இலங்கையில் இஸ்லாமிய வங்கிகள்; சந்தர்ப்பங்களும் சவால்களும்..!

Inamulla-Masiudeen1

(இனமுல்லாஹ் மஸிஹுதீன்)

இஸ்லாமிய வங்கியியல் இந்த நூற்றாண்டுக்கான வங்கியியலாக திகழபோகும் வாய்ப்புகள் நிறையவே தெரிகின்றன. ஏற்கனவே உலகின் பலபகுதிகளில் வட்டியில்லா வங்கிகள் பெரிய அளவில் செயல்படத் துவங்கி விட்டன.

இலங்கையின் போஷாக்கு சுட்டி விழ்ச்சியடைந்துள்ளது

good_nutrition_pays_1204x758

இலங்கையின் ஆரோக்கிய சுட்டிகள் உலகின் உயர் மட்டங்களிடையே காணப்படினும் போஷாக்கு சுட்டிகள் இரண்டு தசாப்தங்களாக தேங்கியிருப்பதாக ஓர் அறிக்கை கூறியுள்ளது.

வெளிநாட்டு ஊடகவியலாளர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படமாட்டாதாம்; உறுதியளிக்கிறார் கெஹலிய

7455030481664649564keheliya8-L

கொழும்பில் இந்த மாதம் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் உச்சி மாநாடு தொடர்பான செய்திகளை சேரிக்க வரும் சர்வதேச ஊடகவியலாளர்களுக்கான விசாக்கள் வழங்கப்படும் என இலங்கை அரசாங்கம் உறுதியளித்துள்ளது.

ஊர்வாதம், பிரதேசவாதம் பேசுவோருக்கு கட்சியில் இடம் கிடையாது: ஹக்கீம்

RH71812

கட்சிக்கு கட்டுப்படுவது, கட்சியின் கட்டளைக்கு அடிபணிந்து நடப்பது சம்பந்தமான பிரச்சினை இப்பொழுது உக்கிரமடைந்து உள்ளது. கட்சிக்கு யாரும் வாக்குறுதி வழங்கினால், அது நிறைவேற்றப்படவேண்டும்.

உளவுத்துறையின் ஒட்டு கேட்பு விவகாரத்தில் எல்லை மீறிய உண்மையை அமெரிக்க எற்றுக்கொண்டுள்து

787f20550377d26dd7540dc7d2081386_XL

உளவுத்துறையின் ஒட்டு கேட்பு விவகாரத்தில் ஒரு சில நடவடிக்கைகள் எல்லை மீறியது உண்மை என்று அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஜான் கெர்ரி ஒப்புக்கொண்டார்.

முஸ்லிம் தலைமைகளும்,புறக்கணிக்கப்படும் இஸ்லாமும்

Rahman

(அபூ அஸ்ஸாம்)

நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத் தலைவர் பொறியியலாளர் அப்துர் றஹ்மான் அவர்கள், அண்மையில் ஒரு செய்தியைச் சொன்னார். அதாவது, கெஸினோ சூதாட்ட (ஒழுக்க சீர்கேடு) மையத்திற்கு ஆதரவாக எமது முஸ்லிம் பெயர் தாங்கி அமைச்சர்கள் சிலர் வாக்களித்திருக்கிறார்கள் என்று.

கல்முனை மேயராக சிராஸ் இன்று தொடக்கம் பதவி வகிக்க முடியாது – ஹக்கீம் அதிரடி பிரகடனம்

Sri-Lankan-Minister-of-Justice-Rauff-Hakeem-speaks-during-a-press-conference-in-Colombo-on-April-30-2012-PHOTO-AFP

சுழற்சிமுறை இணக்கப்பாட்டையும் கட்சியின் தீர்மானத்தையும் மீறியுள்ள கல்முனை மேயர் சிராஸ் மீராசாஹிப் இன்று (01) நவம்பர் முதலாம் திகதியிலிருந்து மேயராக செயற்பட முடியாது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் உத்தரவிட்டுள்ளார். 

ஊமையாக மாறிய 30 வருட அறிவிப்பாளர்..!

Kamalini

கமலினி செல்வராசன்… என்கிற பெயரை தேசிய ரூபவாஹினி தொலைக்காட்சியின் தமிழ் நேயர்கள் மறந்து இருக்க முடியாது. நாடு அறிந்த அறிவிப்பாளராக மாத்திரம் அன்றி இலக்கியவாதியாக, நடிகையாக பரிணமித்தவர். கவிஞர் சில்லையூர் செல்வராசனின் துணைவியார்.

போப்பாண்டவரின் நாற்காலியில் காலாட்டிய சிறுவன்

hjjgfjgj

மேடையில் போப் பேசிக்கொண்டிருக்கும் போது, ஒரு சிறுவன் வேகமாக வந்து அவர் இருக்கையில் அமர்ந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தினான். 

