கல்முனை ஸாஹிறா கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்! இயல்பு நிலை பாதிப்பு

1213

கல்முனை ஸாஹிறா கல்லூரியின் மாணவர்கள் இன்று புதன்கிழமை கல்வி நடவடிக்கையினை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கல்முனை ஸாஹிரா பிரதி அதிபர் மீதான தாக்குதல்! பழைய மாணவர் சங்கம் கண்டிக்கின்றது

zck

கல்முனை ஸாஹிரா கல்லூரியின் பிரதி அதிபர் ஏ.கபூர் மீது பிரதி கல்வி பணிப்பாளரினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை அப்பாடசாலையின் பழைய மாணவர் சங்கம் மிக வண்மையாக கண்டிக்கின்றது.

கல்முனை சாஹிராவும் சீரழிக்க நினைக்கும் அதிகார வர்க்கமும்!

zck

(எம். காமில்)

அரசியலால் தான் எமது சமூகத்திலும் ஊர்களிலும் குழப்பம் என்றால் அந்த நோய் இப்போது கல்வியையும் பாதித்து விட்டது என்று நினைக்கும் போது வெட்கமும் ஒருவகையான ஆத்திரமும் ஏற்ப்படுகின்றது .

கல்முனை வலய பிரதி கல்வி பணிப்பாளர் கைது!

arrest 145_8

கல்முனை ஸாஹிராக் கல்லூரியின் பிரதி அதிபர்  ஏ.கபூர் மீது தாக்குதல் நடத்திய கல்முனை வலயக் கல்வி அலுவலக பிரதி கல்வி பணிப்பாளர் சற்று முன்னர் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கல்முனை ஸாஹிராக் கல்லூரி பிரதி அதிபர் மீது தாக்குதல்!

zck

கல்முனை ஸாஹிராக் கல்லூரி பிரதி அதிபர் மீது கல்முனை வலய பிரதி கல்வி பணிப்பாளர் இன்று செவ்வாய்க்கிழமை காலை தாக்குதல் நடத்தியுள்ளார்.

கசினோ குறித்த அமைச்சர்களின் கருத்தை முன்வைக்குமாறு ஜனாதிபதி கோரியுள்ளார்!

mahinda_rajapaksa_13

கசினோ சூதாட்ட ஹோட்டல்கள் தெடர்பில் அமைச்சர்களின் கருத்துக்களை முன்வைக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கோரியுள்ளார்.

கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலை! 11 மணி நேரத்தில் ரூபா மூன்று மில்லியன் வருமானம்!

mahinda_road_open_005

கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையின் மூலமாக 11 மணித்தியாலங்களில் அரசாங்கம்  மூன்று மில்லியன் ரூபாவை வருமானமாக சம்பாதித்துள்ளது.

நாடு தழுவிய ரீதியில் அரச வைத்தியர்கள் பணி பகிஸ்கரிப்பு!

8285812-cute-boy-doctor

அரச வைத்தியர்கள் எதிர்வரும் நவம்பர் மாதம் 4ஆம் திகதி தொடக்கம் நாடு தழுவிய ரீதியில் பணி பகிஸ்கரிப்பை மேற்கொள்ளவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இவ் பணி பகிஸ்கரிப்பை முன்னெடுக்கவுள்ளதாக அச்சங்கம் குறிப்பிட்டுள்ளது.

வினைத்திறன் மிக்க முஸ்லிம் தீர்மானம் மேற்கொள்ளல் (ஆறு சிந்தனைத் தொப்பிகள்)

decision-making

(எம். அஸ்மி ஸாலிஹ்)

ஒரு முஸ்லிமைப் பொறுத்தவரை அவர் தமது செயற்பாடுகளில் வினைத்திறன் மிக்கவராக இருந்தால் மட்டும்தான் தனது ஆத்மீகம் மற்றும் லௌகீகம் ஆகிய இரண்டிலும் வெற்றிபெற முடியும்.

கல்முனை மேயருக்கு வியாழன் வரை காலக்கெடு: முஸ்லிம் காங்கிரஸ்

siraz-meerasahib

(றிப்தி அலி- TM)

கல்முனை மேயர் பதவியை இராஜினாமா மேற்கொள்ளல் தொடர்பில் எதிர்வரும் 31 ஆம் திகதி வியாழக்கிழமை வரை கல்முனை மேயர் சிராஸ் மீராசாஹிப்பிற்கு காலக்கெடு வழங்கியுள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

மாதம்பை இஸ்லாஹிய்யா பழைய மாணவர் அமைப்பின் வருடாந்த பொதுக்கூட்டம்

is
மாதம்பை இஸ்லாஹிய்யா அரபுக்கல்லூரி அல்லாஹ்வின் அருளினால் தனது கல்விப் பயணத்தில் கால் நூற்றாண்டை தாண்டி பயணித்துக் கொண்டு இருக்கின்றது, அல்ஹம்துலில்லாஹ்.

