்லிம்கள்! உதவி புரிபவர்கள் யார்?

sl_eviction

(லதீப் பாரூக்)

மூன்று ஆண்டுகளுக்கு முன், 2010, மே மாதம், 8 ஆம் நாள். பிற்பகல் வேளை. பாதுகாப்பமைச்சின் கீழ் இயங்குகின்ற நகர அபிவிருத்தி அதிகார சபை, கொழும்பின் மத்திய பகுதியான கொம்பனித் தெரு மீவ்ஸ் வீதியில்  இருக்கின்ற வீடுகளைத் தரை மட்டமாக்குவதற்காக, பொலிஸ் மற்றும் விசேட துருப்பினரைக் களத்தில் இறக்கியது.