ஹலால் சான்றிதழுக்கு எதிராக சட்ட நடவடிக்கை : பொது பல சேனா

bodu bala sena

பௌத்த அமைப்பான பொது பல சேனா ஹலால் சான்றிதழ் வழங்குதல் தொடர்பாக அகில இலங்கை ஜம்யிய்த்துல் உலமாவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது.

பட்டதாரிகளுக்கான நிரந்தர நியமனக் கடிதம் அனுப்பி வைப்பு : அமைச்சர் செனவிரத்ன

Public Administration Minister,W.D.J.Seneviratne.

பொது நிர்வாகத் துறைக்கு சேர்த்துக் கொள்ளப்பட்ட அனைத்து பட்டதாரிகளுக்கும் நிரந்தர நியமனக் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் செனவிரட்ன தெரிவித்துள்ளார்.

விடுதலை செய்யப்பட்டனர் யாழ். பல்கலை மாணவர்கள்

JaffnaUniversity

யாழ். பல்கலைக்கழகத்தினைச் சேர்ந்த கைது செய்யப்பட்டு புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்டிருந்த இருவர் இன்று காலை விடுதலை செய்யப்பட்டுள்ளனர். 

போராளிகள் வசம் வீழ்ந்தது சிரிய விமானத்தளம்

Mideast Syria

சிரிய அரசுக்கு எதிரான போராளிகளின் வசம் சிரிய இராணுவ விமானத்தளம் வீழ்ந்துள்ளதாக வெளிநாட்டு செய்திகள் செய்தி வெளியிட்டுள்ளன.

மத்திய கால முஸ்லிம்கள்

Mecca

தொகுப்பு : றிமா றொஸ்னி 

கல்வியின் அவசியம்

மகான் முஹம்மத் (ஸல்) அவர்கள் கல்லூரி சென்று கற்றதில்லை, எழுதவோ வாசிக்கவோ அறிந்திருக்கவில்லை.

பல்கலைக்கழகம் தெரிவான புத்தளம் மாணவர்கள் கௌரவிப்பு

1

(அஷ்ரப் ஏ சமத்)

அகில இலங்கை முஸ்லீம் கல்வி மகாநாட்டின் பிரதிநிதிகள் புத்தளத்திற்குச் விஜயம் மேற்கொண்டு 2011ம் ஆண்டில் வைத்தியத்துறைக்கும் பொறியியல்துறைக்கு பல்கலைக்கழகம் தெரிவாகியுள்ள 5 மாணவர்களையும் கௌரவித்தனர்.

முஸ்லிம் பிரதிநிதிகள் பொது பல சேனாவுடன் கலந்துரையாடல்

bodu bala sena

ஐக்கிய தேசியக் கட்சி முஸ்லிம் அரசியல்வாதிகள் மற்றும்  ஸ்ரீ லங்கா முஸ்லிம் கவுன்சில் பிரதிநிதிகள்   பொது பல சேன இயக்கத்தின் பிரதானிகள் கலந்துகொண்ட சந்திப்பு ஒன்று இன்று காலை    பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் இடம்பெற்றுள்ளது.

பதவி விலகுகிறார் பாப்பரசர்

16ம் பெனடிக்ட்

முதுமை காரணமாக பணியை செவ்வனே செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால், பாப்பரசர் பதவியில் இருந்து விலகுவதாக போப் பெனடிக்ட் அறிவித்துள்ளார். வரும் 28ம் தேதி அவர் விலகுகிறார்.

உயர்தரத்தில் புதிய பிரிவாக தொழில்நுட்ப பிரிவு : கல்வி அமைச்சர்

Minister-of-Education-Bandula-Gunawardena

க.பொ.த உயர்தர பிரவில் தொழில்நுட்பம் எனும் புதிய பிரிவினை இவ்வருடத்தின் மே மாதத்தில் இருந்து அறிமுகப்படுத்த எதிர்பார்ப்பதாக அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

சீரற்ற காலநிலை : நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறப்பு

Sluice gates opened in several reservoirs

கடந்த சில நாட்களாக பெய்து வரும் அடைமழை காரணமாக சில நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் நேற்று திறக்கப்பட்டதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

யாழ். மாணவர்களை விடுவிக்க வேண்டுகோள் விடுத்தார் ஜனாதிபதி

mahinda rajapaksa

 இன்று யாழிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள  ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கைது செய்யப்பட்டு புனர்வாழ்விற்கு உட்படுத்தப்பட்டுள்ள யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவரினையும் விடுதலை செய்யுமாறு அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். 

