பிரதான செய்திகள்

ஷெய்க் யூசுப் அல் கர்ளாவி மே மாதம் காஸா விஜயம்

QATAR-RELIGION-ISLAM
சர்வதேச இஸ்லாமிய அறிஞர்கள் ஒன்றியத்தின் தலைவரும் இஸ்லாமிய சிந்தனையாளருமான ஷெய்க் யூசுப் அல் கர்ளாவி மே மாதத்தில் பலஸ்தீனின் காஸா பிராந்தியத்திற்கு விஜயம் செய்யவுள்ளதாக காஸா இஸ்லாமிய விவகார அமைச்சின் தலைவர் அறிவித்துள்ளார்.

இலங்கையுடனான இராணுவ உறவுகளை வலுப்படுத்திக் கொள்ள சீனா இணக்கம்

dd

இலங்கையுடனான இராணுவ உறவுகளை மேலும் வலுப்படுத்திக்கொள்ள சீனா இணக்கம் தெரிவித்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான இராணுவ உறவுகளை மேலம் வலுப்படுத்திக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முஸ்லிம் விரோதங்களும், சிங்கள பௌத்தர்களின் சனத்தொகை வீழ்ச்சியும்-பாகம்- 2

8

(கலாநிதி எம். எஸ். அனீஸ்) கடந்த சில தசாப்தங்களில் சிங்கள பௌத்த மக்களின் சனத்தொகையின் இயற்கை அதிகரிப்பில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்துவதில் பல பொருளாதார காரணிகள் பங்களிப்பு செய்துள்ளன.

கொழும்பில் மே தின கொண்டாட்ட ஏற்பாடுகளில் கட்சிகள் மும்முரம்

may day

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, ஐக்கிய தேசியக் கட்சி, ஜே. வி. பி. ஆகிய பிரதான கட்சிகளின் மே தினக் கொண்டாட்டங்கள் இம்முறை கொழும்பில் நடைபெறவுள்ளதுடன் அவற்றுக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

முஸ்லிம் வானொலி நிகழ்ச்சி குறித்து சமூக மட்டத்தில் பலத்த அதிருப்தி

slbc

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முஸ்லிம் சேவையின் இரவு ஒரு மணி நேர நிகழ்ச்சிகள் அரசியல் நோக்கத்திலான நிகழ்ச்சிகளாக மாற்றப்பட்டிருப்பது குறித்த முஸ்லிம் சமூக மட்டத்தில் பலத்த அதிருப்தி தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்லாஹிய்யா அரபுக் கல்லூரியின் புதிய மாணவர் அனுமதி

img_0157

முஹம்மட் அஸ்லம் : சிலாபம் மாதம்பையில் அமைந்துள்ள இஸ்லாஹிய்யா அரபுக் கல்லூரியின் புதிய மாணவர்  அனுமதிக்கான எழுத்து மற்றும் நேர்முகப்பரீட்சைகள் மே மாதம் 4ஆம் 5ஆம் திகதிகளில் கல்லூரி வளாகத்தில் நடைபெறுமென கல்லூரி அதிபர் உஸ்தாத் எம்.யூ.எம் றம்ஸி தெரிவித்தார்.

ஈரானில் நில நடுக்கம் – UAE யில் அதிர்வு!

01-0618

ஈரானில் ஏற்ப்பட்ட நில நடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 6.3 ஆக பதிவானது. இதில் ஈரானில் உள்ள இரண்டு கிராமங்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

சம்மந்தனிடம் மன்னிப்புக் கேட்கிறார் அசாத் சாலி

2121Asad_Sali_J

நாட்டில் முஸ்லிம் மக்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா. சம்மந்தன் பாராளுமன்றத்தில் உரையாற்றிக்கொண்டிருந்தபோது அதற்கு முஸ்லிம் எம்.பி. யான ஏ.எச்.எம். அஸ்வர் மற்றும் பிரதயமைச்சர் அப்துல் காதர் ஆகியோர் இடையூறு விளைவித்தனர்.

கண்கள் இன்றி பார்க்கும் அபூர்வ சிறுவன்.!

timthumb

தினம் தினம் உலகில் வாழ்ந்த வாழ்ந்து கொண்டிருக்கின்ற விசித்திர பிறவிகளை அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கிறோம். இன்று நாம் உங்களுக்கு அறிமுகப்படுத்த இருக்கும் நபர் இவ்வுலகை விட்டு பிரிந்த ஒருவர்.