சிரியா ராசாயன தாக்குதல் நடத்தியதை ஐ.நா குழு உறுதிபடுத்தியது

un

சிரியாவில் ஆகஸ்டு மாதம் 21 ரசாயன ஆயுதங்களை (குண்டு வீச்சு) பயன்படுத்தில் 1,429 பேர் கொல்லப்பட்டதாக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தெரிவித்து வருகின்றன.

இதையடுத்து  சிரியாவில் ரசாயான தாக்குதல் நடத்த இடங்களில் சிஐ.நா.வின் 13 நிபுணர்களை கொண்ட குழுவினர் 4 நாட்களாக ஆய்வு செய்து தடயங்களை சேகரித்தார்கள்.

இணைய பாதுகாப்பை உடைத்து உளவு பார்த்த அமெரிக்க, பிரிட்டன் உளவு அமைப்புகள்

sd

அமெரிக்க மற்றும் பிரிட்டனின் உளவு அமைப்புகள், பல மில்லியன் நபர்களின் மின்னஞ்சல்களையும், வங்கிக் கணக்குகளையும், மருத்துவ ஆவணங்களையும் பாதுகாக்கும் இணைய மற்றும் மின்னணு பாதுகாப்பு சட்டகத்தை உடைத்து அவற்றை ஆராய்ந்ததை உறுதி செய்ததற்கான ஆவணங்களை அமெரிக்க உளவுத்துறையின் முன்னாள் ஒப்பந்த தொழில்நுட்பப் பணியாளர் எட்வார்ட் ஸ்நோடன் வெளியிட்டிருக்கிறார்.

ஆயுதங்களுடன் சென்ற தென்கொரிய கப்பல் பறிமுதல்

South_Korea

ஆயுதங்களுடன் கியூபாவிலிருந்து சென்று கொண்டிருந்த தென்கொரிய கப்பலை பறிமுதல் செய்திருப்பதாக பனாமா அரசு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக பனாமா அதிபர் ரிக்கார்டோ மார்டினெல்லி வானொலியில் பேசியதாவது: கப்பல் மூலம் போதைப் பொருள் கடத்தப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து கடற்படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

துருக்கி பிரதமருக்கு அளித்த கவுரவ டாக்டர் பட்டத்தை திரும்ப பெறுகின்றது சிரியா பல்கலைக்கழகம்

images

துருக்கியின் பிரதமரான ரெசெப் டயிப் எர்டோகனுக்கு சிரியாவின் அலெப்போ பலகலைக்கழகம் கவுரவ டாக்டர் பட்டம் அளித்திருந்தது.

ஆயினும் அவர் தற்போது சிரியாவில் நடந்து வரும் உள்நாட்டுக் கலவரத்தில் அரசை எதிர்த்துப் போரிடும் புரட்சியாளர்களை ஆதரித்து வருகின்றார். மேலும், துருக்கியின் போராளிகளை ஒடுக்கும் செயலில் ஈடுபட்டு வருகின்றார்.

ஹெட்போனில் பாட்டு கேட்பவர்களுக்கு காது பிரச்சனை ஆபத்து

15974599-man-silhouette-with-headphone-and-sound-waves

ஹெட்போன் மூலம் பாட்டு கேட்பவர்களுக்கு காது பிரச்சனை ஆபத்து ஏற்படும் என்று நியூயார்க் நகர சுகாதார துறை நடத்திய ஆய்வில் தெரிவித்துள்ளது.

உலகின் முதல் மிதக்கும் அணு உலை

img1130713002_1_1

உலகின் முதன் முறையாக மிதக்கும் அணு உலையை ரஷ்யாவின் பிரபல நிறுவனம் தயாரிக்க உள்ளது.

நோபல் பரிசு பெற்ற எல்பராடி எகிப்து துணை அதிபராக நியமனம்

0,,1810159_4,00

எகிப்து நாட்டின், இடைக்கால துணை அதிபராக, எல்பராடி நியமிக்கப்பட்டுள்ளார். எகிப்து நாட்டில், 30 ஆண்டுகளுக்கும் மேலாக சர்வாதிகாரியாக இருந்த,

பொது நிகழ்ச்சிகளில் பேசுவதற்கு ஹிலாரி வசூலிக்கும் தொகை ரூ.1.20 கோடி

Tamil-Daily-News_90671503544

அமெரிக்க வெளியுறவுத்துறை முன்னாள் அமைச்சர் ஹிலாரி கிளிண்டன், பொது நிகழ்ச்சிகளில் பேசி கோடிகளில் பணத்தை அள்ளி வருகிறார்.