அங்குலானையில் ரயிலில் மோதி 16 வயது பாடசாலை மாணவன் பரிதாபமாக பலி

fcff

அங்குலானை சமகி மாவத்தை பகுதியில் ரயிலில் மோதி பாடசாலை மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்றையதினம் (31) மருதானையில் இருந்து பாணதுறை நோக்கி பயணித்த ரயிலில் மோதியே, குறித்த மாணவன் பலியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விக்னேஸ்வரன் வைத்தியசாலையிலிருந்து வீடு திரும்பியுள்ளார்

vikneswaran-atharothana

யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நேற்று வியாழக்கிழமை நண்பகல் வீடு திரும்பியுள்ளதாக முதலமைச்சர் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.

கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலைக்கு தினமும் ரூ. 40 இலட்சம் வருமானம்

Colombo_katunayeka

(எம். எஸ். பாஹிம்)

கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலை யினூடாக நாளாந்தம் 40 இலட்சம் ரூபா வருமானம் ஈட்டப்படுவதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை கூறியது. நாளாந்தம் 14 ஆயிரத்துக்கும்அதிகமான வாகனங்கள் வீதியில் பயணிப்பதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை நெடுஞ்சாலைகள் கட்டுப்பாடு மற்றும் நிர்வகிப்பு பிரிவு மேலதிக பணிப்பாளர் கஹடபிடிய கூறினார்.

53 பாடசாலைகள் பங்கேற்கும் கலாசார பேரணி கொழும்பில்

dddd

பொதுநலவாய அமைப்பில் அங்கம் வகிக்கும் 53 நாடுகளின் கலை, கலாசாரம், பாரம்பரியம் போன்றவற்றை பிரதி பலிக்கும் வகையில் 53 பாடசாலைகள் பங்குபற்றும் கலாசார பேரணியொன்று நாளை மறுதினம் கொழும்பில் நடத்தப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

யாழ் பலகலைக்கழக முஸ்லிம் மாணவர்கள் தாக்கப்பட்டமை குறித்து வடமாகாண சபை உறுப்பினர் அ.அஸ்மின் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை

Ayyoob-Asmin-254x300

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் முதலாமாண்டில் கல்விகற்கும் ஒரு சில மாணவர்கள் தாடி வளர்த்திருக்கின்றார்கள் என்ற காரணத்தினால் உயர்வகுப்பு மாணவர்களின் தாக்கப்பட்டத்தைக் கேள்வியுற்று மிகுந்த வருத்தமடைந்தேன்.

எனது பார்வையில் கல்முனை மாநகர சபை மேயர் பதவி!

Siras-Moyor-Kalmunai1-265x300

(M.S.M.பாயிஸ் – சவூதி அரேபியா)

கட்சி அரசியலில் ”வெளிப்படைத்தன்மை” என்பது மிக முக்கியமானதாகும். வெளிப்படைத்தன்மை இல்லாத அரசியல் செயற்பாடுகளால் ஏற்படும் விளைவுகளுக்கு மற்றுமொரு உதாரணமே கல்முனை மாநகர சபை மேயர் பதவிக்கான இழுபறி விவகாரமுமாகும்.

கொரிய மொழி பரீட்சை முடிவு நாளை வெளியாகிறது

exam-results

கொரிய மொழி தேர்ச்சி போட்டிப் பரீட்சை முடிவுகள் நாளை (01) வெளியாகும் என இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. 

கல்முனை மாநகர முதல்வர் சிராஸ் இராஜினாமா செய்யக்கூடாது என தீர்மானம் நிறைவேற்றம்

2013-10-30-21.41.10

கல்முனை மேயர் பதவியிலிருந்து சிராஸ் மீராசாஹிப் இராஜினாமா செய்யக்கூடாது என தீர்மானமொன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.

மருதமுனை அல்-ஹறமைன் சர்வதேச சிறுவர் பாடசாலையின் வருடாந்த விழையாட்டு விழா

998536_404894449639295_638479160_n

மருதமுனை அல்-ஹறமைன் சர்வதேச சிறுவர் பாடசாலையின் வருடாந்த விழையாட்டு விழா அண்மையில்மருதமுனை மசூர் மௌலானா விளையாட்டுத்திடலில் பாடசாலையின் தலைவர் அஷ்ஷெய்க் ஏ.ஆர்.எம்.சுபைர் தலைமையில் நடைபெற்றது.

புது வருட நுழைவாயினிலே…

yyy

(முஹம்மத் பகீஹுத்தீன்)

இன்னும் சில நாட்களில் ஹஜ்ரி 1435ம் ஆண்டு மலரப்போகிறது. கடந்த ஆண்டை மீளாய்வு செய்து இந்த ஆண்டிற்காக திட்டமிட பெருத்தமான நேரம் இது.  அழிந்து போகும் வாழ்விற்கு திட்டமா? என்ன இது என உள்ளம் கேள்வி எழுப்பும். ஆனால் வாழ்கையில் இலக்கு நோக்கி பயணிக்க திட்டம் போடுவது ஒரு கட்டாயக் கடமை என்பதை வாழ்வியல் நியதி வேண்டி நிற்கின்றது.