இலங்கை ஷரிஆ கவுன்சிலின் கருத்தரங்கு

10

(அஸ்ரப்.ஏ.சமத்)

இலங்கை ஷரிஆ கவுன்சில் சமாதானத்தை நினைவுபடுத்துவோம் என்ற தலைப்பில் கருத்தரங்கினை கொழும்பில் நடாத்தியது.

இந்திய ஓவர்சிஸ் வங்கியின் ஊடகவியலாளர் மாநாடு

1

(தெஹிவளை கல்கிசை விசேட நிருபர்)

இந்திய ஓவர்சிஸ் வங்கி உலக முழுவதிலும் உள்ள நாடுகளில் வியாபித்து இருக்கின்றது. இவ் வங்கி இந்தியாவில் உள்ள மிகப் பெரிய 200 கம்பணிகளுள் 53வது இடத்தை வகிக்கின்றது.

நாடு யுத்தத்தில் கண்ட வெற்றிபோன்று பொருளாதாரத்திலும் தன்னிரைவு அடைய வேண்டும் : விமல் வீரவன்ச

1

(அஸ்ரப்.ஏ.சமத்)

நிதி அமைச்சின் செயலாளர் தொட்டு திரைசேரியில் உள்ள அதிகாரிகளையும் உடனடியாக நீக்கி அந்தக் கட்டிடத்தையும் அகற்றினால் தான் இந்த நாடு யுத்தத்தில் கண்ட வெற்றிபோன்று பொருளாதாரத்திலும் தன்னிரைவு அடையலாம் என அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.

ரஷ்யாவில் எரிகல் வீழ்வு : அதிகமானோருக்கு காயம்

ரஷ்யாவில் எரிகல்

ரஷ்யாவில் எரிகற்கள் தாக்கி நூற்றுக்கும் அதிகமானோர் காயமடைந்தனர். 270க்கும் மேற்பட்ட வீடுகளில் கண்ணாடிகள் நொறுங்கின.

நாட்டின் சீரற்ற காலநிலையால் பாதிக்கப்படும் மக்களின் தொகை அதிகரிப்பு

srilanka flood

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக இதுவரையில் ஒரு லட்சத்து 63 ஆயிரம் பேர் இடம்பெயர்ந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. 

தென் கிழக்கு பல்கலை பொறியியல் பீடத்திற்கு 100 மாணவர்கள் அனுமதி!

seu

(றிப்தி அலி -TM)

புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள தென் கிழக்கு பல்கலைக்கழக பொறியியல் பீடத்திற்கு 100 மாணவர்கள் புதிய கல்வி ஆண்டிற்கு அனுமதிக்கப்படவுள்ளனர்.

விளைவு

images (5)

இத்தகைய அல்குர்ஆன் ஆணைகளாலும் அண்ணல்(ஸல்) அவர்களின் அறிவுரைகளாலும் தூண்டப்பட்ட அறபு முஸ்லிம்கள் சன்மார்க்கத்தோடு தொடர்புடைய கலைகளை மட்டுமன்றி, உலகியல் சார்ந்த அறிவுத்துறைகளையும் கற்று ஆராயலாயினர்.

முஸ்லிம்களுக்கு எதிரான செயற்பாடுகள் பயங்கரவாத செயற்பாடுகளுக்கு தூண்டிவிடும்: மங்கள சமரவீர

மங்கள சமரவீர

அரசின் ஆதரவுடன் இடம்பெறும் இஸ்லாத்துக்கு எதிரான அடிப்படைவாத, இனவாத நடவடிக்கைகள் முஸ்லிம்களை பயங்கரவாதத்திற்குள் தள்ளிவிடுமெனத் தெரிவித்த ஐ.தே.க.எம்.பி. மங்கள சமரவீர, இவ்வாறான அடிப்படைவாத செயற்பாடுகளினால் வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களுக்கு முஸ்லிம் அடிப்படைவாதிகளினால் ஆபத்து ஏற்படுமெனவும்  எச்சரித்தார்.

கையடக்கத் தொலைபேசியை சார்ஜ் செய்ய புதிய கருவி

epiphanyonepuck

அமெரிக்கவின் எபிபானி லேப்ஸ் என்ற நிறுவனம் புதிய சாதனம் ஒன்றை உருவாக்கியுள்ளது. இதில் ஆச்சர்யம் என்னவெனில் கையடக்கத் தொலைபேசியை சுட சுட காபியோ அல்லது குளு குளு கூல் டிரிங்ஸ் இருந்தாலே போதும் தேவையான சார்ஜை செய்துகொள்ளலாம்.