கடிதத் தலைப்பை பயன்படுத்தி பொய் பிரச்சாரம்: பொது பல சேனா குற்றச்சாட்டு

thumbs

பொது பல சேனாவின் கடிதத் தலைப்புடன் ஊடக நிறுவனங்களுக்கும் வெளியிலும் சில தவறான மின்னஞ்கள் அண்மைக்காலமாக அனுப்பப்பட்டுவருவதாகும் இது குறித்து குற்றப்புலனாய்வுப் பிரிவினரின் கவனத்துக்கு கொண்டுவந்துள்ளதாகவும் பொது பல சேனாவின் தேசிய ஒருங்கிணைப்பாளர் டிலந்த விதானகே தெரிவித்தார்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் ராகுல் டிராவிடுக்கு 11 லட்ச ரூபாய் அபராதம்:ஐபிஎல் நிர்வாகம்!

09-dravid-6-300

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் ராகுல் டிராவிடுக்கு, ஐபிஎல் நிர்வாகம் 11 லட்ச ரூபாய் அபராதம் விதித்து இருக்கிறது.

மலேசியாவில் மே 5 ஆம் தேதி பொதுத் தேர்தல்

Malaysia_mortgages_001
மலேசியாவில் எதிர்வரும் மே மாதம் 5 ஆம் தேதி பொதுத் தேர்தல் நடைபெறும் என்று அந்நாட்டின் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இமாம் இப்னு தைமிய்யா (ரஹிமஹுல்லாஹ்) அவர்களின் இயக்கம்

aaaaaaaaaaaa

இமாம் இப்னு தைமிய்யா (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் (ஹி.661728, கி.பி. 12631327) இஸ்லாமிய வரலாற்றில் தோன்றிய பேராற்றலும் செயற்திறனும்  பின் விளைவுச் செறிவும்   பெற்ற மனிதர்களுள் ஒருவராகக் கொள்ளப்படுகின்றார்.

2012 கா.பொ.த (சாஃத) பெறுபேறுகள் வெளியாகின

department-of-examinations-sri-lanka

2012 கா.பொ.த (சாஃத) பெறுபேறுகள் சற்று முன்னா் வெளியாகின இதனை பரீட்சை திணைக்களத்தின் வலைத்தளத்தில் பார்வையிட முடியும்

 
 

தேசத்தின் புதல்வி நூல் மற்றும் இறுவெட்டு அறிமுக நிகழ்வு

9

 (அஸ்ரப் ஏ சமத்)

றிசானா றபீக்கின் தேசத்தின் புதல்வி நூல் மற்றும் இறுவெட்டு அறிமுக நிகழ்வு நேற்று முன்தினம் (22) கொழும்பு முஸ்லிம் பெண்கள் கல்வி வட்ட மண்டபத்தில் நடைபெற்றது.

மியன்மார் கலவரம் கட்டுப்பாட்டில்

miyanmaar

மியான்மரில் இரு பிரிவினரிடையே மோதல் ஏற்பட்ட பகுதியை ராணுவம் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளது.

அஸாத் சாலி பள்ளிவாசலுக்குள் என்னை அகௌரவப்படுத்தியதை நான் மன்னித்துவிட்டேன் : ஹஸன் மௌலானா

2121Asad_Sali_J

(அஸ்ரப் ஏ சமத்)

அஸாத் சாலி தொடர்பாக கலாநிதி அல்ஹாஜ் ஹஸன் மௌலானாவின் விளக்கம்.

‘எமது உரிமைகளுக்காக வீதியில் களமிறங்கி போராடுவோம் அல்லாஹு அக்பர்’ கல்முனையில் துண்டுப்பிரசுரம்

kmm-000

கிழக்குச் சோனகர்களே! எமது அரசியல் தலைவர்களை நம்பியது போதும் இனியும் தூங்காதீர்கள் ‘எமது உரிமைகளுக்காக வீதியில் களமிறங்கி போராடுவோம் அல்லாஹு அக்பர்”எனும் தொனிப் பொருளிலான துண்டுப்பிரசுரமொன்று கிழக்கு மாகாணத்தில் கல்முனைப் பிரதேசத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

ஹலால் சான்றிதழ் தொடர்பில் விசேட வெளிப்படுத்தல் இன்று கண்டியில்

galogoda

ஹலால் சான்றிதழ் தொடர்பில் மற்றுமொரு விசேட வெளிப்படுத்தல் இன்று கண்டியில் இடம்பெறவிருப்பதாக பொதுபலசேனா அமைப்பு தெரிவித்துள்ளது.

பர்தா ஆடையை தடுக்க எவருக்கும் அதிகாரம் கிடையாது: கருணாரத்ன ஹேரத்

hijab

முஸ்லிம் பெண்கள் அணியும் பர்தா, நிகாப் ஆடைகளை அணிய வேண்டாம் என கூறுவதற்கு எவருக்கும் அதிகாரம் கிடையாது என ‘முஸ்லிம் நீத்திய’ நூலின் ஆசிரியர் சட்டத்தரணி கருணாரத்ன ஹேரத் தெரிவித்தார்.