13 ஆவது திருத்தத்தை நீக்க வேண்டுமென்பதை மு.கா ஏற்றுக்கொள்ளளாது! ஹக்கீம்

hakeem

(அமைச்சரின் ஊடகச் செயலாளர்)

இந்த அரசாங்கத்தில் அமைச்சர்களாக இருக்கும் சம்பிக்க ரணவக்க, விமல் வீரவங்ச போன்றோர் கூறிவருவதைப் போல, அரசியல் அமைப்பின் 13 ஆவது திருத்தத்தை நீக்க வேண்டுமென்பதை

ஆரோக்கியம் காக்கும் சத்துணவு

Healthy-Food-for-a-Flat-Stomach

ஆரோக்கியமாக வாழ்வது மனிதனின் பிறப்புரிமை என்றாலும், அதற்கு நல்ல சத்தான உணவு, பாதுகாக்கப்பட்ட குடிநீர், சுத்தமான சுற்றுப்புறம், தூய்மையான காற்று, உடற்பயிற்சி, மற்றும் ஓய்வு தேவை. ஆனால் இதில் முதல் அடிப்படைத் தேவை எது தெரியுமா? சத்துணவுதான்.

மஹ்மூத் மகளிர் கல்லூரியின் அதிபர் நியமனத்தை மறுபரீசிலனை செய்யவுள்ளேன்: முபாரக்

mlck

(றிப்தி அலி- TM)

கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியின் கடமைகளை பொறுப்பேற்குமாறு கல்முனையின் கல்விச் சமூகத்திடமிருந்து இதுவரை எந்தவித கோரிக்கையும் விடுக்கப்படவில்லை என இப்பாடசாலைக்கு புதிய அதிபராக நியமிக்கப்பட்டுள்ள யூ.எல்.ஏ.முபாரக் தெரிவித்தார்.

ஏறாவூர் நகர சபை உறுப்பினர் அக்கீல் அர்சாத் ராஜினாமா!

slmc

ஏறாவூர் நகர சபையின் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் கே.எல்.அக்கீல் அர்சாத் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

எகிப்தில் ஜனாதிபதி முர்ஸியின் ஆதரவாளர்களுக்கும் எதிர்ப்பாளர்களுக்குமிடைய மோதல் ஒருவர் பலி!

egypt-0232

எகிப்திய ஜனாதிபதி முஹம்மது முர்ஸியின் ஆதரவாளர்களுக்கும், எதிர்ப்பாளர்களுக்கும் இடையே நிகழ்ந்த மோதலில் ஒருவர் பலியாகியுள்ளார். 60 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

இலங்கையின் முதலாவது செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணுக்கு ஏவப்பட்டது! (விடியோ)

set

இலங்கையின் முதலாவது தொலைத்தொடர்பு செயற்கைக்கோளான (செற்றலைட்) ‘சுப்றீம்செற்’, இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3.43 மணிக்கு விண்ணுக்கு வெற்றிகரமாக ஏவப்படது.

முஸ்லிம் கவுன்சில் – மகாநாயக்க தேரர்கள் சந்திப்பு விரைவில்

mcsl

இலங்கை முஸ்லிகள் சமகாலத்தில் எதிர்கொள்கின்ற பிரச்சினைகள் தொடர்பில் முஸ்லிம் கவுன்சில் நடவடிக்கை எடுக்கவுள்ளது. மகாநாயக்க தேரர்களையும் சந்தித்து தெளிவுபடுத்தவுள்ளது.

அமைச்சர் மேர்வின் சில்வா சைக்கிள் ஓட்டப் பந்தயத்தில்! (வீடியோ)

silva

களனியில் இன்று சைக்கிள் ஓட்டப் போட்டி ஒன்று இளைஞர்கள் மத்தியில் நடத்தப்பட்டது.பொதுமக்கள் தொடர்பாடல் அமைச்சர் மேர்வின் சில்வா சம்பிரதாயபூர்வமாக போட்டியை ஆரம்பித்து வைத்தார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் யாரின் கைப்பொம்மையாக உள்ளது என்ற கேள்வி எழுகிறது- முபாறக் அப்துல் மஜீத்

majeed

(ஜூனைட்.எம்.பஹ்த்)

திவிநெகும சட்டமூலத்துக்கு ஆதரவாக கிழக்கு மாகாண சபையின் முஸ்லிம் உறுப்பினர்கள் வாக்களித்தமைக்கு அச்சுறுத்தலே காரணம் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் செயலாளர் ஹசனலி தெரிவித்துள்ளதன்

புதிய வசதிகளுடன் கூடிய Firefox 17.0 வெளியானது

Mozilla_Firefox_by_Crazy_Barca (1)

உலாவிகளில் முன்னணியில் திகழும் பயர்பொக்ஸ் தனது புதிய பதிப்பான Firefox 17.0-யை வெளியிட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையில் அமெரிக்கா மீது ஈரான் பரபரப்பு குற்றச்சாட்டு

iran

சர்வதேச சட்டதிட்டங்களுக்கு எதிராக நடப்பதாகவும், கடற்பகுதிகளில் அத்துமீறி நுழைவதாகவும் அமெரிக்கா மீது ஈரான் குற்றம்சாட்டியுள்ளது.