மொரட்டுவை பல்கலைக்கழகம் 26 ல் திறக்கப்படலாம்: உபவேந்தர்

University_of_Moratuwa

மொரட்டுவை பல்கலைக்கழகத்தின் பொறியியல் மற்றும் தேசிய தொழிநுட்ப கற்கைநெறி நிறுவனங்களின் மாணவர்களுக்கு இடையிலான மோதலை அடுத்து இரு பீடங்களும் தற்காலிமாக மூடப்பட்டிருந்தன.

பஹ்ரைனில் கலவரம் : பொலிஸார் துப்பாக்கி சூடு

பஹ்ரைனில் கலவரம்

மத்திய கிழக்கு நாடான பஹ்ரைனில் ஏற்பட்ட கலவரத்தில் போலீஸ் சுட்டதில் வாலிபர் பலியானார். மேலும் 50 பேர் காயம் அடைந்தனர்.

பல்கலைக்கழக தெரிவு. இம்முறை புதிய பாடத்திட்டம்: பழைய பாடத்திட்டம்- 50:50

University Leadership Training

2011/ 2012 கல்வியாண்டின் பிரகாரம் மேலதிகமாக 5182 மாணவர்கள் உட்பட 26,944 பேர் பல்கலைக்கழகங்களுக்கு இம்முறை சேர்த்துக் கொள்ளப்படவுள்ளதாக உயர் கல்வி அமைச்சர் எஸ். பி. திஸாநாயக்கா தெரிவித்தார்.

காலை உணவு உடல் நலத்திற்கு உகந்தது

Girl Eating Breakfast

குழந்தைகளுக்கு காலை உணவில் கார்போஹைட்ரேட் சத்து நிறைந்த உணவுகளை அளிப்பது அவர்கள் நாள்முழுவதும் புத்துணர்ச்சியுடனும் செயல்பட தேவையான சக்தியை அளிக்கிறது.

முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகள் முஸ்லிம்களை அரசிலிருந்து தூரப்படுத்தும் : பிரதியமைச்சர் பைசர் முஸ்தபா

பிரதியமைச்சர் பைசர் முஸ்தபா

நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் முஸ்லிம்களை அரசிலிருந்து தூரப்படுத்துவதற்கு ஏதுவாக அமையும் என பிரதியமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.

சிரிய உள்நாட்டு போரினால் மனித பலி எழுபதாயிரம் : ஐ.நா மனித உரிமைகள் சபை

syrian uprising

சிரியாவில் நடைபெற்று வரும் உள்நாட்டு போரில் பலியான மக்களின் எண்ணிக்கை 70 ஆயிரத்தை நெருங்குகிறது ஐ.நா. மனித உரிமைகள் சபை தெரிவித்துள்ளது.

சீரற்ற காலநிலையால் கல்முனை ஸாஹிறாவின் கல்வி நடவடிக்கைகள் பாதிப்பு

1

அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பிரதேசங்களிலும் நேற்று பலத்த மழை பெய்தது. இந்நிலையில் வருடா வருடம் வெள்ள அனர்த்தங்கள் காரணமாக பாதிப்படைந்து வரும் கல்முனை ஸாஹிறாவின் கல்வி நடவடிக்கைகள் இம்முறையும் வழமைபோல் தடைப்பட்டது. 

ஹலால் சான்றிதழுக்கு எதிராக சட்ட நடவடிக்கை : பொது பல சேனா

bodu bala sena

பௌத்த அமைப்பான பொது பல சேனா ஹலால் சான்றிதழ் வழங்குதல் தொடர்பாக அகில இலங்கை ஜம்யிய்த்துல் உலமாவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது.

பட்டதாரிகளுக்கான நிரந்தர நியமனக் கடிதம் அனுப்பி வைப்பு : அமைச்சர் செனவிரத்ன

Public Administration Minister,W.D.J.Seneviratne.

பொது நிர்வாகத் துறைக்கு சேர்த்துக் கொள்ளப்பட்ட அனைத்து பட்டதாரிகளுக்கும் நிரந்தர நியமனக் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் செனவிரட்ன தெரிவித்துள்ளார்.

விடுதலை செய்யப்பட்டனர் யாழ். பல்கலை மாணவர்கள்

JaffnaUniversity

யாழ். பல்கலைக்கழகத்தினைச் சேர்ந்த கைது செய்யப்பட்டு புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்டிருந்த இருவர் இன்று காலை விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.