பாகிஸ்தானின் ஏவுகணைப் பரிசோதனை வெற்றி : பாகிஸ்தான் இராணுவம்

ஹாப்,9

 அணுகுண்டுகளை சுமந்து சென்று தாக்கும் திறன் கொண்ட ஹாப்,9 ஏவுகணையை, பாகிஸ்தான் வெற்றிகரமாக சோதித்து பார்த்தது.

ஹலாலை பலவந்தமாக யாரும் ஊட்டப்போவதில்லை : ஜே.வி.பி

jvp01

ஹலால் வேண்டாமென்றால் சும்மா இருங்கள். உங்களை கழுத்தினால் அழுத்திப்பிடித்து யாரும் அதனை உங்களுக்கு ஊட்டப்போவதில்லை என ஜே.வி.பி.யின் தலைவர் சோமவங்ச அமரசிங்க தெரிவித்துள்ளார்.

ஹலாலில் பிரச்சினை எதுவும் கிடையாது – பிரதமர்

556254_473457762721470_974508676_n

ஹலால் விடயத்தை பெரிதுபடுத்தி அதனை பூதாகரமான பிரச்சினையாக்குவதற்கு ஹலாலில் எதுவுமே கிடையாது. அத்தோடு ஹலாலான உணவு என்பது சுத்தமான உணவாகும் என்று பிரதமர் டி.எம். ஜயரட்ன தெரிவித்தார்.

வாழ்க்கைச் செலவு குறைந்த நகரங்களுள் கொழும்பு ஏழாவது இடத்தில்

colombo-

2013 ம் ஆண்டில் உலகில் முக்கியமான நகரங்களின் வாழ்க்கைச் செலவு எவ்வாறு அமையும் எனும் ஆய்வில் குறைந்த வாழ்க்கைச் செலவினை உடைய நகரங்களுள் கொழும்பு ஏழாவது இடத்தினை பெற்றுள்ளது.

முஸ்லீம்களது அன்றாட நடவடிக்கைகளை நாளாந்தம் நாம் அவதானித்து வருகின்றோம் : பொது பல சேனா

bodu bala sena

(அஷ்ரப் ஏ சமத்)

பொதுபல சேன செயலாளர் கங்கொடவில ஜனா சமுத்திர தேரர் MAX TV ‘மெக்ஸ்’ தனியார் தொலைக்காட்சியில் 4ம் தட்டு என்ற நிகழ்ச்சியில் நேர்காணல் கடந்த (6)   வியாழக்கிழமையும் மறு ஒளிபரப்பாக ஞாயிற்றுக் கிழமை (10) ம் திகதி காலை 09.00 தொடக்கம் 11.00 மணிவரை 2 மணித்தியாலயங்களாக ஒளிபரப்பப்பட்டது.

வீசிய பனிப் புயலில் உறைந்தது அமெரிக்கா : 15 பேர் பலி

அமெரிக்காவில் பனிப்புயல்

அமெரிக்காவில் பனிப்புயலால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறது. வாகன போக்குவரத்து முடங்கியுள்ளது.

செவ்வாய் கிரகத்தினை துளையிட்டது கியூரியாசிட்டி விண்கலம்

கியூரியாசிட்டி விண்கலம்

செவ்வாய் கிரகத்தில் ஆய்வு மேற்கொள்ள அமெரிக்காவின் நாசா மையம் கியூரியா சிட்டி என்ற விண்கலத்தை அனுப்பியுள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்டு 6 ம் திகதி செவ்வாயின் காலே கிரேடர் எரிமலையில் தரை இறங்கியது.

மார்ச் இறுதிக்குள் புதிய மாணவர் அனுமதி

s.b.dissanayake

நீண்ட கால சர்ச்சைகளின் பிறகு வெளியாகியுள்ள வெட்டுப்புள்ளிகளின் பிரகாரம் பல்கலைக்கழகங்களுக்கு எதிர்வரும் மார்ச் மாத இறுதிக்குள் மாணவர்கள் அனுமதிக்கப்படுவார்களென உயர் கல்வி அமைச்சர் எஸ். பி. திஸாநாயக்க தெரிவித்தார்.