கிழக்குப் பல்கலையில் இந்துநாகரீக பீடத்தை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்! சீ.யோகேஸ்வரன்

eu

கடந்த பல வருடங்களாக தமிழ், முஸ்லிம் மாணவர்களை உள்ளடக்கி செயற்பட்டு வந்த கிழக்குப் பல்கலைக் கழகம் கடந்த ஒரு சில வருடமாக பெரும் தொகையான சிங்கள மாணவர்களையும் இணைந்து செயற்பட்டு வருகின்றது.

நம்பிக்கையாளர் முர்ஸிக்கும் ஆயுதம் அளித்த ஈரானுக்கும் நன்றி: ஹமாஸ்

iran

பலஸ்தீன சுயாட்சி பகுதியான காஸாவில் இஸ்ரேல் ராணுவத்திற்கும் ஹமாஸுக்கும் இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தம் அமுலுக்கு வந்துள்ள சூழலில் காஸாவை ஆளும் ஹமாஸின் பிரதமர் இஸ்மாயில் ஹனியா பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

முன்மாதிரி அரசியலை செய்து காட்ட வேண்டியது முஸ்லிம்களின் தார்மீகக் கடமை

najah_islahi11

(நேர்காணல்: M.B.M பைரூஸ்‌)

நீதிக்கும் சமாதானத்திற்குமான முன்னணியின் தலைவர் அஷ்ஷெய்க் நஜா முஹம்மத்

இஸ்ரேலுக்கு எதிராக நாடளாவிய ரீதியில் ஆர்ப்பாட்டம்

is

பலஸ்தீனம், காஸா பிரதேசத்தில் இஸ்ரேலிய இராணுவம் மேற்கொண்ட தாக்குதல்களுக்கு எதிர்ப்பினை தெரிவிக்கும் வகையில் இன்று வெள்ளிக்கிழமை நாடளாவிய ரீதியில் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறவுள்ளன.

காஸ்ஸாவில் போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது!

-gaza

தூது: ஒருவாரத்திற்கும் மேலாக ஃபலஸ்தீன் காஸ்ஸாவில் இஸ்ரேல் நடத்திய கொடூரத் தாக்குதல்களுக்கு தற்காலிகமான ஓய்வு. எகிப்தின் தலைமையில் நடந்த அமைதி முயற்சிகள் போர் நிறுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. அமைதி பேச்சுவார்த்தைகளின் இறுதியில் நரவேட்டை உள்ளிட்ட அனைத்து தாக்குதல்களையும் நிறுத்த இஸ்ரேல் ஒப்புக்கொண்டது.

13வது திருத்தச் சட்டத்திற்குப் பதிலாக உருவாகும் 19ம் திருத்தச் சட்டம்

19-COME

(எம்.ஐ.எம்‌ .எஸ்‌. ..அன்வர்)

பிரதம நீதியரசர் சிறாணி பண்டாரநாயக்காவைப் பதவி இறக்குவதற்கான உத்தரவு பத்திரம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு இக்குற்றப் பத்திரத்தை விசாரிப்பதற்காக 9 பாராளுமன்ற

இலங்கையின் முதலாவது தொலைத்தொடர்பு செயற்கைக்கோள்! (விடியோ)

set

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இளைய புதல்வர் ரோஹித ராஜபக்ஷவின் கனவிற்கிணங்க உருவாகிவரும் தனித்துவமான தொலைத்தொடர்பு செயற்கைக்கோள் (சற்றலைட்) நாளை வியாழக்கிழமை விண்ணுக்கு ஏவப்படவுள்ளது.

இஸ்ரேலின் தாக்குதலால் மேற்கு கரையில் மரண எண்ணிக்கை 100ஐ தாண்டியது!

pla

ஹமாஸ் ஆளும் காஸ்ஸாவில் இஸ்ரேலின் தாக்குதல் 6-வது நாளாக தொடருகிறது. பெண்களும், குழந்தைகளும் உள்பட 20க்கும் மேற்பட்ட மக்கள் நேற்று மரணமடைந்தனர்.